;
Athirady Tamil News
Yearly Archives

2023

உறுப்பினர்களுக்கு சஜித்தின் நெறிமுறைக் கோவை!!

ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரம் பெறும் உள்ளூராட்சி சபைகளிலுள்ள உறுப்பினர்களுக்கு எதிர்காலத்தில் ஒழுக்க நெறிமுறை கோவை கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அதற்காக அனைவரும் பிரமாணப் பத்திரம் மூலம் கையொப்பம் பெறப்படும்…

தேர்தலுக்கான சின்னம் குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம்!!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான சின்னம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் கை சின்னத்தில்…

இந்தியாவில் புதிதாக 114 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 104 ஆக இருந்தது. இன்று 114 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 81 ஆயிரத்து 154 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து 144 பேர் நேற்று நலம் பெற்றுள்ளனர். இதுவரை…

நேபாள விமான விபத்து | அன்று கணவருக்கு நேர்ந்தது, இன்று மனைவிக்கு… – ஒரு பைலட்…

16 ஆண்டுகள் இடைவெளியில் வெவ்வேறு விமான விபத்தில் பைலட் தம்பதி உயிரிழந்த சோகமான பின்புலம் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான நேபாளத்தின் யேட்டி விமான…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கைப்பற்றிய ஈழ விடுதலை போராளிகள் – இனி என்னவாகும்?

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முழுமையாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் வசமாகியுள்ளது. மத்திய அரசாங்கத்துடன்…

திருப்பதி கோவிலில் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் சுப்ரபாத சேவை !!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தை தவிர மற்ற மாதங்களில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் சுப்ரபாத சேவைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில்…

யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்: 13வது திருத்தத்தை அமல்படுத்த ரணில்…

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் பகுதியில் இன்று (15) இடம்பெற்ற தேசிய பொங்கல் தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர்…

இலங்கை ராணுவத்தை பாதியாகக் குறைக்க முடிவு – அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்?

ராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இலங்கை…

இலங்கை: குழந்தையை பள்ளிக்கு அனுப்ப முடியாத அவல நிலையில் மலையக மக்கள் – கள நிலவரம்!!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, எதிர்கால சந்ததியை நேரடியாகவே பாதித்துள்ளதாக அவதானிக்க முடிகின்றது. வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் குழந்தைகள் பலர், தமது பாடசாலை கல்வியைப் பாதியில் கைவிட்டுள்ளதைக் காண முடிகின்றது. இந்த விஷயம்…

இலங்கையில் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலையில், தேர்தல் நடத்த முடியுமா?

பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை, நிதி ரீதியிலான பல்வேறு பிரச்சினைகளை நாளாந்தம் சந்தித்து வருகின்றது. இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…

இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு இழப்பீடு கொடுப்பது போதுமா? பாதிக்கப்பட்டோர் நினைப்பது என்ன?

இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டு வெடிப்பின் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு, நட்டஈட்டு தொகையை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலை தவிர்ப்பதற்கு தவறியதன் ஊடாக,…

நேபாளம்: விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு!!

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யெட்டி விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் நேபாளத்தில் உள்ள போக்கரா விமான நிலையத்தில்…

இலங்கைக்கு ஐ.எம்.எஃப். நிதி கிடைப்பதில் சிக்கல்: இந்தியா, சீனா உதவாவிட்டால் என்னவாகும்?

சீனாவும் இந்தியாவும் தங்களிடம் இலங்கை வாங்கிய கடன் தொகையை மறுசீரமைக்க ஒப்புக்கொள்ளுமாறு இலங்கையின் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பிற நாடுகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும்…

சங்கமித்தவின் ​அற்புதமான பணி: இலங்கை கலாசாரத்துக்கான ஒரு திருப்புமுனை!! (கட்டுரை)

இலங்கையில் சமீபத்தில் அதிக மழை பெய்து கொண்டிருந்தது, பௌத்த நம்பிக்கையின் படி, இல் மாதத்துடன் ஒத்துப்போகும் ஒரு நிகழ்வு, பெரும்பாலும் மழை மாதம் என்று குறிப்பிடப்படுகிறது. பருவமழைக்கு இடைப்பட்ட அமர்வு நவம்பர் மாதத்தில் அதிக மழையைப் பெறுகிறது,…

ஐக்கிய மக்கள் சக்தி யாழில் கட்டுப்பணம் செலுத்தியது!

ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் செலுத்தியது. இன்று திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரின்…

யாழ் – காங்கேசன்துறை வீதி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் மாவிட்டபுரம் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த தா.தினேஷ் (வயது 27) எனும் இளைஞனே…

நேபாள விமான விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை உ.பி. கொண்டுவர நடவடிக்கை- யோகி ஆதித்யநாத்…

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தின் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்த 72 பேரும் பலியானார்கள். இந்த விமானத்தில் இந்தியாவை சேர்ந்த அபிஷேக் குஷ்வாகா, பிஷால் சர்மா, அனில் குமார் ராஜ்பர், சோனு…

உகாண்டாவில் தேவாலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்- குண்டு வெடிப்பில் 10 பேர் பலி !!

உகாண்டா நாட்டின் எல்லையில் உள்ள கிழக்கு காங்கோ பகுதியில் காசின்டி நகரில் ஸ்பாக் தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த…

காஷ்மீர் சுரங்கப்பாதையில் பனிச்சரிவு- 172 தொழிலாளர்கள் மீட்பு !!

காஷ்மீரில் உள்ள கான்செர்பால் மாவட்டம் சர்பால் கிராமத்தில் ஜோஜிவா சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள்…

2 மில்லியன் குடும்பங்களுக்கு இலவச அரிசி!!

சமுர்த்தி பயனாளிகள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 2 மில்லியன் குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு, மாதாந்தம் 10 கிலோ கிராம் அரிசி வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது. குறைந்த வருமானம் பெறுவோரின்…

நேபாளத்தில் விமான விபத்து- 5 இந்தியர்கள் உள்பட 72 பேர் பலி !!

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு நேற்று காலை 10.33 மணிக்கு 'எட்டி ஏர்லைன்ஸ்' விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணம் செய்தனர். அந்த விமானம் காலை 11…

சபரிமலையில் இன்று விமரிசையாக நடந்த படிபூஜை !!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்து ஐயப்பனை வழிபட்டனர். 41 நாட்கள் நடந்த மண்டல பூஜை கடந்த மாதம் 27-ந் தேதியுடன் முடிவடைந்ததால் நடை…

அரசு அதிகாரிகள் வேலை செய்யாததால் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டு!!

அரச உத்தியோகத்தர்கள் வேலை செய்யாத போது பொதுமக்கள் அரசியல்வாதிகளை குற்றம் சுமத்துவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனவே, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை கம்பஹா…

நேபாளத்தில் தொடரும் விமான விபத்துக்கள்!!

சீரற்ற வானிலையாலும், மோசமான நிலப்பரப்புகளுக்கு இடையே ஓடுதளப் பாதை அமைந்துள்ளதாலும் நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்துக்கள் ஏற்படுகிறது. நேபாளத்தில் இதற்கு முன்பு நடந்த விமான விபத்துக்கள் வருமாறு:- * 2012-ம் ஆண்டு மே மாதம் 14-ந்தேதி,…

ஆந்திராவில் சிறுவனை கடத்தி ரூ.4.50 லட்சத்திற்கு விற்பனை- பெண்கள் உட்பட 5 பேர் கைது !!

ஆந்திர மாநிலம், ராஜ மகேந்திரவரம், பத்ராசலம் பகுதியை சேர்ந்தவர் 8 வயது சிறுவன். இவர் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6-ந் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் சிறுவனை பல்வேறு…

10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த பிச்சை எடுக்க நேரிடும்-மைத்திரி ஆதங்கம்!!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய 10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த கொழும்பு புறக்கோட்டையில் உள்ள போதி மரத்திற்கு எதிரில் டின் ஒன்றை குலுக்கி பிச்சை எடுக்க நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…

போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிச்சட்டம் அமெரிக்காவில் நிறைவேற்றம் –…

எந்தவொரு நாட்டில் போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் அமெரிக்காவில் இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கக்கூடிய 'போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிச்சட்டம்' அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனின் கையெழுத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில்…

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்தாரைப் பிரயோகம்!!

வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பம்பலப்பிட்டியில் ஆரம்பமான இந்த…

இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டும்- பிரதமர் மோடி டுவீட்!!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன்.…

கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே மீட்பு!!

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில், வாள் முனையில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சனிக்கிழமை அநாதரவான நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள்…

யாழில்.ஆதரவாளர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில் !! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட…

ஜனாதிபதியில் நம்பிக்கை இல்லை – எம்.ஏ.சுமந்திரன்!!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் தினம் திங்கட்கிழமை உள்ளூராட்சி…

இந்திய இராணுவத்திற்கு சிறப்பு தற்காப்புக் கலை அறிமுகம்!!

தாக்குதல் பயிற்சி மற்றும் கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதங்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்திய இராணுவம் அதன் வீரர்களுக்காக ஒரு தனித்துவமான மற்றும் தரப்படுத்தப்பட்ட கலப்பு தற்காப்பு கலை திட்டத்தை…

ஃபத்வாக்கள் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன: கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்!!

இஸ்லாமிய மதகுருமார்கள் விதிக்கும் ஃப்த்வா எனப்படும் மத ஆணைகள் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியுள்ளார். டெல்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வார இதழான பாஞ்சஜன்யா நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டு…