;
Athirady Tamil News
Yearly Archives

2023

நியூசிலாந்து பெண் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு: பரபரப்பான பின்னணி தகவல்கள்!!

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக 2017-ம் ஆண்டு அக்டோபர் 26-ந் தேதி முதல் பதவி வகித்து வருபவர் ஜெசிந்தா ஆர்டர்ன் (வயது 42). இவர்தான் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவரும் ஆவார். 37 வயதில் ஜெசிந்தா, அந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்றபோது, உலகின் மிக…

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க பரிசீலனை- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்!!

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது. சுப்பிரமணிய சுவாமி தரப்பில் கூறும்போது, ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க ஏற்கனவே உறுதி…

குஜராத் கலவர ஆவணப்பட சர்ச்சை: பிரதமர் மோடிக்கு ரிஷி சுனக் ஆதரவு!!

கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது, குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார். இதற்கிடையே, லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற…

ரணிலின் கைபொம்மை தற்போதைய பாராளுமன்றம் !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைபொம்மையாக பாராளுமன்றம் மாறியுள்ளதாக குற்றஞ்சுமத்திய சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்றம் சுயாதீனத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் செலவீனங்களை ஒழுங்குபடுத்தும்…

மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு !!

இலங்கையால் ஒவ்வொரு வருடமும் சுமார் 4,000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், வருடாந்தம் அண்ணளவாக 1,000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இறப்பதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. மார்பகப்…

எஸ். ஜெய்சங்கர் – அலி சப்ரி சந்திப்பு !!

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என இந்திய நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் நேற்றுத் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (19)…

அமெரிக்க போர்க்கப்பல் இலங்கைக்கு வந்தது !!

அமெரிக்க கடற்படையின் USS ‘Anchorage’ (LPD-23) கப்பல் இலங்கை கடற்படையுடனான ஒத்துழைப்பு ஆயத்தம் மற்றும் பயிற்சி -2023 இல் பங்கேற்பதற்காக கொழும்பு துறைமுகத்தை வியாழக்கிழமை (19) வந்தடைந்தது. USS ‘Anchorage’ கப்பலின் கட்டளை அதிகாரி கடற்படை…

காதலியை முன்னால் அமர வைத்து நடுரோட்டில் ஸ்கூட்டரில் சென்றவாறு ‘கட்டிப்புடி…

சமூக ஊடகங்களில் பலவித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இதை பார்க்கும் பலரும் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின்…

இன்சூரன்ஸ் பணத்திற்காக வாலிபர் கடத்தி கொலை- அரசு ஊழியர் உள்பட 4 பேர் கைது!!

தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டிருந்த அவர், பங்கு சந்தையில் ஏற்பட்ட…

டெல்லியில் தேர்வின்போது ஆசிரியருக்கு சரமாரி கத்திக்குத்து… மாணவன் வெறிச்செயல்!!

டெல்லியில் இன்று அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவரை மாணவன் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லி இந்தர்புரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெறும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வை கண்காணிக்கும் பணிக்காக…

இதை அரசியலாக்க வேண்டாம்… ஆதரவு தெரிவிக்க வந்த பிருந்தா காரத்தை வெளியேறச் சொன்ன…

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட சுமார் 200 மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்…

கஸக்ஸ்தானின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!!

கஸக்ஸ்தானின் பாராளுமன்றத்தை அந்நாட்டு ஜனாதிபதி இன்று கலைத்துள்ளார். எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்துடன் உள்ளூராட்சி சபைகளையும் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட்…

டெல்லியில் மகளிர் ஆணைய தலைவியிடம் போதையில் அத்துமீறிய கார் டிரைவர்!!

டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் இன்று அதிகாலை அதிகாலை 3.11 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர், அவரை தனது காரில் ஏறுமாறு கூறி…

இஸ்ரேலிய சிறையிலிருந்து 40 வருடங்களின் பின் பலஸ்தீன கைதி விடுதலை!!

இஸ்ரேலிய சிப்பாய் ஒருவரை கொலை செய்தமைக்காக சிறையிலடைக்கப்பட்ட பலஸ்தீன கைதி ஒருவர் 40 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 62 வயதான மஹேர் யூனிஸ் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். 1980 ஆம் ஆண்டு, கோலான்…

ஜெயலலிதா உடலுக்கு எம்பார்மிங் செய்தது யார்? – முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி பதில்!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள்,…

அமிர்தசரசில் 35 பயணிகளை ஏற்றாமல் புறப்பட்டு சென்ற சிங்கப்பூர் விமானம்!!

பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு கடந்த 9-ந் தேதி புறப்பட்ட விமானம் ஒன்று 55 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமல் புறப்பட்டு சென்றது. அந்த பயணிகள், விமான நிலைய பஸ்சில் சிக்கி கொண்டதால் அவர்களை விட்டுவிட்டு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில்…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து கடந்த 3 நாட்களாக, விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர்…

‘சக்தி வாய்ந்த பீரங்கிகள் தேவை… விரைவாக அனுப்புங்கள்…’நட்பு நாடுகளுக்கு…

உலகின் சுதந்திர நாடுகள் (போர் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத நாடுகள்) சிந்திக்க பயன்படுத்தும் நேரத்தை, பயங்கரவாத அரசுகள் கொல்ல பயன்படுத்துகின்றன என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இதை உணர்ந்து நட்பு நாடுகள், உக்ரைனுக்கு…

ஜாம் பஜாரில் பீடா கடையில் இருந்து 7 கிலோ போதை சாக்லேட்டுகள் பறிமுதல்- ஒருவர் கைது!!

சென்னை ஜாம் பஜாரில் போதை சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்குள்ள பீடா கடைகளில் சோதனை செய்தனர். அங்கு போதை சாக்லேட்டுகள் விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.…

திருடிய குற்றத்திற்காக 4 பேர் கையை துண்டித்த தலிபான்களுக்கு சர்வதேச அளவில் கடும்…

ஆப்கானிஸ்தானில் திருடிய குற்றத்திற்காக 4 பேரின் கையை துண்டித்த தலிபான்களுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெண்களுக்கு பல்வேறு தடைகள் உள்ளிட்ட பலவித கட்டுப்பாடுகளை…

ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்கள் அழிப்பு- தலைவர்கள் சிலை,…

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு…

பார்வையாளர்களை வியக்க வைக்கும் நவீன கால சர்க்கஸ்: புதிய தொழில்நுட்பத்துடன் மேடை நாடக சாகச…

லண்டனில் நடைபெற்று வரும் நவீன கால சர்க்கஸ் நிகழ்ச்சியில் கலைஞர்களின் சாகசங்கள் காண்போரை வியக்க வைத்து வருகிறது. கெனடாவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது சர்க்யூ டு சோலைல் என்ற மேடை நாடக மற்றும் சர்க்கஸ் குழு. இந்த குழுவின் பெயருக்கு…

ஹெரோயின் பாவனையால் குடும்பத்தலைவர் உயிரிழப்பு!!

தொடர்ச்சியான ஹெரோயின் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்தவராவார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். போதைப் பொருள்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந் தேதி இடைதேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் உடனடியாக நடத்தை விதிமுறைகள் அமலுக்கு…

இந்திய – சீன உறவில் மேலும் பிரச்சினைகளை உருவாக்க நேட்டோ முயல்கிறது: ரஷ்யா!!

இந்திய - சீன உறவில் மேலும் பிரச்சினைகளை உருவாக்க நேட்டோ முயல்வதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற நேட்டோ கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்ட பிரகடனம் தொடர்பாக ரஷ்யா அறிக்கை வெளியிட்டுள்ளது.…

ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க. கூட்டணி மீண்டும் கைப்பற்றுமா? !!

ஈரோடு கிழக்கு தொகுதி திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், கணித மேதை ராமானுஜம் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய பகுதியாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி ஈரோடு நகரத்திற்குள்ளேயே முடிந்துவிடக்கூடிய தொகுதி என்பதால் விவசாயம் இல்லை. அதேநேரம்…

நித்யானந்தாவைப் போல தனித் தீவு வாங்க ஆசையா?

நித்யானந்தாவைப் போல தனித் தீவு வாங்கி செட்டில் ஆக வேண்டும் என்ற கனவு யாருக்குத்தான் இருக்காது. அப்படி ஒன்று நடக்க வேண்டும் என்றால், அது ஒன்றும் அவ்வளவு முடியாத காரியமில்லை. வெறும் ரூ.3.86 கோடி இருந்தால் போதும். மத்திய அமெரிக்க நாடான…

ஈரோடு தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டி?

காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம்…

100 கிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் இன்றைய தினம் கைது!!

100 கிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து வியாபாரத்திற்காக கொண்டுவந்து விற்பதற்கு தயார் நிலையில் இருக்கும் போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத்…

சார்ஜாவில் நடைபெற்ற பிரமாண்ட பொங்கல் திருவிழா!!

கிரீன் குளோபல் மற்றும் சார்ஜா புடினா லூலூ இணைந்து நடத்திய பிரமாண்ட பொங்கல் திருவிழா, சார்ஜா புடினா லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோலப் போட்டி, சிறுவர்களுக்கான வண்ணம் தீட்டுதல், ஓவிய போட்டி மற்றும் ஆண்கள்,…

கொட்டும் உறைபனி- ஊட்டியில் 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு!!

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிக்காலம் நிலவும். குளுகுளு சீதோஷ்ண காலநிலை நிலவும் ஊட்டியில் கடந்த மாதம் இறுதியில் இருந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன்…

பெண் ஒருவர் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டுகுளத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்படுள்ளது. இன்று காலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த குளத்திலிருந்து சுமார் 60 வயது மதிக்க தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு…

தேர்தல் செலவீன சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது !!

தேர்தல் செலவீனத்தை ஒழுங்குப்படுத்துதல் சட்டமூலம் 61 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதோடு, எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட திருத்தத்தையும் அரசாங்கம் புறக்கணித்தது. ஒரு மாதத்துக்குப் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த தேர்தல்…

புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம் !!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மாத்தயா, யோகியை பிளவுபட வைக்கவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டன என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல்…