;
Athirady Tamil News
Yearly Archives

2023

ஓராண்டில் 46% அதிகரித்த அதானியின் சொத்து மதிப்பு – ஆக்ஸ்ஃபேம் அறிக்கை என்ன…

2021ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் ஒரு சதவீத பணக்காரர்களிடம் நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தில் 40.5 சதவீதம் குவிந்து கிடப்பதாக ஆக்ஸ்ஃபேம் அறிக்கை கூறுகிறது. 2020ஆம் ஆண்டில் 102 ஆக இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்த பில்லினியர்கள் எண்ணிக்கை…

ராகுல் காந்தி காஷ்மீரில் சில இடங்களில் நடைபயணம் மேற்கொள்ள வேண்டாம்- உளவு அமைப்புகள்…

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா,…

சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அநாவசியமானதாகக் கருத வேண்டாம் – அமைச்சரவை பேச்சாளர்!!

நாட்டுக்கு 75 ஆவது சுதந்திர தினம் மிகவும் தீர்க்கமானதாகும். எனவே இதற்கான கொண்டாட்டங்களை அநாவசியமானதாகக் கருத வேண்டாம். எந்தவொரு நாட்டுக்கும் இயன்ற வரை பிரம்மாண்டமாக தமது தேசிய தினத்தைக் கொண்டாட முடியும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல…

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை!

எரிபொருளை விற்பனை செய்யும் போது QR குறியீட்டு முறையை முறையாக பின்பற்றாத எரிபொருள் நிலையங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது. குறியீட்டு முறைமையைப் பின்பற்றாமை…

கூட்டுப் பயிற்சியை ஆரம்பிக்கும் இலங்கை மற்றும் அமெரிக்க இராணுவத்தினர்!!

அமெரிக்க கடற்படை மற்றும் Marine Corps என்பன இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப் படை என்பவற்றுடன் இணைந்து Cooperation Afloat Readiness and Training (CARAT)/Marine Exercise (MAREX) Sri Lanka 2023 எனும் கூட்டுப் பயிற்சி நடவடிக்கையினை (ஜன. 19…

நாஜிக்களின் செல்வத்தை தேடி பழைய வரைபடத்தோடு கிராமத்திற்குள் புகுந்த புதையல்…

இரண்டாம் உலகப் போரின்போது நாஜி படையினரால் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் கோடிக்கணக்கான செல்வங்களைத் தேடும் முயற்சியில் டச்சு கிராமமான ஓம்மெரெனில் புதையல் வேட்டையாடுபவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கிருக்கும் குடியிருப்புவாசிகள்…

முஜிபுர் ரஹ்மானின் இடத்துக்கு ரவூப் ஹக்கீம் – சபாநாயகர் அறிவிப்பு!!

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசாங்க நிதி பற்றிய குழுவில் இருந்து இராஜினாமா செய்தமையின் காரணமாக அக் குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்குப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அக் குழுவில் பணியாற்றுவதற்காக…

தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு சீனா எதிர்ப்பு!!

திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய்லாமா மததலைவர் என்ற போர்வையில் அரசியல்தலைமறைவு வாழ்க்கை வாழும் ஒருவர் அவர் சீனாவிற்கு எதிரான பிரிவினைவாத…

ஆந்திராவில் மருமகனுக்கு 379 வகைகளில் பொங்கல் விருந்து வைத்த மாமனார்!!

ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு மிக பிரமாண்டமாக விருந்து வைப்பது சமீப ஆண்டுகளாக புகழ்பெற்று வருகிறது. போட்டி போட்டு வகை வகையாக மருமகன்களுக்கு விருந்து வைத்து பொங்கல் திருநாளில் பெயர் பெறுவதை…

சட்டப்பிரிவு 370 ரத்தை நீக்கினால் மட்டும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் பிரதமர்…

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்த நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளித்தால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம்…

காசி தமிழ்சங்கம் போல் பல்வேறு நிகழ்ச்சியை நடத்த வேண்டும்- பிரதமர் மோடி அறிவுறுத்தல் !!

பா.ஜ.கவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களவையின் முதலமைச்சர்கள், பா.ஜ.க மூத்த உறுப்பினர்கள்…

பாகிஸ்தான் பெண்ணை மணந்தார் தாவூத் இப்ராஹிம்: என்ஐஏவிடம் உறவினர் தகவல் !!

மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்து மும்பை குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டு பின்னர் நாட்டிலிருந்து தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்துள்ளதாக என்ஐஏ விசாரணையின்போது அவரது…

கூட்டமைப்பிலிருந்து நாங்கள் ஒருபோதும் பிரியவில்லை!!

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் ஒருபோதும் பிரியவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இன்றும் சம்பந்தர் ஐயாவே உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு…

ஆந்திராவில் தடையை மீறி நடந்த சேவல் சண்டையின்போது கத்தி வெட்டி 2 பேர் பலி!!

ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசித்தி பெற்ற சேவல் சண்டை நடத்தப்படுகிறது. சேவல்களின் காலில் கட்டப்பட்ட கத்தியுடன் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷத்துடன் மோதிக்கொள்வதை…

புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு இனி நியூயார்க்கில் இடமில்லை: நகர மேயர்!!

புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு இனி நியூயார்க்கில் இடமில்லை என்று அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் புலம்பெயர்பவர்களால் உண்டாகும் நெருக்கடிகளை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், நியூயார்க் நகர மேயருமான எரிக் ஆடம்ஸ்…

இஸ்ரோவின் ‘சுக்ரயான்-1’ திட்டம் 2031-ம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு? .!!

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்றாக திகழ்கிறது. இஸ்ரோ முதல் முறையாக வெள்ளி கிரக ஆராய்ச்சிக்காக சுக்ரயான் செயற்கைகோளை அனுப்ப உள்ளது. வெள்ளி கிரகம் 19 மாதங்களுக்கு ஒருமுறை பூமிக்கு நெருக்கமாக…

யாழ். மாநகரத்தின் அடுத்த முதல்வர் யார் ? தமிழரசுக்குள் நீடிக்கும் குழப்பம்!!

இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்து நிலவியதால் முதல்வர் தெரிவு குறித்துத் தீர்மானிப்பதற்காகக் கூட்டம் இணக்கமின்றி முடிவடைந்தது. நாளை புதன்கிழமை…

இத்தாலி | 30 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த மாஃபியா தலைவர் மெஸ்ஸினா கைது!!

அண்மை தமிழகம் இந்தியா ப்ரீமியம் சினிமா விளையாட்டு வணிகம் கருத்துப் பேழை இணைப்பிதழ் தொழில்நுட்பம் ஓடிடி இலக்கியம் வலைஞர் பக்கம் கல்வி வேலைவாய்ப்பு வாழ்வியல் சுற்றுச்சூழல்…

யுவதி படுகொலை – பல்கலை மாணவன் கைது! !

கொழும்பு குதிரை பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவன் இன்று (17) மாலை வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையின் பின்னர்…

பல்கலைக்கழக மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் !!

இன்று பகல் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவி என தெரியவந்துள்ளது. அத்துடன் யுவதியை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞனும் கொழும்பு…

கோட்டா போல் ரணிலை ஓட்ட முடியாது !!

கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றியதைப் போல், ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து வெளியேற்ற முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்கவை மூளையை பயன்படுத்தியே…

இந்தியாவில் 40 சதவீதம் சொத்துக்கள் 1 சதவீத கோடீஸ்வரர்களிடம் உள்ளது- ஆய்வு அறிக்கையில்…

உலக பொருளாதார கூட்டமைப்பு ஆண்டுக் கூட்டத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 'ஆக்ஸ்பேம் இண்டர்நேஷனல்' அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியாவில் ஆண் தொழிலாளியின் சம்பளம் ஒரு ரூபாய் என்றால், பெண் தொழிலாளியின்…

புற்றுநோயை தோற்றுவிக்குமாம் போதுமான தூக்கமின்மை? (மருத்துவம்)

தூக்கமின்மை தொடர்பாக மனிதர்களிடம் காணப்படும் ஒட்டுமொத்த அலட்சியப்போக்கு மிகப்பெரிய அளவில் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபத்தாக உருவெடுத்திருப்பதாக சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகள் கூட்டாக எச்சரித்திருக்கிறார்கள். ஒக்ஸ்போர்ட்,…

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 09: உலக அரங்கு 2023: அதிவலதின் எழுச்சிக்கு…

புதிய ஆண்டு நம்பிக்கையுடன் பிறக்கிறது. 2022ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்கள் அதிர்ச்சியடையும் வகையில் சேதமடைந்தன. பெரும் வல்லரசுகளுக்கு இடையே (அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம்), உலக முதலாளித்துவம் சில காலமாக மோதல்களை உருவாக்கி…

50 பெண்களை கடத்தி சென்ற பயங்கரவாதிகள்!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சவும் மாகாணத்தில் 50 பெண்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இப்பெண்கள் காட்டுப்பகுதியில்…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 79 ஆக குறைந்தது!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 114 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 81 ஆயிரத்து 233 ஆக உயர்ந்தது.…

வரிக் கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும் – அநுரகுமார!!

மக்களாணை உள்ள அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தயார்.பொருளாதாரத்தை முழுமையாக நெருக்கடிக்குள்ளாக்கி நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்கள் சுகபோகமாக இருந்துக் கொண்டு பொருளாதார பாதிப்பு தொடர்பில் புத்தகம்…

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம்; பிரதமர் மோடி சம்மதிக்க வேண்டும்:…

இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி சம்மதிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார். அல் அரேபியா என்ற தொலைக்காட்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் நேர்காணல்…

சுதந்திர தினம் என்பது எதிர்காலத்திற்கான முதலீடு!!

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மக்களுக்கு நிவாரணம்…

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் பாதுகாப்பு படை போலீசார் 2 பேர் தற்கொலை!!

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலம் மகாஸ்மந்த் மாவட்டத்தை சேர்ந்த சிந்தாமணி (வயது…

அமெரிக்காவில் வீடு புகுந்து 6 பேர் சுட்டுக்கொலை!!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள துலாரே நகரில் ஒரு வீட்டில் துப்பாக்கி சூடு நடந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு 6 மாத குழந்தை, தாய் உள்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தனர். சிலர்…

2023 ஆம் ஆண்டின் முதலாவது சட்டமூலம்!!

2023ஆம் ஆண்டின் முதலாவது சட்டமூலத்தில் சபாநாயகர் (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தையே சபாநாயகர் இவ்வாறு சான்றுரைப்படுத்தினார். குத்தகை…

மருந்துகள் குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு!!

பொருளாதார நெருக்கடிகள் எவ்வாறாயினும் இந்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இவ்வருடத்துக்கான மருந்துகளை கொள்வனவு…