;
Athirady Tamil News
Yearly Archives

2023

டிசெம்பர் மாத பணவீக்கம் சரிவு !!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்கமானது 2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் 59.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், திங்கட்கிழமை (23)…

கோவாவில் பாரில் குண்டுவெடிப்பு- 7 வீடுகள் சேதம்!!

கோவா தலைநகர் பானாஜி அருகே உள்ள மபூசா பகுதியில் பாருடன் கூடிய ரெஸ்டாரண்ட் இயங்கி வருகிறது. இங்கு நேற்று அதிகாலை குண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. இதில் பாரை ஓட்டி இருந்த ஒரு பங்களா மற்றும் 7 குடியிருப்புகள், 6 வாகனங்கள் சேதம…

எப்.பி.ஐ நடத்திய 13 மணி நேர சோதனையில் அதிபர் பைடன் வீட்டில் ரகசிய ஆவணங்கள் சிக்கின:…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் நடத்திய 13 மணி நேர சோதனையில் மேலும் சில ரகசிய ஆவணங்கள் சிக்கிய விவகாரம் அந்நாட்டு அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில்…

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் பலி!!

பீகாரில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பீகாரில் சரண், சிவான் மற்றும் பெகுசாரய் உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 25-க்கும்…

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் நெல் புதிர் எடுப்பு!! (PHOTOS)

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் நிர்வாக சபையினர் மற்றும் ஊழியர்களின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச்செய்கையின் நெல் புதிர் எடுப்பு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

பரீட்சைகள் தினத்தில் மின் துண்டிப்பு வேண்டாம்!!

கல்வி ​பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்ட நாளில் கூட மின்சாரத்தை துண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பிள்ளைகளின் எதிர்காலத்தை இருளில் மூழ்கடிக்கும் மின் துண்டிப்பை உடனடியாக…

7 முயற்சிகளும் தோற்றுவிட்டன!!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நிறுத்துவதற்கு அரசாங்கம் கடந்த இரண்டரை மாதங்களாக மேற்கொண்ட 7 முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மார்ச் 09ஆம் திகதி நிச்சியமாக தேர்தல் நடைபெறும்…

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா: பக்கிங்ஹாம் அரண்மனை புதிய அறிவிப்பு!!

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா ஊர்வலங்களுடன் 3 நாட்கள் நடைபெறும், இதையொட்டி காமன்வெல்த் நாடுகள் முழுவதும் கொண்டாட்டங்கள் இடம்பெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. நீண்டநாள் இங்கிலாந்து ராணியாக இருந்த ராணி 2-ம் எலிசபெத் கடந்த…

இந்தியாவில் 5 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்தது!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த 17-ந் தேதி பாதிப்பு 79 ஆக இருந்தது. அதன்பிறகு 5 நாட்களாக பாதிப்பு 100-ஐ தாண்டிய நிலையில் இன்று…

புதிய அமைச்சர்களுக்கு மொட்டில் எதிர்ப்பா?

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் புதிய அமைச்சர்களை நியமிப்பது அநாவசியமான செலவு என்கிற கருத்து நாட்டில் காணப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார். உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும்போது மின்…

மின்சார சபையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு!!

க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் போது மின்வெட்டை அமுல்படுத்த வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பரீட்சார்த்திகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் உயர்தர காலத்தில்…

காலிமுகத்திடலுக்கு சென்ற ஹிருணிகா!!

காலிமுகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் சுதந்திர நிகழ்வுகளுக்கான மேடையில் கறுப்புப் பட்டிகளை அணிந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார். பின்னர் அந்த இடத்துக்கு வந்த…

சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கும் – லிட்ரோ!!

12.5 கிலோ நிறையடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூபா 500 முதல் ரூபா 750 வரை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். இவ்வாறே 5 கிலோ நிறையுடைய சிலிண்டர் மற்றும் 2.3 கிலோ நிறையுடைய சிலிண்டர் ஆகியவற்றின்…

கொரோனா கட்டுப்பாடு தளர்வு எதிரொலி சீனாவில் களை கட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்!!

சீனாவில் கொரோனா விதிகள் தளர்த்தப்பட்டதால், அங்கு மக்கள் புத்தாண்டை கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், பூஜ்ஜிய-கொரோனா கொள்கை அமல்படுத்தப்பட்டது. பின்னர், உலக நாடுகளுக்கான விசாவில் தளர்வு…

ஐ.என்.எஸ்.வகிர் நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு!!

இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் உள்ளன. 2027-ம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதேபோல் கடற்படையில் 17 நீர் மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில்…

தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு கூடுதல் விசா கிடையாது: இங்கிலாந்து அமைச்சர்…

தடையற்ற வர்த்தகத்தினால் இந்தியாவுக்கு கூடுதல் விசா சலுகை அளிக்கப்படாது என்று இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் தெரிவித்தார். இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கடந்தாண்டு தீபாவளியையொட்டி கையெழுத்திட அப்போதைய பிரதமர்…

மின்சார மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான விதிமுறைகளை வகுக்க குழு!

இறக்குமதி செய்யப்படும் மின்சார மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவானது இது தொடர்பான நடவடிக்கைகளை…

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான செய்தி மிகவும் முக்கியமானது – சொல்ஹெய்ம்!!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் இலங்கைக்கான செய்தி மிகவும் முக்கியமானது என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனைகுறிப்பிட்டுள்ளார் இலங்கையை பொறுத்தவரை இவை சவாலான விடயங்கள். பொருளாதார…

3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தொல்பொருட்களுடன் மூவர் கைது!

களுத்தறை தெற்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு…

கொழும்பு வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறைப்பிடிக்கப்பட்ட விவகாரம் : வாக்குமூலம்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் குழுவொன்று வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ருக்க்ஷான் பெல்லனவை அறையில் சிறைப்பிடித்து வைத்த சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக சிரேஷ்ட…

யாழ். போதனா வைத்தியசாலையில் 17 வயது மகளுக்கு தாயின் சிறுநீரகம் வெற்றிகரமாக…

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 18ஆம் திகதி புதன்கிழமை தாயொருவரின் சிறுநீரகம், அவரது 17 வயது மகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சை கற்கைகளுக்கான பேராசிரியரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வல்லுநருமான…

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- தடுக்க தவறிய தாய் கைது!!

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பள்ளி வகுப்பறையில் சோகத்துடன் காணப்பட்டார். ஆசிரியைகள் அவருக்கு கவுன்சிலிங் வழங்கியபோது தனக்கு தாயாரின் நண்பர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர்…

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரே!! – சி வி கே சிவஞானம் தெரிவித்தார்!!

ஊடக அறிக்கை மூலம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது என கூற முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார் இன்று தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,746,350 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.46 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,746,350 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 673,316,373 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 644,955,863 பேர்…

பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!!

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான…

அரச உத்தியோகத்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…

சிறுபோக நெற்செய்கைக்கு இலவச உர விநியோகம்!!

நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற உரமான (Triple Super Phosphate (TSP)) ஐ எதிர்வரும் சிறுபோக பயிர்செய்கைக்கு அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர…

அரசியலமைப்புப் பேரவை புதன் கூடும் !!

அரசியலமைப்புப் பேரவையின் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (25) மு.ப 9.30 மணிக்கு நடைபெறவிருப்பதாக பதவியணித் தலைமை அதிகாரியும், பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார். அத்துடன், சபாநாயகர், பிரதமர் மற்றும்…

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மரண தண்டனை கைதி !!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதி ஒருவர் இன்று ஆரம்பமான 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் ஆயுள் தண்டனையாக…

‘களனிதிஸ்ஸ’மீண்டும் ஆரம்பம் !!

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் இன்று காலை 08.00 மணியளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று முன்தினம் (21) நள்ளிரவு முதல் தற்காலிகமாக…

கொச்சி விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!!

குவைத்தில் இருந்து கேரளா வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது குவைத்தில் இருந்து கொச்சிக்கு வந்த…

பாகிஸ்தானில் இன்று பல நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு- பொதுமக்கள் தவிப்பு!!

பாகிஸ்தானில் இன்று காலை 7.30 மணி அளவில் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திடீரென மின்சாரம் துண்டிக்கபட்டது. கராச்சியில் 90 சதவீதம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சீரற்ற மின் வினியோகம் காரணமாக மின்சாரம்…

பினராயி விஜயனை சமூக வலைதளத்தில் விமர்சித்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை!!

கேரளாவில் கல்வி நிறுவனம் தொடர்பான பிரச்சினையில் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனை போலீஸ் அதிகாரி உமேஷ் விமர்சனம் செய்தார். அதனை அவர் சமூக வலைதளத்திலும் பதிவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகள்…

வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் இந்திய பட்டங்கள்!! (படங்கள்)

இந்தியாவை பிரதிபலித்து யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் மற்றும் 74ஆவது…