;
Athirady Tamil News
Yearly Archives

2023

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை !!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்ட கோர்ட்டு வளாகம் அருகே இன்று காலை பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த…

கொரோனா பேரிடரால் 3 ஆண்டுகளாக வீட்டுக்கு செல்ல முடியாத சீனப் பெண்!!

தற்போது ஹாங்காங்கில் வசித்துவரும் சாண்டியின் சொந்த ஊர் சீனாவிலுள்ள ஷாங்காய். ஜீரோ கோவிட் கொள்கை காரணமாக ஹாங்காங் உடனான தனது எல்லையை சீனா மூடியிருந்த நிலையில், அண்மையில் அந்த விதிகள் தளர்த்தப்பட்டன. இதையடுத்து, மூன்று ஆண்டுகளாக சொந்த…

வரும் குடியரசு தினத்தன்று ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த திட்டம்: ஜெய்ஷ் தீவிரவாதிகள்…

குடியரசு தினத்தன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் பிரம்மாண்ட…

நேபாள விமான விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழப்பு: கருப்பு பெட்டிகள் மீட்பு;…

நேபாளத்தில் நேரிட்ட விமான விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்தனர். 4 பேரை காணவில்லை. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து அந்த நாட்டின் போக்கராவுக்கு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் காலை 10.33 மணிக்கு புறப்பட்டது.…

வெற்றிலை சாப்பட்டவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் வெற்றிலை சாப்பிட்டவாறு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொறுப்பதிகாரியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலைய பிரதான வாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த…

வசந்த முதலிகே தொடர்ந்தும் விளக்கமறியலில்!!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் முன்னிலையில் வசந்த முதலிகே இன்று(17) ஆஜர்படுத்தப்பட்ட போது, இந்த உத்தரவு…

கொழும்பு குதிரை பந்தய திடலில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்பு!!

கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவரின் சடலம் கொழும்பு குதிரை பந்தய திடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் கறுவாத்தோட்டம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய இடத்திற்கு…

ஜனாதிபதியின் கூட்டத்தில் கதிரைச் சண்டை போட்ட பிரமுகர்கள்!!

வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநரும், முன்னாள் ஆளுநரும் கதிரைச் சண்டையில் ஈடுபட்டமை அரசாங்க உயரதிகாரிகளை முகஞ்சுழிக்க வைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஜனவரி 15 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவுக்கு வருகை தந்திருந்த…

17-வது மக்களவை குளிர்கால கூட்டத்தொடரில் அதிக கேள்விகள் கேட்டு தமிழக எம்.பி.க்கள் சாதனை!!

பிஆர்எஸ் இந்தியா, பிரைம் பாயின்ட் பவுண்டேஷன் ஆகிய 2 சமூக ஆய்வு அமைப்புகள், மக்களவை குளிர்கால கூட்டத் தொடரில் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளன. இதில் தருமபுரி திமுக எம்.பி. டிஎன்வி செந்தில்குமார் முதலிடம்…

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு!!

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத்தின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஜனவரி 16 அன்று ஐ.நா. பாதுகாப்பு…

ராஜஸ்தானில் 1,500 கோசாலை: ரூ.1,377 கோடி ஒதுக்கீடு!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 1,500 கோசாலைகள் கட்டுவதற்கு, பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.1,377 கோடியை முதல்வர் அசோக் கெலாட் ஒதுக்கி உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் அசோக் கெலாட் பதவி வகிக்கிறார். மாநிலத்தில் ஒவ்வொரு கிராம…

நாணயத்தாள்களை அச்சிடுவது நிறுத்தம்!!

சமகால அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக நாணயத்தாள்களை அச்சிடுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல்…

104 பேரை ஆள்கடத்த முயற்சித்த நபருக்கு விளக்கமறியலில்!!

நாடொன்றுக்கு 104 பேரை ஆள்கடத்த முயற்சித்த நபரை ஜனவரி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே நீதிமன்றம் உத்தரவிட்டது. மியன்மாரில்…

நல்லூர் அரசடி பகுதியிலுள்ள வீதிதடையால் போக்குவரத்துக்கு பாதிப்பு!!

யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடிப் பகுதியில் போராட்டத்தை தடுப்பதற்காக பொலிஸாரால் கொண்டுவரப்பட்ட வீதித்தடைகள் போராட்டம் முடிந்து இரண்டு நாட்களாகியும் இதுவரை அகற்றப்படாமை தொடர்பாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வீதித்தடைகள் வீதிப்…

கப்ராலின் பயணத்தடை நீட்டிப்பு !!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை 2023 பெப்ரவரி 16 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மேலதிக நீதவான்…

கட்டுப்பணத்தை ஏற்காதிருக்க தீர்மானம் இல்லை !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்காதிருப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் இன்று(17) தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என…

ஒரு சில நிமிடங்களிற்குள் கலைந்த விமானியாகும் கனவு – ஒரு பெண் விமானியின் துயரக்கதை!!

16 வருடங்களிற்கு முன்னர் யெட்டி எயர்லைன்சின் விமானவிபத்தில் தனது முதல் கணவரை பறிகொடுத்த இணை விமானி அஞ்சு கத்திவாடா நேற்று நேபாளத்தில் இடம்பெற்றவிமான விபத்தில் உயிரிழந்துள்ளார். கட்டிவாடாவின் முன்னாள் கணவர் தீபக் பொஹரேல் 16…

9 மாநில தேர்தலே இலக்கு: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் முதல் நாள் நிகழ்வில் கட்சியினருக்கு…

பாஜகவின் இரண்டுநாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று (திங்கள்கிழமை) டெல்லியில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் 2023ல் நடைபெறவுள்ள 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவை வெற்றி பெறச் செய்ய உழைக்குமாறு கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது.…

வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தவலியுறுத்தி யாழ் போதனா வைத்தியசாலை போராட்டம்!! (PHOTOS)

அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தவலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை(17)…

முட்டை இறக்குமதியில் தாமதம்!!

முட்டை இறக்குமதிக்கான சுகாதார பரிந்துரைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விநியோகத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என கூட்டுத்தாபனம்…

சீனர்களின் வருகை குறித்து தமிழ், முஸ்லிம்கள் கவலை!!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சீன தூதரக அதிகாரிகளின் விஜயங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இதனால் அப்பிரதேசங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் அச்சமடைந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.…

தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்படவில்லை – உயர்…

தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் இல்லை. அதனை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபைக்கு அறிவித்தார்.…

பரபரப்பை ஏற்படுத்திய உதைபந்தாட்டப் போட்டியில் நாவாந்துறை சென். மேரிஸ் அணி கைப்பற்றியது.!!…

இறுதிவரை பரபரப்பை ஏற்படுத்திய புதிய விடியல் உதைபந்தாட்டப் போட்டியில் சமநிலை தவிர்ப்பு உதையில் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தையும் 10 இலட்சம் ரூபாய் பணப் பரிசையும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி கைப்பற்றியது. டான் தொலைக்காட்சி குழுமம்…

60 ஆண்டுகளில் முதல் தடவையாக சீனாவின் சனத்தொகை வீழ்ச்சி!!

2021 ஆம் ஆண்டில் இருந்ததைவிட கடந்த ஆண்டில் சீனாவின் சனத் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் சீனாவின் சனத் தொகை வீழ்ச்சியடைந்தமை இதுவே முதல் தடவையாகும். 20222 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் சனத்தொகை 1இ411இ750இ000 ஆக இருந்தது…

காரைக்காலில் கார்னிவல் திருவிழா- குதிரை வண்டியில் ஊர்வலம் சென்ற புதுவை அமைச்சர்!!

காரைக்கால் கார்னிவல் திருவிழாவில் பல்வேறு கலைக்குழுவினர் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலையோர கலை நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவை மாநிலம் காரைக்காலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை சார்பில் காரைக்கால்…

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மிலிந்தமொராகொட பேச்சுவார்த்தை!!

இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவலை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பு உறவுகள் குறித்து ஆராயப்பட்டதாக இலங்கை தூதரகம்…

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக மீண்டும் போட்டியிட ரோசிவிருப்பம்!!

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் கொழும்பு மாநகரசபை முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தற்போதைய முதல்வர் ரோசி சேனநாயக்க விருப்பம் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றீர்களா என்ற கேள்விக்கு ஆம் என அவர்…

களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் கான்ஸ்டபிள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட…

கல்கிஸை பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள் ஒருவித திரவத்தை அருந்தியதால் பாதிக்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம்- அமைச்சர் பெரியசாமி…

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 182-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு லோயர்கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். தமிழக அரசின் சார்பில்…

பெருமுதலாளிகளால் ஊடகத் துறையின் தரம் சரிகிறதா?: ‘புளூம்பெர்க்’ மேத்யூ விங்க்லர் மற்றும்…

ஊடகத் துறையில் பெருமுதலாளிகளின் ஆதிக்கம் குறித்து நேற்று சென்னையில் உள்ள ஏசிஜே இதழியல் கல்லூரியில் (ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம்) கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில், அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின்…

கலைப் பீடாதிபதியாகப் பேராசிரியர் ரகுராம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் சி. ரகுராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மூன்று வருட காலத்துக்குச் செயற்படும்…

அரசு ஊழியர் சம்பளம் குறித்து அவசர முடிவு!!

அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி, நிறைவேற்று அதிகாரம் அற்ற அதிகாரிகளுக்கான மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அத்துடன்,…

அனலைதீவில் பொங்கல் பொதிகள் வழங்கல்!! (படங்கள் இணைப்பு)

தமிழர் திருநாளை முன்னிட்டு அனைவரையும் பொங்க வைப்போம் எனும் தொனிப்பொருளில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட அறப்பணிமையத்தின் அனுசரணையில் அனலைதீவில் 50 பொங்கல் பானைகள் மற்றும் பொங்கல் பொதிகள் தலா 50 குடும்பங்களுக்கு வழங்கி…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பொங்கல் விழா!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பொங்கல் விழா 16.01.2023 கலாசாலை முற்றத்தில் கலாசாலை நுண்கலை மன்ற ஏற்பாட்டில் நடைபெற்றது. கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியரும் யாழ்ப்பாணத்…