;
Athirady Tamil News
Yearly Archives

2023

புதிதாக முதியோர் உதவித்தொகை-முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்!!

புதுவையில் முதியோர், ஆதரவற்றோர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 847 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைவருக்கும்…

இந்தி மொழி இருக்கை ஸ்தாபிக்க ஒப்பந்தம்!!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையின் இந்திமொழி இருக்கையினை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்தது. அப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்…

ஒத்துழைப்பை வழங்குமாறு ஆணைக்குழு கோரிக்கை!!

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசாங்கம், அரசியல் கட்சிகள், மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனு…

முஜிபுரின் எம்.பி பதவி இருவருக்கு சாத்தியம்?

எதிர்வரும் உள்ளராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு முஜிபுர் ரஹ்மான் போட்டியிடவுள்ள நிலையில் அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு அல்லது ஏ.எச்.எம் பௌசிக்கு வழங்கப்படலாம் என்று…

மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரை…!!

தென், சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில்பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை…

தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்…!

அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- 7 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம் !!

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். அதன்படி முதல் களமாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள். ஆயிரம்…

குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய விஜயகாந்த்!!

அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள்…

காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், தமிழ்நாடு முழுவதும் தை பொங்கல் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கொண்டித்தோப்பு காவலர்கள் குடியிருப்பில் நடைபெற்ற பொங்கல்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: 28 காளைகளை அடக்கிய விஜய்க்கு முதலமைச்சர் வழங்கும் கார்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த மாடுபிடி விஜய் தொடர்ந்து முன்னிலை வகித்தார். அவனியாபுரம் கார்த்தி இரண்டாவது இடத்தில்…

68 பேரின் சடலங்கள் மீட்பு – மீட்புப் பணி தீவிரம்!!

நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான விசாரணை நடத்த ஆணையம்…

2030-ம் ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 3-வது இடத்தை எட்டும்- மத்திய மந்திரி…

'துக்ளக்' இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு 'துக்ளக்' ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி…

உலகளவில் முதலிடத்தை பிடித்த லண்டன் – வெளிவந்த பட்டியல்!!

உலகில் மிக அதிகமாகப் போக்கு வரத்து நெரிசலை எதிர் நோக்கும் நகரங்களின் பட்டியலில் லண்டன் முதலிடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே பட்டியலில் இருந்த லண்டன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. லண்டன் இரண்டாம் ஆண்டாக உலகின் அதிகமான போக்குவரத்து…

8 வது வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக வந்தே பாரத் விரைவு ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இது 8-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையாகும். இந்த ரெயில் தெலுங்கானா மற்றும்…

குவாடர் அமைதியின்மையை தீர்க்க தவறிய மாகாண அரசு !!

பாகிஸ்தானின் துறைமுக நகரமான குவாடரில் ‘ஹக் தோ தெஹ்ரீக்’ (எச்டிரி) ஆதரவாளர்களுடனான மோதலுக்குப் பின்னர் போராட்டங்கள் தொடர்வதால் பதற்றம் தொடர்ந்தது என்று டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இயல்புநிலையை மீட்டெடுக்கவும்,…

கோவிட் தடுப்பூசியால் ஏற்படும் மூளை பக்கவாதம்!!

யு.எஸ். மருந்து தயாரிப் பாளரான ஃபைசர் இன்க் மற்றும் ஜெர்மன் பங்குதாரர் பயோஎன்டெக் ஆகியவற்றின் அண்மைய புதுப் பிக்கப் பட்ட கோவிட் தடுப்பூசி, வயதானவர்களுக்கு மூளை பக்க வாதத்தை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பில் அமெரிக்க சுகாதார அதிகாரிகளால்…

விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துவிட்டோம்… நேபாள விமான விபத்து குறித்து மோடி வேதனை!!

நேபாளத்தில் இன்று 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 72 பேருடன் பொக்காரா விமான நிலையத்திற்கு வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. விமானம்…

பெப்ரவரி 1 இல் 1 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

பிரிட்டனில், வேலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெப்ரவரி 1 ஆம் தேதி ஒரு லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பிரிட்டனின் மிகப் பெரிய வர்த்தக அமைப்புகளில் ஒன்றான பொது மற்றும் வர்த்தக சேவை அமைப்பு…

சூழகம் அமைப்பினால் புங்குடுதீவு கிழக்கில் பொங்கல் பொதிகள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

சமூக ஆர்வலர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி அவர்களின் ஏற்பாட்டில் கனடா K2B நடன கலையகத்தின் நிதிப் பங்களிப்புடன் சூழகம் அமைப்பின் இணைப்பாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஒருங்கிணைப்பில் 11 - 01 - 2023 அன்று புங்குடுதீவு 2 ,…

நீர் கட்டணம் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம்…

ரீயூனியன் தீவிற்குள் நுழைய முற்பட்ட 46 இலங்கையர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!!

சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக பயணித்து பிரான்ஸின் ரீயூனியன் தீவிற்குள் நுழைய முற்பட்ட 46 இலங்கையர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி, நீண்டநாள் மீன்பிடி படகு மூலம் நீர்கொழும் பிலிருந்து…

நேபாளத்தை உலுக்கிய விபத்து… தரையை நோக்கி பாய்ந்து வரும் விமானம்…!! (வீடியோ)

நேபாளத்தில் பொக்காரா விமான நிலையம் நோக்கி 72 பேருடன் சென்ற விமானம், தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, விமான நிலையத்தின் அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பற்றியது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 68…

தமிழ்நாடு என்று பெயர் வர முதல் காரணம் காமராஜர்- கவர்னர் டாக்டர் தமிழிசை!!

நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ராமச்சந்திர நாடாரின் திருவுருவச் சிலை, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலை திறப்பு விழா நேற்று நடந்தது.…

அரசாங்கம் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை!!

வங்குரோத்து நிலையில் உள்ள நமது நாட்டில் 220 இலட்சம் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்களிடம் தீர்வைக் கேட்டு நின்றாலும், தற்போதைய அரசாங்கம் அந்தப் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.…

ரஷியா ஏவுகணை தாக்குதல் 15 வயது சிறுமி உள்பட 21 பேர் உயிரிழப்பு !!

உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. நேற்று இரவு டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல வாகனங்கள் தீப்பற்ற…

விதை வீக்கம் தொடர்பில் அவதானம் தேவை! (மருத்துவம்)

ஆண்களின் ஆணுறுப்பு விதைகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும். ஆமாம், வயது வந்த ஆண்களாக இருந்தாலும் சரி அல்லது சிறுவர்களாக இருந்தாலும் சரி, சிலருக்கு அவர்களின் விதைகளில் வீக்கம் ஏற்பட்டு அதனால் உருவாகும்…

பொங்கல் விழாவில் பறை அடித்து ஆடிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு !!

ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் அணி பயிற்சி படை வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்களுடன் பொங்கல் விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துகொண்டார். அவரை பூரண கும்ப மரியாதையுடன்…

பெண் வேடம் அணிந்து வந்து மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி!!

சேலம் அன்னதானப்பட்டி, அகத்தியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு (வயது 70). இவரது குடும்பத்தினர் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று விட்டனர். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த அலமேலு,…

உண்டியல் குலுக்கவா: மைத்திரி கேள்வி!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 10 கோடி ரூபாயை நட்டஈடாக வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை செலுத்துவதற்கு என்னிடம் சொத்து இல்லை. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலை வணங்குகின்றேன். எனினும், அந்த நட்டஈட்டு…

பைசர் முஸ்தபா சகல பதவிகளில் இருந்தும் இராஜினாமா!!

முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார். கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் தெரிவித்து கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…

ஈரோடு, திருவள்ளூரில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டைக்கு அனுமதி- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கோரி இரண்டு வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா…

நேபாளத்தில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் | 5 இந்தியர்கள் உள்பட 40 பேர் உயிரிழப்பு!!

அண்மை தமிழகம் இந்தியா ப்ரீமியம் சினிமா விளையாட்டு வணிகம் கருத்துப் பேழை இணைப்பிதழ் தொழில்நுட்பம் ஓடிடி வாழ்வியல் சுற்றுச்சூழல் சுற்றுலா வீடியோ காமதேனு முகப்பு உலகம்…

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தீர்மானம்!!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதை ஒத்திவைக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. குறித்த கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை…

அரியானாவுக்கு சென்று ‘ஜம்தாரா’ ஆன்லைன் கொள்ளையர்களை கைது செய்த சென்னை பெண்…

விதவிதமாக யோசிக்கிறாங்க... சுதாரிப்பாக இருந்தாலும் பணத்தை பிடுங்கி விடுகிறார்கள்.... பரங்கிமலையைச் சேர்ந்த அனந்தராமன் என்பவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அதில் ரூ. 12 செலவில் மின் கட்டணம் செலுத்தலாம். இந்த லிங்கை கிளிக்…