;
Athirady Tamil News
Yearly Archives

2023

மாடுகளை கொன்று எண்ணெய் தயாரித்த கும்பல்- சமையல் எண்ணெயில் கலந்து மோசடி!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துனி ராமகிருஷ்ணா நகரில் பசு மாடுகளை கொன்று அதன் கொழுப்பில் இருந்து எண்ணெய் தயாரித்து சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்வதாக போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் சமூக…

உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து – பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு!!

உக்ரைன் மீது சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல் போர்த் தாக்குதலை நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைன் ராணுவமும் ரஷ்யா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ்…

தமிழக அரசியல் நிலவரங்களை விளக்கினார்- மத்திய மந்திரி அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு!!

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அவர்கள் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்கள். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தனர்.…

1,000 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு!

சுதந்திர தினத்திற்கு அமைவாக 1,000 புதிய பஸ் சேவைகளுடன் சாரதி மற்றும் நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன இன்று (18)…

நாட்டின் பல பகுதிகளில் இன்று சீரான வானிலை!!

நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக மழையற்ற சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர்…

சீன புத்தாண்டு விடுமுறையில் தினசரி கரோனா உயிரிழப்பு 36 ஆயிரத்தை தாண்டும்!!

கடந்த 2020-ம் ஆண்டுக்கு பிறகு கரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இதன் காரணமாக கரோனா பரவல் அங்கு மீண்டும் தீவிரமடையத் தொடங்கியது. தினசரி உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீனப் புத்தாண்டு ஜனவரி 22-ம் தேதி தொடங்குகிறது.…

தமிழ்க் கட்சிகளுக்கு பொன்சேகா அறிவுரை!!

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கதைத்து அரசியல் லாபம் தேடிக்கொள்ளவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார், இதில் சிக்கிவிட வேண்டாமென வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளை கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள்…

70,000 குடும்பங்களுக்கு பால்மா!!

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய ஒன்றிணைந்த பொறிமுறை’ ஊடாக 174 மில்லியன் ரூபாய் பெறுமதியான பால்மாவை…

புலிகளின் கைபொம்மை கனடா!!

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோர் மீது பொருளாதாரத் தடையை கனடா விதித்துள்ளமைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, புலிகளின் கைபொம்மையாக கனடாக செயற்படுவதாகவும் குற்றஞ்சுமத்தினார்.…

‘சிமி’ இயக்கத்தை அனுமதிக்க முடியாது- சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண…

"சிமி" இயக்கத்துக்கு கடந்த 2001-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி…

நோபல் பரிசு வென்ற பிலிப்பைன்ஸ் ஊடகவியலாளர், வரி மோசடி வழக்கில் நிரபராதி என தீர்ப்பு!!

நோபல் பரிசு வென்ற பிலிப்பைன்ஸ் ஊடகவியலாளர் மரியா ரெஸா, வரிமோசடி குற்றச்சாட்டு வழக்கில் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக செயற்பட்டமைக்காக, 2021 ஆம் ஆண்டு ரஷ்ய ஊடகவியலளார் திமித்ரி முராதோவுடன்…

கேரளாவில் காட்டு பகுதியில் சுற்றி திரியும் படையப்பா யானை பெயரில் வாட்ஸ் அப் குழு!!

கேரளாவில் இடுக்கி மாவட்டம் மூணாறு காட்டுப்பகுதியில் காட்டு யானை ஒன்று அட்டூழியம் செய்து வருகிறது. அடிக்கடி ஊருக்குள் புகுந்து தோட்டங்களை சேதப்படுத்தி தொழிலாளிகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த யானைக்கு அப்பகுதி மக்கள் படையப்பா என்று…

வானில் மின்னலின் பாதையை மாற்றியமைத்து வெற்றி!!

வானில் தோன்றிய மின்னலின் பாதையை லேசர் உதவியுடன் விஞ்ஞானிகள் மாற்றியமைத்து வெற்றி பெற்றுள்ளனர். வானில் தோன்றும் மின்னலை தடுப்பதற்கான மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்கான புதிய முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். விஞ்ஞானி…

சபரிமலையில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்ட வசூல்!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால் இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதனால் நடை திறந்த நாள் முதல் கோவிலின் காணிக்கை வசூல் இதற்கு முந்தைய ஆண்டுகளை விட மிக அதிகமாக இருந்தது.…

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.அ.இராச்சியம் உதவ வேண்டும் : பாகிஸ்தான் பிரதமர்…

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உதவுமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரியுள்ளார். கடந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர்…

வயநாடு பகுதியில் புலி தாக்கி 2 மாடுகள் பலி !!

கேரளாவின் வயநாடு பகுதியில் புலி ஒன்று நடமாடி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மானந்தவாடி பகுதியில் தொழிலாளி ஒருவரை அடித்து கொன்றது. இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் 2 மாடுகளையும் புலி கொன்றது. இது பற்றி கிராம மக்கள் அளித்த…

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா சட்டசபை, இம்ரான் கானின் உத்தரவினால் கலைப்பு!!

பாகிஸ்தான் கைபர் பக்துன்கவா மாகாணத்தின் சட்டசபை இன்று கலைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவு காரணமாக இச்சட்டசபை கலைப்பு நடந்துள்ளது. கைபர் பக்துன்கவா சட்டசபையில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் _ இன்சாப் கட்சி…

சந்திரசேகர ராவ் கட்சி பொதுக்கூட்டத்தில் டெல்லி, கேரள முதல்-அமைச்சர்கள் பங்கேற்பு!!

தெலுங்கானா முதல்-அமைமைச்சர் சந்திரசேகர ராவ் தன்னுடைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத ராஷ்டிரிய சமிதி என்று தேசிய கட்சியாக அறிவித்தார். இவரது தேசிய கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து சந்திரசேகர ராவ் தனது…

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்டிருக்கின்றேன் – சீன பெண் வீடியோவில்…

ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்டமைக்காக சீனாவில் பொலிஸார் தன்னையும் தனது நண்பிகளையும் இரகசிய இடத்தில் தடுத்துவைத்துள்ளனர் என பெண்ணொருவர் தெரிவிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பெகிங் யுனிவெர்சிட்டி பிரசின் ஆசிரியரான 26 வயது காவோ ஜிசின் இந்த…

செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலத்தில் தனி அலைகள்- இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!

செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தை சுற்றி தனி அலைகள் இருப்பதற்கான முதல் ஆதாரத்தை இந்திய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. நாசாவின் செவ்வாய் வளி மண்டலம் மற்றும் நிலையற்ற பரிணாமம்…

பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் – திரிபுரா முதல் மந்திரி !!

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் நாகாலாந்து,…

காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளையும் அமைதி முறையில் பேசி தீர்க்க வேண்டும்: பிரதமர்…

போர் நடவடிக்கையால் துன்பம், வறுமைதான் மிஞ்சும். எனவே காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான முறையில் பேசி அதற்குரிய தீர்வுகளை காணவேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக "அல்…

ஹிஜாப் எதிர்ப்பாளர்களுக்கு தண்டனைகள் தொடரும்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி!!

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்குவது தொடரும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்து அரசால் கைதுசெய்யப்பட்ட 100 நபர்கள் துக்குத் தண்டனைக்கு உள்ளாக…

காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி கூட்டணிக்கு அச்சாரம்… சந்திரசேகர ராவ்…

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தன்னுடைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத ராஷ்டிரிய சமிதி என்று தேசிய கட்சியாக அறிவித்தார். பல்வேறு மாநிலங்களில் போட்டியிட உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில், பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் முதல்…

ஆப்கானிஸ்தானில் அதிரடி தண்டனை- திருடிய குற்றத்திற்காக 4 பேர் கையை துண்டித்த தலிபான்கள்!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு தடைகளை கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று…

என் கழுத்தை அறுத்தாலும் அங்கு போகமாட்டேன்… ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி!!

இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது உறவினரும் பாஜக எம்பியுமான வருண் காந்தியை சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி…

இயேசு ஞானஸ்நானம் பெற்ற இடத்தை பிரமாண்டமாக புதுப்பிக்கும் இஸ்லாமிய நாடு – என்ன…

கிறிஸ்தவ ஞானஸ்நானங்களுக்காக பெயர்பெற்ற பாரம்பரிய இடமான ஜோர்டான் நதிக்கு ஓர் ஆண்டிற்கு சுமார் 2,00,000 பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் பார்வையாளர்கள், நாணல் நிறைந்த கரையில் புகைப்படம்…

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு அதிகாரமும் கிடையாது – தேசிய…

நாட்டில் 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தினால் பிரிவினைவாத அரசியல்வாதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் நோக்கம் நிறைவேறுமே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்றும் 13 ஐ அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு எந்தவொரு…

என்னை விமர்சிப்பதற்கு சரத் பொன்சேகாவுக்கு தார்மீக உரிமை கிடையாது – மைத்திரிபால!!

புறக்கோட்டை வியாபாரிகள் நிதியுதவி வழங்கினால் அதனை பெற்றுக் கொள்வேன் ஏனெனில் என்னிடம் நிதியில்லை. உடலையும், கண்ணையும் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்கள் என்னை சிறைப்படுத்துமாறு குறிப்பிடுகிறார்கள். இராணுவ தலைமையகத்தை பாதுகாத்துக் கொள்ளாத…

பாதயாத்திரையில் ராகுல் காந்தியை திடீரென கட்டி பிடித்த நபரால் பரபரப்பு !!

காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு…

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அந்த வகையில், பெரிய வெங்காயம் 1 கிலோ– 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளை சீனி 1 கிலோ – 02 ரூபாவால்…

தேங்காய் விழுந்து உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில், தேங்காய் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அராலி மத்தியைச் சேர்ந்த சிவானந்தன் கஜாணன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார் கடந்த 16ம் திகதி தனது வாகனத்தை…

வேலன் சுவாமிகள் யாழ். நீதவான் நீதிமன்றினால் பிணை!! (PHOTOS)

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து…