;
Athirady Tamil News
Yearly Archives

2023

யாழில் பட்டிப்பொங்கல்!! (PHOTOS)

பட்டிப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கோமாதா உற்சவமும் கோ பவனியும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள சத்திரத்து ஞானவைரவர் ஆலயத்தில் இடம்பெற்றது. குறித்த பவனியானது ஞானவைரவர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து, மின்சார…

அலங்காநல்லூரில் கிராமிய பொங்கல்- பொங்கல் வைத்து நடனமாடிய வெளிநாட்டு பெண்கள்!!

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது. இதனை கண்டு களிப்பதற்காக ஆண்டு தோறும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கான மலேசிய தூதர் தலைமையில் கனடா, ஜெர்மனி,…

உக்ரைன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏவுகணை தாக்குதல் – பலி எண்ணிக்கை 35 ஆனது!!

உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தைக் குறிவைத்து ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. குடியிருப்பு கட்டிடம்…

விலங்குகளை பாதுகாக்க ரூ.20 கோடியில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்- மு.க.ஸ்டாலின் தொடங்கி…

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வள்ளலாரின் 200-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற, கைவிடப்பட்ட காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு…

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுபடும்…

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுப்படும். 13 ஆவது திருத்தத்தை முழுமைப்படுத்தினால் பிரிவினைவாத கொள்கையுடைய…

இலங்கையின் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படத் தயார் – சீன சர்வதேச…

சீனா, இலங்கையின் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படத்தயாராக இருப்பதாகவும் வளரும் நாடுகள் சீனாவுடன் ஒத்துழைப்பதன் மூலம் பாரிய நன்மைகளை அடையலாம் எனவும் சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சரும் சீனக் கம்னியூஸக் கட்சியின் மத்திய குழு…

மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது…

மக்களாணை இல்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக நாட்டு மக்களின் அரசியல்…

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறும் செயல் – பேராசிரியர்…

13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், அரசியலமைப்பில் இருக்கும் 13ஐ இதுவரையில் அமுல்படுத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறும் செயலாகும். அத்துடன் 13 முழுமையாக அமுல்படுத்தப்படுமென…

இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை!!

எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான, மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளது. மேலும், உத்தேச கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவது…

பேலியகொட பகுதியில் துப்பாக்கி சூடு!!

பேலியகொட, கலுபாலம பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 32…

சிறுநீரக கடத்தல் – பிரதான தரகர் உட்பட மூவர் கைது!!

பொரளை தனியார் வைத்தியசாலையில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்களை பணம் தருவதாக கூறி ஏமாற்றி சிறுநீரக கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் தொடர்பில் கொழும்பு…

ஜெர்மனி பாதுகாப்புத் துறை மந்திரி ராஜினாமா!!

உக்ரைன், ரஷியா இடையிலான போரில் அமெரிக்காவும், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. அந்த நாடுகள் உக்ரைனுக்கு அதிகளவில் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. இதற்கிடையே, ஜெர்மனி ராணுவ பெண் மந்திரியான…

இன்றைய வானிலை தொடர்பான முக்கிய அறிவிப்பு!!

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை…

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம்!!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்று(16) அமைச்சரவை வழங்கியுள்ளது இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு…

வசந்தவை விடுதலை செய்க: மனித உரிமை அமைப்புகள்!!

வசந்த முதலிகேவின் தன்னிச்சையான தடுப்புக்காவலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஏழு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. வசந்த முதலிகேவின் பிணை மனு மீதான விசாரணை, இன்று நீதிமன்றத்தில் நடத்தப்படவுள்ளது. எனினும்,…

குமரி கடலில் விசைப்படகு மீது வெளிநாட்டு கப்பல் மோதியது: தத்தளித்த 14 மீனவர்கள் மீட்பு!!

குளச்சல் மரமடிய தெருவை சேர்ந்தவர் குருசப்பன். இவரது மகன் ரெஸ்லின் டானி (வயது 38). இவர், அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் பங்குதாரராக சேர்ந்து விசைப் படகு வைத்து மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். கடந்த 12-ந்தேதி வழக்கம் போல் இவரது படகு…

ஜல்லிக்கட்டில் 2 பேர் உயிரிழப்பு- நிதியுதவி வழங்க உத்தரவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது, 9 காளைகளை அடக்கிய…

டெல்லியில் பிரதமர் மோடி சாலை பேரணி: பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்!!

பா.ஜனதா பொதுச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் இன்றும், நாளையும் டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்…

ஜூனுக்கு பிறகு இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்: முதன் முறையாக மத்திய அரசு…

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார பெருமந்தம் இந்தியாவையும் தாக்கக் கூடும் என்று முதன் முறையாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. நாக்பூரில் தொடங்கியுள்ள ஜி20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர்…

கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்: காங்கிரசின் இரண்டாவது…

கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால், காங்கிரஸ், பாஜக தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். வாக்காளர்களை கவரும் வகையில் புதிய வாக்குறுதிகளை கொடுத்தவண்ணம் உள்ளனர். அவ்வகையில், காங்கிரஸ் சார்பில் நான் நாயகி என்ற…

முஸ்லிம்கள், யூதர்களை இணைக்கும் பாரம்பரிய தின்பண்டம் – எப்படி தெரியுமா?

யூதர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஹனுக்காவும் ஒன்று. 'ஹனுக்கா' என்பது யூத மக்கள் கொண்டாடும் தீபத் திருவிழா. இந்த பண்டிகையின் போது எண்ணெயில் பொரித்த பொருட்களை யூத மக்கள் தயாரிக்கின்றனர். அப்படி தயாரிக்கப்படும் பண்டைய ஸ்பானிஸ் தின்பண்டமான…

பிரதமர் தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் தரை தட்டியது- பயணிகள் மீட்பு!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி நதிவழி சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி தொடங்கி வைத்த அந்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் தரை தட்டியது. பீகாரின் சாப்ரா பகுதியில் ஆழமற்ற நதியில் பயணித்த…

மார்ட்டின் லூதர் கிங்கின் படுகொலையும் மர்ம முடிச்சுகளும்!!

50 வருடங்களுக்கு முன்பு, மார்டின் லூதர் கிங் தனது இறுதி உரையை ஆற்றினார். அந்த உரையின் முடிவில், தாம் கொலை செய்யப்படுவோம் என்று கணித்தாரா அவர்? மார்ட்டின் லூதர் கிங் கொலை செய்யப்பட்ட அந்த வாரம், ஒரு குப்பை லாரி தொடர்பாகத்தான் அவர்…

அயோத்தி-நேபாளத்தை இணைக்கும் சுற்றுலா ரெயில் அடுத்த மாதம் இயக்கப்படுகிறது !!

'பாரத கவுரவ சுற்றுலா ரெயில்' என அழைக்கப்படும் இந்த ரெயில், அடுத்த மாதம் (பிப்ரவரி) 17-ந்தேதி டெல்லியில் இருந்து பயணத்தை தொடங்குகிறது. 'ஸ்ரீராம்-ஜானகி யாத்திரை: அயோத்தியில் இருந்து ஜனக்பூருக்கு' என்று இந்த ரெயில் பயணத்துக்கு பெயர்…

சுன்னத் போன்ற சடங்கை கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?

ஹஸ்ரத் ஈசா (இயேசு கிறிஸ்து)வுக்குக் கூட அவர் பிறந்த எட்டாவது நாளில் விருத்தசேதனம் என்ற சடங்கு செய்யப்பட்டது. ஆனால் அவருக்குப் பிறகு வந்தவர்கள் இந்த சடங்கைக் கைவிட்டனர். இன்றளவும், பல மரபுகள் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவாக…

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. உள்ளிட்ட மாநில கட்சிகள் முக்கியத்துவம் பெறும்: அமர்தியா…

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்தியா சென், கொல்கத்தாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அடுத்த பாராளுமன்ற தேர்தல், பா.ஜ.க.வுக்கு ஆதரவான ஒற்றை குதிரை பந்தயம் போல அமையும் என நினைத்தால் அது…

உலகளவில் இந்தியாவுக்கு செல்வாக்கு மோடியை பாராட்டும் பாக். ஊடகம்!!!

உலகளவில் இந்தியாவுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவும், மோடியால் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நாட்டின் பிரபல முன்னணி பத்திரிகையான…

ஒடிசா பூங்காவில் வெள்ளை முதலைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!!

ஒடிசாவின் பிதர்கனிகா தேசிய உயிரியல் பூங்காவில் அரியவகை வெள்ளை முதலைகள் எண்ணிக்கையில் உயர்ந்தன. கடந்த 1975-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள முதலைகளை பாதுகாக்க திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது 2 வெள்ளை முதலைகள் மட்டுமே இருந்தன. கடந்த ஆண்டு…

யார் தமிழ்க் கூட்டமைப்பினர்? தமிழ் மக்களே தீர்மானிப்பர்!! – சுமந்திரன் எம்.பி. !!

”யார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பர். அதற்கு நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலேயே அது தெரியும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்…

ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டணி: அலட்டிக்கொள்ள விரும்பவில்லை – இரா.சம்பந்தன்!

“பல கட்சிகள் உருவாகலாம், கட்சிகளைப் பயன்படுத்தி பல கூட்டணிகள் – கூட்டமைப்புக்கள் அமையலாம். ஆனால், தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி எது என்பதைத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளால் நிரூபித்துக் காட்டுவார்கள். எனவே, 5 தமிழ்க் கட்சிகளைக் கொண்டு…

சீனாவில் கொரோனா வேகமாக பரவுவதால் கடந்த டிச.8ல் இருந்து தற்போது வரை 60 ஆயிரம் பேர்…

சீனாவில் கொரோனா வேகமாக பரவுவதால் கடந்த டிச.,8ல் இருந்து தற்போது வரை, 60 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் கடந்த டிசம்பர் 8 முதல் தற்போது வரை, 54 ஆயிரத்து 435 பேர் கொரோனா மற்றும் அது தொடர்பான இணை…

ஆந்திராவில் மகன், மகளை கோடாரியால் வெட்டி தந்தை தற்கொலை!!

ஆந்திர மாநிலம், ஒய்.எஸ்.ஆர் மாவட்டம் புரட்டுத்துரு மண்டலம், நக்கலடின்னா பகுதியை சேர்ந்தவர் நரசிம்ம ரெட்டி (வயது 47). இவரது மனைவி துளசியம்மா. தம்பதிக்கு அபிதேஜா ரெட்டி (15) என்ற மகனும், பவானி (14) என்ற மகளும் உள்ளனர். அங்குள்ள பள்ளியில் அபி…

உக்ரைனுக்கு பிரிட்டன் அனுப்பும் கனரக பீரங்கிகள் தீப்பற்றி எரியும்: ரஷியா எச்சரிக்கை!!

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ரஷியா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி, உக்ரைனை நிலைகுலையச் செய்கிறது. இதற்கு உக்ரைன் தரப்பில் பதிலடி கொடுப்பதற்காக கனரக பீரங்கி…