;
Athirady Tamil News
Yearly Archives

2023

இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் புறக்கணிப்பு- தேர்வுக்குழு மீது கவாஸ்கர் பாய்ச்சல்!!

இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் சமீப காலமாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்யாதது குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்,வீடியோ)

பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்,வீடியோ) ################### பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் “ஜெயா அக்கா” என எல்லோரினாலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாள்…

இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ ஆவணப்படம் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டது!!

இந்தியாவில் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு இந்திய மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் யூடியூப் நிறுவனம் ஆவணப்படத்தை தனது தளத்திலிருந்து நீக்கியுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தோடு, அப்போது…

கல்வி கூடங்களுக்கு அருகில் அநாவசியமாக நடமாடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் முன்பாக அநாவசியமாக மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டிகளில் காத்திருக்கும் இளைஞர்கள் குழுக்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது…

புதிய பாராளுமன்ற கட்டிட புகைப்படங்களை வெளியிட்ட மத்திய அரசு!!

மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, புதிய பாராளுமன்ற…

வாக்னர் கூலிப்படைக்கு சேர்பியாவிலிருந்து ஆட்திரட்டப்பட்டதால் சர்ச்சை!!

ரஷ்ய தனியார் இராணுவக் கூலிப்படையான வாக்னர் குழுவில் இணைந்த சேர்பியர்கள், பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியாகியமை சேர்பியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்‍ரேனில் ரஷ்ய படையினருடன் இணைந்து வாக்னர் குழு எனும் கூலிப்படையும்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,738,329 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.38 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,738,329 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 672,417,751 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 643,882,865…

நியூசிலாந்து பிரதமர் முன்னர் ஒருபோதும் இல்லாத துன்புறுத்தல்களையும் அச்சுறுத்தல்களையும்…

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் முன்னர் ஒருபோதும் இல்லாத துன்புறுத்தல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார் என நியுசிலாந்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து தீவிரமடைந்த தடுப்பூசிக்கு…

மத்திய பிரதேசத்தில் 4-வது மனைவிக்கு முத்தலாக் கொடுத்தவர் மீது வழக்கு!!

நான்காவது மனைவிக்கு முத்தலாக் கொடுத்தவர் மீது மத்திய பிரதேசத்தின் இந்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்தவர் இம்ரான்(32). இவருக்கு ஏற்கெனவே 3 மனைவிகள் உள்ளன. இத்தகவலை மறைத்து திருமண இணையதளத்தில் வரண்…

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (ஜன 20) இடம்பெற்றது. இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு…

சீனாவிடமிருந்து அடுத்த சில நாட்களில் பதில் – இலங்கை நம்பிக்கை!!

இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சீனாவிடமிருந்து அடுத்த சில நாட்களில் பதிலை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. இலங்கையின் திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரட்ணாயக்க இதனை தெரிவித்துள்ளார். நெருக்கடியில்…

தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான அறிவித்தல்!!

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பு விண்ணப்பதாரிகள் இன்று (20) வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை வரை உறுதிப்படுத்தப்பட்ட அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல்கள்…

இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுவை யாழில் தாக்கல் செய்த அகில இலங்கை தமிழ்…

யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 17 சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியபோதும் இரண்டு சபைகளுக்கான வேட்புமனுக்கள் மாத்திரமே இன்று மதியம் தாக்கல் செய்யப்பட்டது. பருத்தித்துறை நகர சபை மற்றும் சாவகச்சேரி நகர சபை ஆகிய சபைகளுக்கான…

குளியலறையில் குழந்தை பிரசவித்த பாடசாலை மாணவி : திஸ்ஸமஹாராமவில் சம்பவம்!

பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தை பிரசவித்த சம்பவமொன்று திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குழந்தை அழும் சத்தம் கேட்டு, சிறுமியின் தாய் குளியலறையை திறந்து பார்த்தபோது,…

“மன்னார் மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் இம்முறையும் அதிக சபைகளை கைப்பற்றும்”…

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று (ஜன 20) மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது. இதன்போது ஊடகங்களுக்குக்…

லண்டன் இந்திய தொழிலதிபருக்கு விருது!!

லண்டனில் வசிக்கும் இந்திய தொழிலதிபருக்கு ப்ரீடம் ஆப் சிட்டி ஆப் லண்டன் விருது வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ப்ரீடம் ஆப் சிட்டி ஆப் லண்டன் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.…

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் ​போக்குவரத்து பாதிப்பு!!

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து காலி முகத்திடல் வீதி பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது. இதன்படி குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை…

குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

புத்தளம் - மதுரங்குளி, பாலசோலை பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் குறித்த குடும்பஸ்தர் தனது குடும்பத்தோடு மேற்படி தனியாருக்கு…

காலி, கண்டி, நுவரெலியாவில் 300 வீடுகள் அங்குரார்ப்பணம் !!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கண்டிய நடன அக்கடமி, இந்திய வீடமைப்புத்திட்டத்தின் மூன்றாம் கட்டமாக காலி, கண்டி மற்றும் நுவரெலியாவில் 300 வீடுகள், பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில்…

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி!!

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற 71 ஆயிரம் பேருக்கு தற்போது பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணிகளுக்கு…

பாகிஸ்தானில் வாலிபர் தலையை துண்டித்து கொன்ற பயங்கரவாதிகள்!!

பாகிஸ்தானில் அவ்வப்போது ஆப்கானிஸ்கானை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறி வைத்து அவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புக்கு தடை…

உக்ரைனுக்கு நீண்ட தூர ஆயுதங்களை வழங்கினால்…. மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கும் ரஷியா!!

உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கி ஓராண்டை நெருங்குகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகி உள்ளனர். உக்ரைனின் உள்கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ரஷியாவுக்கு அடிபணியாமல் உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து…

கல்வியங்காட்டு கடை மீது வெளிநாட்டில் இருந்து காசு பெற்ற கூலிப்படையே தாக்குதல்!!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் வர்த்தக நிலையம் மீதும் , வர்த்தகர் மீது, வெளிநாட்டில் வசிக்கும் நபரிடம் காசினை பெற்றுக்கொண்டு, கூலிப்படையை தாக்குதல் மேற்கொண்டு, வர்த்தக நிலையத்தில் இருந்து 5 இலட்ச ரூபாய் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளதாக…

திபெத்தில் சோகம் – பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு!!

சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. நியிஞ்சி நகரமானது பிராந்திய தலைநகரமான லாசாவில்…

ஜனாதிபதி – மனோ கணேஷனுக்கு வழங்கிய உறுதி மொழி!!

இப்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூற விரும்புகிறேன். அதேபோல் முஸ்லிம் கட்சிகளுடனும் உரையாடுவேன் என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு…

இந்தியாவுக்கு விஜயம் செய்யவும் ரணிலுக்கு மோடி அழைப்பு !!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அனுப்பிவைத்துள்ள அழைப்பிதழை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார்.

இலங்கையுடன் நெடுந்தூரம் பயணிக்க விரும்புகிறோம் !!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இதன்போதே, இந்தியா ஒரு நம்பகமான அண்டை நாடாகவே…

ஆர்மீனியா ராணுவ என்ஜினீயரிங் நிறுவனத்தில் தீ விபத்து – 15 வீரர்கள் பலி!!

ஆர்மீனியாவில் அஸாட் என்ற இடத்தில் ராணுவ என்ஜினீயரிங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அந்த தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்தது. தீ மின்னல் வேகத்தில் பரவியது. இந்த விபத்தில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை…

வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு- மல்யுத்த சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு…

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் சாலையில் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 30 பேர் தர்ணா…

முட்டைக்கு விலை சூத்திரம்?

முட்டைக்கான விலை சூத்திரத்தை, எதிர்வரும் 3 தினங்களுக்குள் வழங்குமாறு கோப் குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது. அதிகார சபையின் அதிகாரிகள், கோப் குழுவுக்கு நேற்று (19) அழைக்கப்பட்டபோது, இந்த அறிவுறுத்தல்…

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு !!

அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பிற்காக குறைந்தது இரண்டு ஆயுதம் தாங்கிய பொலிஸ்…

சுதந்திரமில்லா நாட்டில் கோடிக்கணக்கில் செலவழித்து எதற்கு சுதந்திர தினம் ?

சுதந்திரம் இல்லாத நாட்டில் எதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் ? என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பி இருந்தார். யாழ்ப்பாணத்தில்…

யாழ்.இராணுவ தளபதியுடனான சந்திப்பில் காணி விடுவிப்பு தொடர்பில் பேச்சு!! (படங்கள்)

யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த சந்திப்பில்,…

வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் யாழ். மாவட்ட செயலருடன் சந்திப்பு!! (படங்கள்)

யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகிந்த குணரட்ண மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்ன ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினர். மாவட்ட…