;
Athirady Tamil News
Yearly Archives

2023

கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில் சேவை நாளை ரத்து!!

பயணிகள் பாதுகாப்பு கருதி தண்டவாளங்கள் பராமரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கும்மிடிப்பூண்டி யார்டில் நாளை (22-ந்தேதி) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார…

விபத்தில் கால் ஒன்றை இழந்தும் கைகொடுத்த தன்னம்பிகை – தனி ஆளாக சாதித்த பெண்!!

மாடல், தன்னம்பிக்கை பேச்சாளர், உள்ளடக்கம் உருவாக்குபவர் (content creator) எனப் பன்முகங்கள் கொண்டவரான சியன், கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த விபத்தில் தன்னுடைய ஒரு காலை இழந்தார். யாருடைய துணையும் இன்றி தனியாக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய…

வள்ளுவர் கோட்டம் அருகே கோவில்களையும், சொத்துக்களையும் பாதுகாக்க வலியுறுத்தி பா.ஜனதா…

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பா.ஜனதா ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. துணைத்தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். லியோ சுந்தரம், கண்ணபரமாத்மா, கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பா.ஜனதா தலைவர்…

’எதிரி’ விவகாரம்: ஈரான் – தென்கொரியா மோதல்!!

தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் ஈரானை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் "எதிரி" என்று அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காக தென்கொரியாவை சேர்ந்த பாதுகாப்புப் படையினர் அமீரகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

ஈரோடு கிழக்கு தொகுதியில் பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவு- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!!

சென்னையில் இன்று பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- கே:- நீங்கள் தற்போது அ.தி.மு.க. போட்டியிடும் என்று…

இந்த ஆண்டின் சர்வதேச கல்வி தினம் ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிப்பு – யுனெஸ்கோ…

இந்த ஆண்டின் சர்வதேச கல்வி தினம், ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஐ.நா.வின் அறிவிப்பை அடுத்து ஜனவரி 24 ஆம் தேதி சர்வதேச கல்வி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி…

தானே அருகே 17 வயது சிறுமியை ஒரு மாதமாக மிரட்டி கற்பழித்த டெய்லர்!!

தானே தைகர் பகுதியில் மதராசாவில் சமையல் வேலை பார்க்கும் பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 3 மாதங்களுக்கு முன் சமையல்கார பெண்ணின் கணவரே, 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மகளை பாதுகாப்பாக…

கௌரியம்பாள் உடனாய கேதீச்சரநாதர் ஆலயத்தின் தை அமாவாசை தினம்!! (படங்கள்)

இன்றைய தினம் தை அமாவாசை தினம் கௌரியம்பாள் உடனாய கேதீச்சரநாதர் ஆலயத்தின் வடக்கு திசையிலுள்ள சமூத்திரத்தில் தீர்த்தமாடி சமூத்திரக்கரையில் விசேட கோ பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது.

கோப்பாய் மத்தியில் குடும்பத்தலைவர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை!!

கோப்பாய் மத்தியில் குடும்பத்தலைவர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தார். கோப்பாய் இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தும் உரிமையாளரே இவ்வாறு வெட்டிக்கொலை…

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். இன்று இரவு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து…

ஜனநாயக சர்வாதிகாரி ரணில் !

ரணிலுக்கு இந்தத் தேர்தல் நடந்தாலும் ஒன்று.. நடக்காவிட்டாலும் ஒன்று.. போனவாரம் புத்தளம் கூட்டுறவுச் சங்க தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இட்ட அணி.. இப்போது தேர்தல் நடந்தால் ஸ்ரீ லங்கா பொதுஜன…

தேர்தலை தடுப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை !!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய…

”கலவரத்தில் ராணுவத்திற்கு தொடர்பில்லை” – பிரேசில் பாதுகாப்புத் துறை…

பிரேசில் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தில் ராணுவத்திற்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேசிலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் போல்சனரோ தோல்வியடைந்தார். முன்னாள்…

156 கிராம் தங்கத்தில் பிரதமர் மோடி சிலை: நகை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியது!!

கடந்த மாதம் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. இதை குறிக்கும்வகையில், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு நகை தயாரிப்பு நிறுவனம், 18 காரட் தங்கத்தில் 156 கிராம்…

ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து அஜூர் ஏர் விமானம் கோவா நோக்கி புறப்பட்டது. பெர்ம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட அந்த விமானத்தில் 2 குழந்தைகள் உள்பட 238 பயணிகள் இருந்தனர். 7 விமான சிப்பந்திகளும் இருந்தனர். அந்த விமானம் இன்று…

12 வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் முள் சீத்தாப்பழம் !! (மருத்துவம்)

உலகை உலுக்கி கொண்டிருக்கும் பல்வேறு நோய்களில் புற்றுநோயும் ஒன்று. எப்படிப்பட்ட தைரியசாலியையும் ஒரு கணம் பதபதக்க வைத்து விடும் ஒரு நோயாகத்தான் இது காணப்படுகின்றது. இனிமேலும் அந்நோயைக் கண்டு நடுங்க வேண்டிய தேவை உங்களுக்கு இல்லை. அதற்காக…

மகாராஷ்டிராவில் ‘பைக்’ டாக்சிகளுக்கு தடை: அரசு அதிரடி உத்தரவு!!

மகாராஷ்டிராவில் மும்பை, புனே போன்ற பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் பைக் டாக்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புனேயில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து…

யானை சின்னத்தில் களமிறங்கும் இ.தொ.கா!!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறு சபைகளுக்கு தனித்து சேவல் சின்னத்திலும், 6 சபைகளுக்கு கூட்டணியாக யானை சின்னத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது. இவற்றுக்கான வேட்புமனுக்கள் இ.தொ.காவின் பொதுச் யானை…

காரில் சீட் பெல்ட் அணியாததால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு அபராதம்- போலீசார்…

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த காரில் பயணித்தபடி வீடியோ மூலம் பேசினார். அப்போது அவர் காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. நாட்டின்…

இலங்கை தமிழரசு கட்சி உள்ளடங்கலாக 6 வேட்பு மனு நிராகரிப்பு!!

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் இறுதி தினம் இன்று (21) என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கிகரிக்ப்பட்ட பல கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள்…

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !!

ராஜகிரிய, புத்கமுவ வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 56 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

விஸ்வேஸ்வரய்யா இரும்பாலையை முழுமையாக மூட முடிவு !!

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி டவுனில் வி.ஐ.எஸ்.எல். எனப்படும் விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் தாது உருக்கு ஆலை உள்ளது. இது பழமையான தொழிற்சாலை ஆகும். இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட சைல்(இந்திய இரும்பு ஆணையம்) நிறுவனம் முடிவு செய்துள்ளது.…

சட்டசபை தேர்தலை பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக சந்திக்கும்: பிரகலாத் ஜோஷி !!

சிக்கமகளூருவில் ஒவ்வொரு ஆண்டும் சிக்கமகளூரு திருவிழா நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான சிக்கமகளூரு திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. அதையடுத்து கடந்த 19-ந் தேதி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. நேற்று…

தெருவோர வியாபாரிகளுக்கு போலீசாரால் ஏற்படும் தொந்தரவுகள் தடுக்கப்படும்: டி.கே.சிவக்குமார்!!

தெருவோர வியாபாரிகள் சங்கங்களின் மாநாடு பெங்களூரு டவுன் ஹாலில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:- உங்களின் (தெருவோர வியாபாரிகள்) எண்ணிக்கை குறைவு இல்லை. உங்களால் சொந்தமாக…

மட்டக்களப்பில் அந்தோனியார் சொரூபத்தில் கண்ணீர் வடிந்ததால் பரபரப்பு!

மட்டக்களப்பு கூலாவடி சந்தியில் உள்ள அந்தோனியார் சொரூபத்தில் இருந்தின் கண்ணில் இருந்து கண்ணீர் வடியும் அதிசயச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சொரூபத்தின் ஒரு கண்ணில் மாத்திரம் இருந்து கண்ணீர் வடியும் அதிசயத்தைக் காண மக்கள்…

100 ஆவது சுதந்திர தினத்தில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற இளையோரின் பங்களிப்பு…

எதிர்வரும் 2048ஆம் ஆண்டு நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட இளைஞர், யுவதிகளின் ஆகக்கூடிய பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில்…

தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடலில் கலந்து கொள்ளாத பாதுகாப்புச் செயலாளர்!!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்த போதிலும் , அவர் ஆணைக்குழுவிற்கு பிரசன்னமாகியிருக்கவில்லை.…

9.3.2023 இலங்கையில் தேர்தல் !!

உள்ளூராட்சிமன்ற தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று (21) நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சிமன்ற தேர்தல்…

கடமையை செய்யும் கவர்னர்களை விமர்சனம் செய்கிறார்கள்- தெலுங்கானா கவர்னர் தமிழிசை…

தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் டெல்லி, கேரளா, பஞ்சாப் முதல்வர்கள், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு கட்சி…

சவூதிக்கு செல்கிறார் அமைச்சர் சப்ரி !

வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்திய நடிகை நித்யா மேனன்!!

தமிழில் ஓ.காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதயா பாளையத்தில் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நடிகை நித்யா…

அர்ஜெண்டினாவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கார்போடா பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது. சில வினாடிகள் நீடித்த…

திருப்பதி கோவில் மீது ஆளில்லா குட்டி விமானம் பறந்ததாக வீடியோ பரவுகிறது- பாதுகாப்பு…

திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரம் மற்றும் திருமலையில் ஆகம சாஸ்திரப்படி கோவிலுக்கு மேலே விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா குட்டி விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் 24 மணி நேரமும் சிறப்பு பயிற்சி பெற்ற துப்பாக்கி ஏந்திய…