;
Athirady Tamil News
Yearly Archives

2023

யாழில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி!! (PHOTOS)

நல்லூர் சிவன் ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டார். http://www.athirady.com/tamil-news/news/1598002.html…

லண்டன் சென்ற பார்சலில் யுரேனியம் இருந்ததற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை –…

லண்டன் ஹீத்ரு விமான நிலையத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி வந்த ஓமன் ஏர் விமானத்தின் உடமைகள் சோதனையிடப்பட்டன. அப்போது, யுரேனியம் தடவிய சரக்கு பெட்டகத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, இங்கிலாந்தின் காவல் துறை, தீவிரவாத…

நல்லூர் அரசடி பகுதியில் பொலிஸாருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு!!…

நல்லூர் அரசடி பகுதியில் பொலிஸாருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் கலகம் அடக்கும் போலீசார் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு மாணவர்கள் வருவதை இடைநிறுத்துகின்ற செயற்பாடு…

பா.ஜ.க. தலைவராக கவர்னர் செயல்படுகிறார்- துரை வைகோ பேட்டி !!

மதுரையில் இன்று ம.தி.மு.க தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- மாணவர்களுக்கு சினிமா ஆர்வம் இருப்பது தவறு அல்ல. இதற்காக அவர்கள் மோதல் போக்கை கையாளக்கூடாது. நடிப்பு என்பது ஒரு கலை. நானும் ஒரு காலத்தில் ரசிகனாக இருந்தவன்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,729,564 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.29 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,729,564 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 671,121,421 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்…

மக்கள் அரசியல் பாடங்களை கற்றார்களா என்பதும் சந்தேகமே! (கட்டுரை)

இலங்கை மக்கள் அரசியல், பொருளாளதார ரீதியில் மிகவும் கொந்தளிப்பான ஒரு வருடத்தை கடந்துவிட்டார்கள். பொருளாதார ரீதியில், இவ்வளவு கொந்தளிப்பான காலங்கள் இருந்துள்ளன. அதேபோல், அரசியல் ரீதியாக மிகவும் கொந்தளிப்பான வருடங்களும் இருந்துள்ளன. ஆனால்,…

கஞ்சா சம்பவம் – எத்திமலை OIC பணி நீக்கம்!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மொனராகலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார ஹேரத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து சுமார் 650…

ஓமானில் இருந்து மற்றுமொரு குழு இலங்கைக்கு!!

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் "சுரக்ஷா" இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 15 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் இன்று (15) நாடு திரும்பியுள்ளனர். அதிகாலை 04.50 மணியளவில் குறித்த வீட்டுப் பணியாளர்கள் குழுவானது ஸ்ரீலங்கன்…

பாஜகவை கண்டித்து 27-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபயணம்- காயத்ரி ரகுராம் டுவீட்!!

நடிகை காயத்ரி ரகுராம் இன்று டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- "பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை…

மின் கட்டண அதிகரிப்பு குறித்த தீர்மானம்!!

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்துள்ள யோசனைகள் தொடர்பில் தமது ஆணைக்குழுவின் தீர்மானத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை உயர்த்துமாறு இலங்கை மின்சார சபை…

சூடு பிடிக்கும் கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவி!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பதை இன்று (15) பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உரிய நியமனங்களை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு…

யாழில். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மத தலைவர்களை சந்தித்தார்.!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ள யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மத தலைவர்களை சந்தித்தார். பலாலி விமான நிலையத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…

யாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்!! (படங்கள்)

யாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2023) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள்…

நேபாளத்தில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்து!!

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று…

இலங்கை மருத்துவ சங்கத்தின் 129வது தலைவராக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி வின்யா ஆரியரத்ன…

வெளிநாடு செல்லும் மற்றும் ஓய்வு பெறும் வைத்தியர்களின் சரியான தரவுகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் உடனடியாக அமுல்படுத்தப்படும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. சரியான தரவுகள் இல்லாமை பாரிய பிரச்சினையாக உள்ளதாக சங்கத்தின் புதிய…

காயத்ரிக்கு பா.ஜனதா மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் அறிவுரை!!

நடிகை காயத்ரி ரகுராமுக்கும் பா.ஜனதா தலைமைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அவர் கட்சியில் இருந்து விலகினார். இப்போது அவர் கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். காயத்ரியின் புகார்கள் குறித்து அகில இந்திய பா.ஜனதா…

கவர்னரை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் !!

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை…

எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த சீனா-பூடான் சம்மதம்!!

பூடான்-சீனா இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடிக்கிறது. இருநாடுகளுக்கும் இடையில் தூதரக உறவுகள் இல்லாத நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி எல்லை பிரச்சினையை தீர்க்க இருநாடுகளும் முயன்று வருகின்றன. இந்த நிலையில்…

தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு- 16ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்!!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஜனவரி 16ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு…

‘கேசியோ வாட்சுக்காக ரோலக்ஸை வித்துட்ட..’ மாஜி கணவனையும், இளம் காதலியையும் பாடலில்…

பிரபல கொலம்பிய இசை பாடகி ஷகிராவின் புதிய பாடல் இப்போது சக்கைப்போடு போட்டு வருகிறது. சர்ச்சைகளிலும் சிக்கி உலக கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த புதன் இரவு தான் இப்பாடல் வெளியானது. 9 கோடியையும் தாண்டி பார்வையிடப்பட்டுள்ளது. இப் பாடல் வரிகளில்…

நாளை விடுமுறை?

தைப்பொங்கல் தினத்துக்கு அடுத்தநாள் திங்கட்கிழமை என்பதால், தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் இது தொடர்பில் நாளை இறுதித்…

அச்சுவேலியில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் மீட்பு!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிளொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பிரதான வீதியிலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கி முன்பாக நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு முதல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வரை…

மாற்றுத்திறனாளி பெண்ணை கட்டிலில் கட்டி போட்டு கற்பழித்து கொலை- தொழிலாளி வெறிச்செயல் !!

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இவரது கணவர் செங்கல் சூளை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ந்தேதி தொழிலாளி…

ஈரான் மாஜி பாதுகாப்பு அதிகாரிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!!

உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் முன்னாள் பாதுகாப்பு துறை அதிகாரி அலி ரெசா அக்பர். இவர் அரசுக்கு எதிராக உளவுபார்த்ததாக…

நாய் கடிக்கு பயந்து 3-வது மாடியில் இருந்து குதித்த ஸ்விக்கி ஊழியர்!!

ஹைதராபாத் யூசப்கூடா ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் ரிஜ்வான் (23). ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு விநியோகித்துவந்தார். இவர் கடந்த புதன்கிழமை இரவு, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு உணவு விநியோகிக்க சென்றார்.…

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறை- லட்சத்தீவு எம்.பி. தகுதி நீக்கம்!!

லட்சத்தீவு எம்.பி.யாக இருப்பவர் முகமது பைசல் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது இவருக்கும், லட்சத்தீவு முன்னாள் எம்.பி.யும், காங்கிரஸ்…

சுவிஸ் ராசமாணிக்கம் ரவீந்திரன் நிதியுதவியில் நெடுந்தீவில் பொங்கல்பொதிகள் வழங்கல்!! (…

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி, சமூக நலம் , பண்பாடு, அறப்பணிமையத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தி சுவிஸ் சுரேஷ் அவர்களின் ஊடாக சூழகம் அமைப்பின் செயலாளர் திரு . கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மண்ணின்…

கடல் நீர் சுத்திகரிப்பு ஆராய்ச்சி இந்திய வம்சாவளி மாணவருக்கு அமெரிக்கா கல்வி உதவித்தொகை!!

மேம்படுத்தப்பட்ட கடல்நீர் சுத்திகரிப்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக இந்திய வம்சாவளி அமெரிக்க மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்திய வம்சாவளி மாணவரான ஹர்ஷ் பட்டேல், அமெரிக்காவின் ஜார்ஜியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் வேதியியல்…

கவர்னர் உரை விவகாரம்- மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை உள்துறைக்கு ஜனாதிபதி அனுப்பி…

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 9-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவித்தார். இதனால் கவர்னருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

ஜனாதிபதி தைப் பொங்கல் வாழ்த்து செய்தி !!

பொருளாதார வளத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது மிகவும் அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்து செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்,…

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதலில் 3 போலீசார் பலி!!

பாகிஸ்தானின் பெஷாவர் அருகே கைபர் பக்துன்க்வா பழங்குடியினர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள சர்பந்த் காவல் நிலையத்தில் நேற்று 6 தீவிரவாதிகள் கையெறி குண்டு, தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து திடீர் தாக்குதல்…

வெளிநாட்டு பண வருகை 46 சதவீதமாக அதிகரிப்பு!!

கடந்த வருடம் வெளிநாட்டு பணியாளர்களின் பணம் அனுப்பல்கள் 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது கடந்த டிசம்பர் மாதம் 475.6 மில்லியன் அமெரிக்க டொலர் வரை…

மாலை அல்லது இரவு வேளைகளில் மழை!!

தென்,சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை. கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில்…