;
Athirady Tamil News
Yearly Archives

2023

மீண்டும் அச்சுறுத்தும் கொடிய கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை எண்ணிக்கை 67.21 கோடியாக…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.21 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

மாதிரி வினாத்தாளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்த கேள்வி – விளக்கம்…

மேற்கு வங்காளத்தில் வங்காள மொழி வழியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளில், இந்திய வரைபடத்தில் 'ஆசாத் காஷ்மீரை' குறிக்கவும் என்று கேட்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அந்நாட்டு அரசு…

உறைபனியிலும் காவல் பணி- உக்ரைன் போர் வீரர்களின் படங்களை இணையத்தில் வெளியிட்ட ராணுவம்!!

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா உதவி செய்து வருகிறது. இதனால் உக்ரைன் ராணுவம், ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீண்டும் மீட்டு வருகிறது. மேலும் அமெரிக்கா அளித்த நவீன…

குழந்தைகளின் மனநலத்திலும் கவனம் செலுத்துங்கள் !! (மருத்துவம்)

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு போஷாக்கான உணவை கொடுப்பது மாத்திரம் தீர்வாகாது. மாறாக அவர்களின் மனநலனிலும் பெற்றோர்கள் அதிகம் அக்கரை செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகின்றது. உடலும் மனமும் சீராக இருக்கும் குழந்தைகள் தான் முழுமையான ஆரோக்கியமான…

இந்திய ஒற்றுமை யாத்திரை – காஷ்மீரில் நடந்து செல்லும் தூரம் குறைப்பு !!

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை லக்கன்பூர் வழியாக காஷ்மீரில் நுழைகிறது. இம்மாதம் 30-ம் தேதி அங்கு தேசிய கொடி ஏற்றுவதுடன் பாதயாத்திரை நிறைவடைகிறது. அதே சமயம், காஷ்மீரில், நடந்து செல்லும் தூரம் குறைக்கப்படும் என்று தெரிகிறது.…

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண ஆளுநரான முதல் இந்தியர் – பகவத் கீதை மீது சத்தியம்…

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண ஆளுநரான இந்தியாவில் பிறந்த அருணா மில்லர், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்த அருணா மில்லர் 7 வயதாகும்போது அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு…

இந்திய ஒற்றுமை யாத்திரை நல்ல கற்றல் அனுபவமாக அமைந்தது: ராகுல் காந்தி!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களை கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை, நேற்று அங்கிருந்து புறப்பட்டது. காலையில் காடோடா கிராமம் அருகே இமாசல…

23 நாள்களில் வரவிருக்கும் ஜனாதிபதியின் தீர்வு !! (கட்டுரை)

எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், அதாவது இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக கடந்த மாதமும் அதற்கு முந்திய மாதமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வாக்குறுதி…

இரட்டை சின்னங்களில் களமிறங்கும் ​இ.தொ.கா !!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் மற்றும் யானை சின்னங்களில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நுவரெலியா பிரதேச சபை, அக்கரப்பத்தனை, கொட்டக்கலை, நோர்வூட் ,மஸ்கெலியா…

எம்.பி ஒருவரின் ச​கோதரர் சடலமாக மீட்பு !!

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான நிமால் பியதிஸ்ஸவின் சகோதரர், கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹைபொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிங்கந்தலாவ கிராமத்தின் வீடொன்றிலுள்ள கிணற்றிலிருந்து இவர் இன்று காலை…

வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் !!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவருடன் ,இந்திய வெளிவிவகார அமைச்சின் நான்கு மூத்த அதிகாரிகளும்…

துபாயில் இருந்து மும்பைக்கு கடத்தப்பட்ட ரூ.4½ கோடி தங்கம் பறிமுதல்!!

துபாயில் இருந்து 2 பேர் அதிகளவு தங்கம் கடத்தி வர உள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக பிரிவு (டி.ஆர்.ஐ.) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சம்பவத்தன்று துபாயில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் தீவிர…

வர்த்தக நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டு 5 லட்சம் கொள்ளை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தி, ஐந்து லட்ச ரூபாய் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வர்த்தக…

யாழ். மாநகர முதல்வர் தெரிவுக் கூட்ட ஒத்திவைப்பு நியாயமற்றது : உள்ளூராட்சி ஆணையாளருக்கு…

யாழ். மாநகர சபைக்கான இடைக்கால முதல்வர் தெரிவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நியாயமற்ற வித த்தில் நடந்து கொண்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ள யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் 20 பேர், உள்ளூராட்சி ஆணையாளர் தன் தவறை நிவர்த்தி செய்யத்…

பா.ஜனதா இரட்டை முகம் கொண்டது: மம்தா பானர்ஜி!!

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், அடுத்த மாதம் 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்தநிலையில், அங்குள்ள நார்த் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சி தலைவரும், மேற்கு வங்காள மாநில…

பதவி விலகுகிறார் நியூஸிலாந்து பிரதமர் !!

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.…

பவித்ரா – ஜீவன் பதவியேற்பு !!

பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…

தேர்தல் அதிகாரிகள் இருவருக்கு உயிர் அச்சுறுத்தல்?

தேர்தல் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பில்…

“சைப்ரைஸ் கொடுத்தேன்” காதலன் வாக்குமூலம்!!

விசேடமாக ஒன்றை கூறவேண்டும். உங்களை ஆச்சரியப்படுத்தும் (சைப்ரைஸ்) வகையில் ஒன்றை செய்ய​ப்போகின்றேன். எனக் கூறியே அவளை நான், குதிரை பந்தைய திடலுக்கு அழைத்துச் சென்றேன். கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3ஆம் வருட மாணவியொருவர், செவ்வாய்க்கிழமை…

யாழ் விடுதியில் இரகசிய கமரா – கையும் மெய்யுமாக சிக்கிய ஊழியர்!!

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் அறையினுள் தங்கியிருந்தவர்களை நள்ளிரவு நேரம் இரகசியமாக கமராவில் ஒளிப்பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு தென்பகுதியை…

வேலன்சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமையை கண்டித்து கவனயீர்ப்பு!!! (படங்கள்)

வேலன்சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமையை கண்டித்து இன்று யாழ்ப்பாண பல்கலைகழகம் முன்பாக கவனயீர்ப்பொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். ஜனநாயக ரீதியான…

கர்நாடகத்தில் மக்களின் கஷ்டங்களை தீர்க்க காங்கிரஸ் தயார்: டி.கே.சிவக்குமார்!!

பாகல்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு அந்த அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:- நான் நகர வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்தபோது…

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 150 தீவிரவாத அமைப்புகள் ஐ.நா. கறுப்பு பட்டியலில் சேர்ப்பு!!

பாகிஸ்தானுடன் தொடர்புடைய சுமார் 150 தீவிரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஐ.நா.கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் மக்கி, கடந்த திங்கட்கிழமை ஐ.நா.வின் கறுப்பு…

மக்களின் வளர்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்குவதே மோடி அரசின் நோக்கம்: அமித் ஷா !!

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய அரசின் முந்தைய அரசுகளை கடுமையாக சாடினார், ஒவ்வொரு அடியும் வாக்கு வங்கியை மனதில் கொண்டு மக்களின் மகிழ்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்காமல், அவர்களின் வளர்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்குவதே மோடி அரசின்…

ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்து கோயில் சூறை – காலிஸ்தான் ஆதரவாளர்களால் பதற்றம்!!

ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்து கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாபைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் ஆதரவாளர்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இந்தஅமைப்பினர் இந்தியா…

காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை: பசவராஜ் பொம்மை!!

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பிரதமர் மோடி நாளை(இன்று) கர்நாடகம் வருகிறார். கலபுரகி, யாதகிரியில் நடைபெறும் 2 நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி…

ஐநா தலைவர் இந்தியா வருகை!!

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சாபா கொரோசி இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக ஐநா செய்தி தொடர்பாளர் பவுலினா குபியாக் கூறியுள்ளார். ஐநா தலைவர் சாபா கொரோசி இம்மாதம் 29ம் தேதி இந்தியா வர உள்ளதாகவும், மூத்த அதிகாரிகளை சந்தித்து பேச…

திருப்பதியில் 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் !!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 4 நாட்களாக பக்தர்களின் வருகை குறைவாக…

சமுர்த்தியுடனான சலுகைகள் நீக்கப்படும்!!

சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சமுர்த்தி மானியம் தொடர்ந்தும் வழங்கப்படும் என அமைச்சர்…

எரிபொருள் கோட்டா குறித்த புதிய அறிவிப்பு!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ள போதிலும், அதற்கான அனுமதியை வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையை…

மஹிந்த அமரவீர ராஜினாமா !!

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் மஹிந்த அமரவீர இராஜினாமா செய்துள்ளார். பதவியில் இருந்து இன்றைய தினம் அவர் இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ். மாநகர முதல்வரைத் தெரிவு செய்யும் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்யும் கூட்டம் நிறைவெண் இல்லாத காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது. யாழ். மாநகர சபையில் வெற்றிடமாக உள்ள முதல்வர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நடாத்தப்படவுள்ள சபா மண்டபத்தினுள் நுழைகின்ற அனைவரையும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். யாழ். மாநகர சபையில் வெற்றிடமாக உள்ள முதல்வர் பதவிக்கு…

இந்தியர்களுக்கு விசா காத்திருப்பு காலத்தை குறைக்க நடவடிக்கை!!

கொரோனா தொடர்பான பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா விலக்கி கொண்ட பிறகு இந்தியா உள்பட சில நாடுகளில் இருந்து விசா கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்தாண்டில் பி1(வர்த்தகம்) மற்றும் பி 2(சுற்றுலா) உள்ளிட்ட குறிப்பிட்ட…