;
Athirady Tamil News
Yearly Archives

2023

இம்மாத இறுதிக்குள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் ; தவறினால், ஜனாதிபதி செல்லும்…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். அதை செய்யத் தவறின், ஜனாதிபதி வரும் இடமெல்லாம் கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம் என தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள்…

ஊடக சுதந்திரம் இல்லாவிட்டால் ஜனநாயகம் இல்லை – கரு!!

ஊடக சுதந்திரம் இல்லாவிட்டால் நாட்டில் ஜனநாயகம் நிலவாது என முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட தாக்குதலிற்குள்ளான பத்திரிiகாயாளர்களை நினைவுகூறும் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை…

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வேட்புமனு தாக்கல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு பல அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் இன்று (ஜன 21) தமது வேட்புமனு தாக்கல் செய்தன. மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு வேட்பு…

மன்னாரில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு!!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (21) மதியம் 12 மணியுடன் நிறைவடையும் நிலையில் பல்வேறு கட்சிகள் இன்று சனிக்கிழமை மதியம் வரை மன்னார் மாவட்டச் செயலகத்தில் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.…

யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவு சட்டவிரோதமானது சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் மணிவண்ணன்!!

யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவு சட்டவிரோதமாக இடம்பெற்றிருப்பதால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர்…

ஜெசிந்தா ராஜினாமா எதிரொலி – நியூசிலாந்தின் புதிய பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ்!!

நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன். நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஜெசிந்தாவின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் வரை உள்ளது. இதற்கிடையே, கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற ஜெசிந்தா…

பில்லாவர் பகுதியில் கார் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து- 5 பேர் பலி!!

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கடுவா மாவட்டத்தில் கவுகிலிருந்து டன்னு பரோலுக்கு கார் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது சிலா என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், சம்பவ…

ஒரு பெண்ணுக்காக இரு நபர்கள் துப்பாக்கிச்சூடு!!

ஹொரண, கும்புக பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய முயன்ற நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 16 ஆம் திகதி குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் ஹொரண, வவுலுகல பிரதேசத்தைச்…

கூட்டமைப்பு ‘டமால்’!! (கட்டுரை)

உருவாகிய நாளிலிருந்தே முரண்பாடுகளுக்கும் பிரிவுகளுக்கும் குறையில்லாததாகத்தான் ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ இருந்து வந்திருக்கிறது. பொதுவாக நிலவும் நம்பிக்கைகள் பல உண்மையாக இருப்பதில்லை. சிலவேளைகளில் அவை வசதியான பிரசாரத்தின் விளைவாக,…

மற்றுமொரு பேருந்து விபத்தி் 20 பேருக்கு காயம் !!

பன்வில பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, மடோல்கெலே ஊடாக பன்வில நோக்கிச் சென்ற போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று நேற்று (20) பிற்பகல் விபத்துக்குள்ளானதில் 20…

யாழ்ப்பாணத்தில் பாணின் விலை 10 ரூபாயினால் குறைப்பு!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை (ஜனவரி 22) ஞாயிற்றுக்கிழமை முதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் க.குணரட்ணம்…

கடந்த 30 நாட்களில் கொரோனா மரணங்கள் 20 சதவீதம் அதிகரிப்பு- உலக சுகாதார அமைப்பு தகவல்!!

உலக அளவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. குறிப்பாக சீனாவில் உருமாறிய கொரோனா வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் மரணமும் அதிகரித்து வருகிறது. இதை உலக சுகாதார அமைப்பும் உறுதி…

குழந்தை பாக்கியத்திற்காக சுடுகாட்டில் மனித எலும்பு பவுடரை சாப்பிட சொல்லி இளம்பெண்…

குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக செல்லும் தம்பதிகளை தான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கருத்தரிப்பதற்காக ஒரு இளம்பெண்ணை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று மனித எலும்பு பவுடரை சாப்பிட சொல்லி உறவினர்கள்…

‘பயங்கரவாதி போல பார்க்கிறார்கள்’ – ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட…

இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு 31 கோடி ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு, தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற தவறிய முன்னாள் ஜனாதிபதி…

“கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா உதவும்” என்று கூறிய ஜெய்சங்கர் – இலங்கை…

கடன் மறுசீரமைப்பு தொடர்பான இணக்க சான்றிதழை தாம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார…

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு 275 மில்லியன்…

இலங்கையின் 75வது சுதந்திர தினம் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. 75வது சுதந்திர தினத்தை, கடந்த ஆண்டுகளை விடவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக 275 மில்லியன்…

வீட்டில் நிர்வாணமாக இருந்த சடலம்!!

கல்கிஸ்ஸை, தெலவல, பொச்சிவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பஸ் சாரதி எனவும் அவர் வேறு ஒருவருடன் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த…

இரவு 7 மணிக்குப் பின் மின் வெட்டு இல்லை?!

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பரீட்சை திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மின்சார சபையின்…

ஆப்கானிஸ்தானில் கடும் உறை பனி: 78 பேர் உயிரிழப்பு!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 1½ ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளின் ஆட்சி நடந்து வருகிறது. இவர்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இது ஒரு புறமிருக்க தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை…

யாழ் மாநகர சபையின் முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் பதவியேற்றார்!! (படங்கள்)

யாழ் மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் மீண்டும் புதிய முதல்வராக பதவியேற்றார். யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் முதலாவது சமர்ப்பிப்பின் போது தோற்கடிக்கப்பட்டது. இதனையடுத்து…

பீகாரில் இன்று வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு- ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது!!

பீகார் மாநிலம் காதிகாம் மாவட்டம் பலராமபூர் பகுதியில் இன்று காலை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது. அப்போது இந்த ரெயில் மீது மர்ம மனிதர்கள் கற்களை வீசினார்கள். இதில் ரெயிலின் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது.…

எல்லையில் தொடர்ந்து பதற்றம்: சீன ராணுவத்தின் போர் தயார்!!

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவத்தினர் கொடிய ஆயுதங்களுடன் வந்து, இந்தியப்…

ஈரோடு இடைத்தேர்தல்- அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் யார்…

இலங்கைக்கு IMF உதவியைப் பெற அவசியமான நிதி உத்தரவாதம்?

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்தார். இலங்கையை மீண்டும் மீட்டெடுப்பதற்கு கடன் வழங்குனர்கள்…

உக்ரைனுக்கு அமெரிக்கா மீண்டும் ரூ.20,500கோடி ஆயுத உதவி!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி தொடங்கி போர் நடத்தி வருகின்றது. ஏற்கனவே உக்ரைனுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கியுள்ள நிலையில், மீண்டும் ரூ.20,500கோடி மதிப்பிலான ராணுவ உதவியை அறிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா வழங்கிய ராணுவ உதவி…

யாழ் மாநகர சபையின் முதல்வராக ஆர்னோல்ட்!!

யாழ் மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரகடனத்தைத் தாங்கிய 2315/62 ஆம் இலக்க விசேட வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியாகியது. யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு…

பிரதமர் அளித்த வாக்குறுதிப்படி 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கப்படும்…

இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்களுக்கு 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கும் ரோஸ்கர் மேளா திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தார். அதன் மூன்றாம் கட்டமாக 71 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை…

டாவோஸ் மாநாட்டில் குற்றச்சாட்டு மோடி எங்கள் பங்காளி இல்லை: பாக். பெண் அமைச்சர் விமர்சனம்…

மோடி எங்கள் பங்காளி இல்லை என்று விமர்சனம் செய்த பாகிஸ்தான் பெண் அமைச்சருக்கு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பதிலடி கொடுத்தார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஹினா ரப்பானி…

தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படலாம்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. அத்தோடு கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நேற்று (20) நிறைவடைந்தன. கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என…

இலங்கையர்கள் 14 பேருக்கு சிறைத்தண்டனை !!

வடக்கு பிரான்ஸில் தங்கியிருந்த 14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஐரோப்பா உட்பட பல நாடுகளில் மனிதக் கடத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டமை காரணமாக அவர்கள் சிறை வைக்கப்பட்டனர். இந்த மோசடியை மேற்பார்வை செய்து…

அமொிக்காவில் இந்து கோயிலில் கொள்ளை!!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த ஜனவரி 11 அன்று பிரசோஸ் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீஓம்கர்நாத் கோயிலில் உயர் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதை ஸ்ரீ ஓம்கர்நாத் கோவிலின் வாரிய உறுப்பினர் ஸ்ரீனிவாச சுங்கரி…

குழந்தையை விற்றுவிட்டு காணாமல் போனதாக நாடகம்- டெல்லி புரோக்கர் கைது!!

திருச்சி மாவட்டம் லால்குடி மங்கமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி (வயது 33). திருமணம் ஆகாத நிலையில் தகாத உறவினால் கர்ப்பம் தரித்தார். பின்னர் அந்த கருவை கலைக்க முயற்சி செய்தார். ஆனால் 7 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் கலைப்பது சாத்தியமில்லை…

கூகுளில் 12 ஆயிரம் பேர் பணிநீக்கம்!!

கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் 12ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தியை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் நேற்று மின்னஞ்சல் மூலமாக ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் நிறுவனத்தின் செய்தி வலைப்பதிவிலும்…