;
Athirady Tamil News
Yearly Archives

2023

பசுவுடன் பாலியல் உறவு; 19 வயது நபர் கைது !!

காணியில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுவுடன் பாலியல் உறவு வைத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 19 வயது இளைஞனை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் மகேஷ் ஹேரத் உத்தரவிட்டுள்ளார். கம்பஹா…

சம்பிக்கவும் வெல்கமவும் இணைந்தனர் !!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டனர். உள்ளூராட்சி தேர்தலில் இணைந்து போட்டியிடும் வகையிலேயே இவ்விருவரும் இன்று…

தமிழரசு கட்சி கட்டுப்பணம் செலுத்தியது.!!

இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றைய தினம் திங்கட்கிழமை செலுத்தியது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர்…

வட ஆப்பிரிக்காவில் விழுந்த விண்கல்! உள்ளே என்ன இருக்கு? அடுத்தடுத்த ஆய்வில் காத்திருந்த…

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் (Morocco) உள்ள டிசிண்ட் (Tissint) என்கிற ஒரு சிறிய நகரத்தில், விண்கல் ஒன்று விழுந்துள்ளது. அதை பத்திரமாக கைப்பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளுக்கு பல நம்ப முடியாத விஷயங்கள் காத்திருந்தது! அதென்ன விஷயங்கள்?…

வடையில் கரப்பான் பூச்சி : விற்பனை செய்த கடைக்கு தண்டம் அறவீடு!!

கடந்த மாதம் 04.12.2022 ம் திகதி வடையில் கரப்பான் பூச்சி காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம், அன்றையதினமும் மறுதினமும் யாழ் நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால்…

நண்பனின் உடலை பார்க்க வந்துவிட்டு.. சடலமாக திரும்பிய 3 பேர்.. விமான விபத்தில் சோகம்..…

நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து புறப்பட்டு பொக்கராவில் தரையிறங்கிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 68 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கேரளாவில் தங்களுடைய நண்பனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய மூன்று பேரும் இந்த…

பாலமேடு ஜல்லிக்கட்டு.. 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் பலி.. சோகத்தில்…

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கி அதிக காளை அடக்கிய வீரர்கள் பட்டியலில் அரவிந்த்ராஜ் என்ற இளைஞர் முன்னணியில் இருந்தார். இதனிடையே காளை ஒன்று முட்டி தூக்கியதில், வயிற்றில் பலத்த காயமடைந்த அரவிந்த்ராஜ், சிகிச்சை பலனின்றி…

என்ன ட்ரெஸ் இது? வர்க்கலாவில் அலறிய வெளிநாட்டு பெண்.. சுற்றி நின்ற ஆண்கள்.. நடந்தது என்ன?…

கேரள மாநிலம் வர்க்கலாவில் பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் உள்ளூர் நபரால் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் இருக்கும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று வர்க்கலா. கடந்த 5-6 வருடங்களுக்கு…

மூடப்பட்ட ரூமில் விசாரணை.. அக்பரியை தூக்கில் தொங்கவிட்ட ஈரான்..…

பிரிட்டன் குடியுரிமை பெற்ற தங்கள் நாட்டு பாதுகாப்புத் துறை முன்னாள் இணையமைச்சா் அலிரெஸா அக்பரிக்கு, ஈரான் அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றி உள்ளது. அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு…

75-வது ராணுவ தினம் | ஆயுதப்படையினரின் நிகரற்ற துணிச்சல், தியாகம் – பாதுகாப்பு…

75-வது ராணுவ தினத்தை முன்னிட்டு நேற்று (ஜனவரி 15) பெங்களூருவில் நடைபெற்ற இந்திய ராணுவத்தின் வீரம் மற்றும் சாகசங்களை உள்ளடக்கிய சவுர்யா சந்தியா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் பாதுகாப்பு தலைமை…

பிரேஸில் கலவரம் தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் கைது!!

பிரேஸிலின் பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், முன்னாள் நீதியமைச்சரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அண்டர்சன் டொரெஸ் இன்று கைது செய்யப்பட்டார். தலைநகர் பிரசிலியாவிலுள்ள…

விபத்தில் இரண்டரை வயது குழந்தை பலி!!

இராகலை -சென் லெணாட்ஸ் தோட்டத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 14 வயது சிறுவன் ஒருவன், தனது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவில், தனது இரண்டரை வயது சகோதரனை ஏற்றிக்கொண்டு,இராகலை…

மாவனல்ல இரட்டை படுகொலை: இருவர் கைது!!

மாவனல்லை பிரதேசத்தில் இளைஞர்கள் இருவரை கொடூரமாக சித்திரவதை செய்து படுகொலைச் செய்து புதைத்த சம்பவத்தில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், கேகாலை குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் குழுவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஆணுக்கு ஆண்: பெண்ணுக்கு பெண் : வருகிறது சட்டம்!!

ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். அதற்காக பல்வேறு…

தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு!! (PHOTOS)

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு கரைச்சிப் பிரதேச சபையின் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் பல்பலைக்கழக ஊடகத்துறை பேராசிரியர் கலாநிதி சி. ரகுராம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் முதல் பிரதியை…

டெல்லியில் பாஜகவின் பிரம்மாண்ட பேரணி: பிரதமர் மோடி பங்கேற்பு!!

பாஜகவின் இரண்டுநாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று (திங்கள்கிழமை) டெல்லியில் தொடங்குகிறது. முன்னதாக, பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணிக்கு அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித் ஷா உள்ளிட்ட மத்திய…

இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் சமூகத்துக்கு வாழ்த்து!!

தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகத்தினர் பொங்கல் விழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் சமூகத்துக்கு தமிழ் மொழியில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். பொங்கல் விழா கொண்டாட்டத்தை…

வலி. வடக்கில் 108 ஏக்கர் விடுவிக்க இணக்கம் ; மஹிந்த மாளிகையும் விடுவிக்கப்படும் சாத்தியம்!

வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் சுமார் 108 ஏக்கர் நிலப்பரப்பு இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என இராணுவத்தினர் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்தனர். மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட…

சமூகத்தில் பிரிவினையை தூண்டும் சேனல்கள் – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு!!

வடஇந்தியாவை சேர்ந்த சுதர்சன் நியூஸ் என்ற தொலைக்காட்சி சேனல், யுபிஎஸ்சி ஜிகாத் என்ற பெயரில் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்து வருகிறது. இதை எதிர்த்துஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல அரசியல் தலைவர்களின் வெறுப்புணர்வை தூண்டும்…

ஆப்கானிஸ்தானில் வீடு புகுந்து முன்னாள் பெண் எம்.பி.யை சுட்டுக் கொன்ற கும்பல்!!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை அகற்றிவிட்டு, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து வன்முறை சம்பவங்களும், படுகொலைகளும் அரங்கேறியவண்ணம் உள்ளன. இந்நிலையில்,…

எந்த சவாலையும் சந்திக்க முப்படைகளும் தயார் – ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே உறுதி!!

முன்னாள் ராணுவத்தினர் தினம் ஜனவரி14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது முதல் முறை யாக கடந்த 2016-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. கடந்த 1953-ம்ஆண்டு ஜனவரி 14-ம் தேதிதான், இந்திய ராணுவத்தின் ஃபீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா ஓய்வு பெற்றார். இந்த நாளை…

வைத்தியர் சமல் சஞ்சீவ தொடர்பில் சுகாதார அமைச்சிடம் அறிக்கை!!

நாட்டில் நிலவும் போசாக்கின்மை நிலைமை தொடர்பில் அறிக்கை வெளியிட்டமைக்காக தற்போது பணி இடைநிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல் சஞ்சீவ தொடர்பில் சுகாதார அமைச்சிடம் அறிக்கை கோருவதற்கு பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அறிக்கைக்கு பின்…

இளம் பெண் ஒருவர் கடத்தல்!!

பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலென்வத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (15) பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்…

லயக்குடியிருப்பில் தீ; 12 வீடுகள் எரிந்தன!!

தலவாக்கலை- மிடில்டன் (பெரிய மல்லியப்பு) தோட்ட லயக்குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயால் 7 வீடுகள் முற்றாக எரிந்துள்ளன. பெரிய மல்லியப்பு தோட்ட இலக்கம் (03) லயன் தொடர் குடியிருப்பில் நேற்று இரவு (15) 8.20 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டதாக…

இன்று முதல் 30 குறுந்தூர ரயில் சேவைகள் இரத்து!!

இன்று (16) முதல் 30 குறுந்தூர ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவைகளை இரத்துச் செய்ய வேண்டியேற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது…

வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்பணம் செலுத்தியது!!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களம் இறங்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. அக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். நிரேஸ்குமார் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்களால்…

வல்வை பட்டத்திருவிழா!! (PHOTOS)

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘ விசித்திர பட்டத் திருவிழா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…

உக்ரைனில் ரஷியா ஏவுகணை தாக்குதல் – பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு !!

உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தைக் குறிவைத்து ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. குடியிருப்பு கட்டிடம்…

அடுத்த பிரதமராகும் தகுதி மம்தா பானர்ஜிக்கு உள்ளது – அமர்த்யா சென் நம்பிக்கை!!

அடுத்த பிரதமராகும் தகுதி மம்தா பானர்ஜிக்கு உள்ளது என்று அமர்த்யா சென் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்யா சென், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 2024-ம் ஆண்டு மக்களவை…

மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை கைப்பற்றினார் அமெரிக்காவின் ஆர்’போனி கேப்ரியல் !!

அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் (மிஸ் யுனிவர்ஸ் 2022) பிரபஞ்ச அழகி 2022-ன் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்'போனி கேப்ரியல் கைப்பற்றினார்.…

பாகூரில் சமத்துவ பொங்கல் !!

புதுவை மாநில திமுக சார்பில், சங்கமம் கலைவிழாவோடு சமத்துவ பொங்கல் விழா பாகூர் மூலநாதர் கோவில் அருகில் இன்று கோலாகலமாக நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ.ஏற்பாட்டில் மூலநாதர் கோவில் குருக்கள் பாபு, அருட்தந்தை பெர்க்மென்ஸ்பீட்டர், பள்ளிவாசல்…

நேபாள விமான விபத்து – விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைப்பு!!

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்கு உள்ளானது. இந்த விமானம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து…

இந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான "ரிங் ஆப் பயர்" மீது இந்தோனேசியா இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் இன்று…

புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அடுத்தவாரம்!!

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார். புதிய சட்டமூலத்தை அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவையில்…