;
Athirady Tamil News
Yearly Archives

2023

மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை இந்தியா அர்த்தபூர்மானதாக்க வேண்டும் – பேராசிரியர்…

13ஆவது திருத்தசட்டத்தினை நடைமுறைப்படுத்துவதே உடனடியான சாத்தியம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவான அறிவிப்பை விடுத்துள்ள நிலையில்ரூபவ் இந்தியா மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை அர்த்தபூர்வமானதாக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை…

சீனாவின் கடன் மறுசீரமைப்பு இணக்க சான்றிதழ் விரைவில் வெளியாகும் – பல மட்டப்…

இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள கடன்கள் தொடர்பிலான அந்நாட்டின் மறுசீரமைப்பு இணக்கச் சான்றிதழ் விரைவில் வெளியாகும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில்…

பெண்களுக்கான தெஹ்ரானிய சர்வதேச மாநாட்டில் ஷிரந்தி ராஜபக்க்ஷ!!

உலகின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பெண்களுக்கான முதலாவது சர்வதேச மாநாடு நேற்று முன்தினம் (20) வெள்ளிக்கிழமை ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் மனைவி ஷிரந்தி…

வாய் துர்நாற்றத்தினால் அவதிபடுகின்றீர்களா? (மருத்துவம்)

வாய் துர்நாற்றத்தால் மற்றவர்களிடம் முகம் கொடுத்து கதைப்பதற்கு பெரிதும் கஷ்டப்படுகின்றீர்களா? அல்லது நீங்கள் பேசும் போது அவர்கள் முகத்தை திருப்பிக் கொள்வதால் நீங்கள் அவமானமடைந்தது போல உணர்கின்றீர்களா? கவலையை விடுங்கள். நீங்கள் மற்றவர்களிடம்…

நிலாவெளியில் பப்பாளிச் செய்கையில் பாரிய வீழ்ச்சி : வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை…

நிலாவெளி, கும்றுப்பிட்டி முதலான பிரதேசங்களில் பப்பாளி செய்கையாளர்கள் இம்முறை பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் சுமார் 10…

நாளை முதல் 16 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடும்!!

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக நாளை (23) முதல் 16 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக ரயில்வே திணைக்களத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால்…

இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!!

காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புதிய திட்டங்கள் குறித்து விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி வீடியோ மூலம்…

வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்து காதலனுக்கு கொடுத்த மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அக்காய பாலம், சங்கரமடம் பகுதியை சேர்ந்தவருக்கு ஒரு மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். மகள் விசாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வருகிறார். கல்லூரி அருகே உள்ள ஐ.டி.ஐ-யில் 17 வயது…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் 13 மணி நேரம் அதிரடி சோதனை- ரகசிய ஆவணங்கள் சிக்கியதாக…

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு…

உ.பி.யில் பூனை காணாமல் போனதால் கோபம் 35 புறாக்களை விஷம் வைத்து கொன்ற பெண்!!

உ.பி.யின் ஷாஜகான்பூர் நகரின் ஜலால்நகர் பகுதியை சேர்ந்தவர் வாரிஸ் அலி (32). புறாக்களுக்கு பயிற்சி அளிப்பதை தொழிலாகக் கொண்டுள்ளார். இவர் தனது வீட்டு மாடியில் சுமார் 80 புறாக்கள் வைத்துள்ளார். இந்நிலையில் 35 புறாக்களை அண்டை வீட்டுப் பெண்…

சீனாவில் 80 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிப்பு- அரசின் மூத்த விஞ்ஞானி தகவல்!!

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 வைரஸ் காரணமாக அந்நாட்டில் நோய் தொற்று மீண்டும் எழுச்சி பெற்றது. அங்கு தினமும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும், நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர்…

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் தமிழர் தரப்பும்!! (கட்டுரை)

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் ஆரம்பமாகி இருக்கின்றன. இது ஒரு பொன்னான வாய்ப்பு. இப்படிச் சொல்வதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தானாக முன்வந்து, 2022 நவம்பரில்…

கோவில்குளம் இந்துகல்லூரியின் மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள்! (படங்கள்)

வவுனியா கோவில்குளம் இந்து கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் 21-01-2023 கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் திருமதி. பு.உதயசேகரன் தலைமையில் நடைபெற்ற வருடாந்த திறனாய்வு போட்டியில், சேரன், சோழன், பாண்டியன்…

பணம் கிடைக்காவிடின் சிறை செல்வேன்: மைத்திரி !!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபா நஷ்ட ஈட்டை வழங்கவேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில், நீதிமன்றத்தால் வழங்கப்படட தீர்ப்பின் பிரகாரம் 10 கோடி…

இது அரசியல் செய்யும் நேரமல்ல !!

இது அரசியல் செய்யும் நேரம் அல்ள என தெரிவித்துள்ள இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான். நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு, நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதனை ஜனாதிபதி…

அமைச்சுகளுக்கு புதிய கட்டுப்பாடு !!

அனைத்து அமைச்சுக்களும் தங்களது செலவீனங்களை 6 சதவீதமாகக் குறைக்க வேண்டுமென புதிய சுற்றுநி‌ரூபம் ஒன்றை திறைசேரி வௌியிட்டுள்ளது. வருடத்துக்கு 300 பில்லியன் ரூபாய்களை சேமிப்பதற்கே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட…

6 இலட்சம் மதிப்பிலான 250 ஜோடி காலணிகள் !!

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் வழியாக நேற்று இரவு நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 6 இலட்சம் மதிப்பிலான 250 ஜோடி காலணிகள், ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களை…

குருநாகல் மேயர் பதவி நீக்கம்!!

குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடமேல் ஆளுநரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குருநாகல் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம்…

மஜத கட்சி வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!!

கர்நாடகாவில் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலைில் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை மஜத கட்சித் தலைவர் எச்.டி.குமாரசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் பீஜாப்பூர் மாவட்டம்…

354 தற்காலிக ஆசிரியர்கள் பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு- முதலமைச்சர் ஆணைகளை…

இந்து சமய அறநிலையத்துறை மூலம் 400-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு, தொன்மை வாய்ந்த கோவில்களில் திருப்பணிகள், தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல், கோவிலுக்குச்…

இரட்டை இலை சின்னம் முடங்க ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன்- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அ.தி.மு.க. போட்டியிட உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. போட்டியிட்டது. இந்த நிலையில் தனது பலத்தை காட்டும் விதத்தில் எடப்பாடி…

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருடன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு!!

உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் அந்நாட்டு உள்துறை மந்திரி டெஸின் மொனஸ்டிர்ஸ்கி உள்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு…

கவர்னரின் அதிகார எல்லை சட்ட கருத்தரங்கம்!!

தி.மு.க. சட்டத்துறை சார்பில் அரசியல் அமைப்பு சட்டமும், கவர்னரின் அதிகார எல்லையும் என்ற தலைப்பில் சட்ட கருத்தரங்கம் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடந்தது. தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி. தலைமை தாங்கினார். இணைச்…

நாளை ஆரம்பமாகவுள்ள A/L பரீட்சை குறித்த அறிவிப்பு!!?

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று (22) இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள்…

நாட்டில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில…

தலைநகர் கிளர்ச்சி எதிரொலி – பிரேசில் ராணுவத் தலைவர் பதவி நீக்கம்!!

பிரேசிலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிட்ட அதிபர் ஜெயீர் போல்சனாரோ தோல்வி அடைந்தார். ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்காமல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்தாக குற்றம் சாட்டி வந்தார்.…

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்காக ஒரு மாத ஊதியத் தொகையை வழங்கிய சட்டமன்ற…

பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு அமைச்சர் பெருமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத் தொகையான ஒரு கோடியே 29…

நைஜீரியாவில் உடல் பருமனான பெண்கள் நடத்தும் பவுன்சர் அணி!!

ஆண்கள் நிறைந்த பவுன்சர் துறையில் சத்தமின்றி சாதித்து வருகிறது பெண்கள் மட்டுமே உள்ள ட்ராகன் ஸ்குவாட் ஆணாதிக்கம் நிறைந்த பவுன்சர் துறையில் உள்ள கட்டுப்பாடுகளை உடைத்துவருகிறது, தெற்கு நைஜீரியாவில் உள்ள ட்ராகன் ஸ்குவாட் என்ற இந்த பெண்கள்…

ஈரோடு இடைத்தேர்தல்: பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு !!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளனர். அவ்வகையில், பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் இன்று…

ஆஸ்திரேலிய காட்டில் மனிதக் குழந்தையின் எடை கொண்ட ராட்சத தேரை!!

ஆஸ்திரேலியாவின் வடக்கு மழைக்காடு பகுதியில் ராட்சத கேன் தேரை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதலில் அதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் அது தேரை என்றே நம்பவில்லை. வழக்கமாக நாம் காணும் கேன் தேரைகளின் அளவை விட இந்த ராட்சஷ தேரையின் அளவு ஆறு…

திருச்செந்தூர் கோவிலில் 5309 மாடுகளை காணவில்லை- அண்ணாமலை குற்றச்சாட்டு!!

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:- திருக்கோவிலின் மரபுகள் மீறப்படுகிறது.…

அமெரிக்காவில் நிர்வாண நடனக்கூடம் அமைத்து தனி சாம்ராஜ்யம் நடத்திய இந்தியர்!!

பெண்களை மகிழ்விப்பதற்காக போ டை மற்றும் ஜி-ஸ்ட்ரிங்ஸ் அணிந்த கட்டழகு ஆண்கள் நடமாடும் புகைகள் நிறைந்த கிளப்புகள், பொதுவாக இந்திய-அமெரிக்க குடியேறிகளுடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுவது இல்லை. ஆனால் மும்பையில் பிறந்த ஸ்டீவ் பானர்ஜி 1979இல்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் போட்டி? !!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தனித்து போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளரை களம் இறக்குகிறது. நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை செயலாளராக உள்ள கோமதி கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அவரே இடைத்தேர்தலிலும் போட்டியிட…

பொய் வழக்குகளால் தூக்கிலிடப்படும் இரான் இளைஞர்கள் – வாதாட 15 நிமிடம்தான்…

ஹிஜாப் அணிவதற்கு எதிராக இரானில் போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இதுவரை 4 இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் சம்பந்தபட்டுள்ள மற்றொரு 22 பேருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானில் இயங்கிவரும் `மனித…