;
Athirady Tamil News
Yearly Archives

2023

நுவரெலியாவில் 108 வேட்பு மனுக்களில் 17 நிராகரிப்பு!!

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட 108 வேட்பு மனுக்களில் 17 நிராகரிக்கப்பட்டுள்ளன என்று நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான நந்தன கலபட தெரிவித்தார்.…

பா.ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: பசவராஜ் பொம்மை!!

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வோம் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். அப்படி என்றால் முதல்-மந்திரி…

குடியரசு நாளை முன்னிட்டு எல்லையில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு: இந்திய ராணுவ படை!!

குடியரசு நாளை முன்னிட்டு இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பில் இந்திய ராணுவம் படை ஈடுபட்டுள்ளது. ஜன.21-ல் தொடங்கிய தீவிர கண்காணிப்பு, ரோந்துப்பணி ஜன. .28 வரை தொடரும் என்று எல்லையில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

எதிா்க்கட்சிகள் குடும்ப, சாதி அரசியல் செய்கிறது: ஜே.பி.நட்டா!!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதனால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் களத்தில்…

வலி. தெற்கு பிரதேச சபையில் அமரர் தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு!!

முன்னைநாள் உடுவில் கிராம சபைத் தலைவரும், 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமரர் வி. தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை…

தேர்தலை பிற்போடும் சதிகளை தேர்தல் ஆணைக்குழு முறியடித்துள்ளது – பெப்ரல் அமைப்பு !!

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை பிற்போடுவற்கு பல்வேறு தரப்பினரும் முயற்சித்த போதிலும், அதனை கடந்து தேர்தலை பிற்போடும் சதிகள் அனைத்தையும் தேர்தல் ஆணைக்குழு முற்றாக முறியடித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின்…

மக்களின் சுபீட்சத்தை உறுதியளிக்கும் விஜயம்!!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை 2023 ஜனவரி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்தார். வெளியுறவுத்துறை அமைச்சராக நான்காவது தடவை இலங்கைக்கான இருதரப்பு விஜயத்தினை…

விளக்கம் கோருகிறார் பொலிஸ்மா அதிபர்!!

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸாரினால் சட்டத்தரணிகள் குழுவொன்றுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் பி அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டமை குறித்து விளக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன பணிப்புரை…

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் உயிரிழப்பு!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் இந்த…

கர்நாடகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை காங்கிரஸ் வழங்கும்: டி.கே.சிவக்குமார்!!

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் தனித்தனியாக யாத்திரை நடத்தி வருகிறது. மேலும் 3 கட்சிகளின் முக்கிய தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரம்…

முடிவெடுக்க தயங்கும் மேற்குலக நாடுகளால் எங்கள் மக்கள் கொல்லப்படுகிறார்கள் –…

மேற்குலக நாடுகளின் முடிவெடுக்காத நிலையால் மக்கள் கொல்லப்படுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரேனிய ஜனாதிபதி ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கூறும்போது, ” நீங்கள் ஆயுதங்கள் வழங்கி உக்ரைனுக்கு உதவலாம். ரஷ்யாவை தோல்வி அடைய செய்வதை…

இந்தியாவின் பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு உள்ளது: சஞ்சய் ராவத்!!

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150…

பெருவில் அரசுக்கு எதிராக போராட்டம்: உலக அதிசயமான ‘மச்சு பிச்சு’ நகரம்…

தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டில்லோ பாராளுமன்றத்தை கலைத்து அவசர நிலையை கொண்டு வர திட்டமிட்டார். இதையடுத்து அவரை எம்.பி.க்கள் தீர்மானம் நிறைவேற்றி பதவி நீக்கம் செய்தனர். மேலும் கிளர்ச்சி மற்றும் சதித்திட்டம்…

நாட்டின் நீதித்துறை மீது தாக்குதல் நடத்தும் பா.ஜனதா: காங்கிரஸ் குற்றச்சாட்டு!!

காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவரான முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- முன்பு முரளி மனோகர் ஜோஷி, நாங்கள் அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என கூறினார். அதன்பிறகு மத்திய…

நாட்டை மீட்க மக்களும் அதிகளவில் பணியாற்ற வேண்டும்!!

தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்க, ஆட்சியாளர்களும் போலவே, மக்களும் குறைந்த விடுமுறை எடுத்து, அதிக அளவில் பணியாற்ற வேண்டும் எனவும், கட்சியின் தலைவராக நடைமுறையில் அதற்கானபங்களிப்பை தாம் வழங்குவதாகவும், அது வார்த்தைகளுக்கு மட்டும்…

மின் கட்டணத்தை அதிகரிக்காவிடின் மீண்டும் வரிசை…. !!

மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்லும் அபாயம் ஏற்படும் என்று எச்சரித்த மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அண்மையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதும் இலங்கை மின்சார சபைக்கு 350 கோடி…

அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பயங்கரம்- துப்பாக்கிச்சூட்டில் 9 பேர்…

சீன நாட்காட்டியின்படி இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ்…

500 பஸ்களை வழங்கியது இந்தியா !!

கடன் உதவித் திட்டத்தின் அடிப்படையில் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு, 32 ஆசனங்களைக் கொண்ட 500 பஸ்களை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கை 75ஆவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாட உள்ள நிலையில் கிராம பகுதிகளில் போக்குவரத்து வசதிகளைப் பலப்படுத்தும்…

பிரதமர் மோடி வருகிற 6-ந்தேதி மீண்டும் கர்நாடகம் வருகை!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி அடிக்கடி கர்நாடகம் வந்து செல்கிறார். கடந்த 12-ந் தேதி உப்பள்ளியில் நடைபெற்ற தேசிய இளைஞர் தின விழாவை அவர் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் அவர் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 'ரோடு ஷோ' நடத்தி ஆதரவு…

அரசியல் கட்சிகள், சுயேச்சை குழுக்களின் பிரதிநிதிகளை செவ்வாய்க்கிழமை சந்திக்கும்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்…

அனைவருடனும் ஒன்றிணைந்து செயலாற்றத் தயார் – ஐ.நா அபிவிருத்தி செயற்திட்டத்தின்…

மிக மோசமான சவால்கள் புதிய வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதுடன் முன்நோக்கிப் பயணிப்பதற்கான பாதையையும் உருவாக்குகின்றது. அந்த வகையில் தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்கு மத்தியில் உள்ள புதிய வாய்ப்புக்கள் என்னவென்பதை…

தமிழர் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடிய நேரடிப் பேச்சுவார்த்தை அவசியம் – 27 தமிழ்…

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், 13ஆவது திருத்தம், 13 'பிளஸ்', மேலவை என ஒற்றையாட்சி அரசியலமைப்பினுள் பேச்சுவார்த்தையை முடக்கி காலத்தை கடத்தாமல்,…

புதிதாக 140 பேருக்கு தொற்று- கொரோனாவுக்கு 3 பேர் பலி!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 131 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 81 ஆயிரத்து 921 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 117 பேர் உள்பட இதுவரை 4…

தேர்தலை பிற்போடும் நோக்கில் தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் இயற்றப்படவில்லை…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது, பிற்போடுவது தொடர்பான தீர்மானத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும்.தேர்தல் நடவடிக்கையில் அரசாங்கம் தலையிடவில்லை. தேர்தலை பிற்போடும் நோக்கில் தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம்…

நெல்லூர் அருகே ரெயில் மோதி பெண் உட்பட 3 பேர் பலி!!

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், ஆத்ம குரு பஸ் நிலையம் அருகே சுரங்க ரெயில் பாதை உள்ளது. சுரங்க ரெயில் பாதையில் நேற்று நள்ளிரவு 1 பெண், 2 ஆண்கள் தண்டவாளத்தை கடந்தனர். அப்போது தர்மாவரத்தில் இருந்து நர்சாபூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக…

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கைக்கு 67.30 கோடியாக…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.30 கோடியாக…

உயிர்களோடு விளையாட வேண்டாம் !!

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடுகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால், அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வுக் காண முடியும் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல…

இந்தியாவிலேயே பழங்குடியினர் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கிய முதல் மாவட்டம் வயநாடு-…

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வானார். வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து…

சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய செய்தி !!

நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு புதிய COVID-19 நெறிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதியளித்துள்ளது. நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு புதிய COVID-19 நெறிமுறைகளை ஜனவரி 17 ஆம் திகதி முதல்…

முட்டை இறக்குமதி தொடர்பான புதிய அறிவிப்பு !!

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பறவைக் காய்ச்சல் காணப்படுகின்ற நிலையில், அந்த நாடுகளில் இருந்து முட்டையை இறக்குமதி செய்வதற்கு இதுவரையில் கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கவில்லை. கடந்த…

யாழ். பல்கலைக்குப் பேரவை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்!!

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக 9 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்ததைத்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,743,106 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.43 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,743,106 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 673,000,946 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 644,644,951 பேர்…

டெல்லி அருகே மீண்டும் பயங்கரம்- வாலிபரை கொன்று 15 துண்டுகளாக வெட்டி குப்பையில் வீசிய ஆட்டோ…

புதுடெல்லியை சேர்ந்த அப்தாப் என்ற இளைஞர் தனது காதலி ஸ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி உடலை நகரின் பல இடங்களிலும் வீசி எறிந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சில மாநிலங்களிலும் இதே போன்று சம்பவங்கள் நடந்தன.…