;
Athirady Tamil News
Yearly Archives

2023

காங்கிரஸ் எம்.பி. மரணம்- ராகுல்காந்தி பாதயாத்திரை 24 மணி நேரத்துக்கு ஒத்திவைப்பு !!

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது பஞ்சாப்பில் இன்று ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணம் அடைந்தார். நடைபயணத்தின்போது மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் வழியிலேயே இறந்ததாக…

நவாஸ் ஷெரீப் விரைவில் பாகிஸ்தான் திரும்புகிறார்!!

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் பதவி காலத்தில் ஊழல், முறைகேடு குற்றச்சாட்டில் விசாரணை நடந்து வந்தது. கடந்த 2019ம் ஆண்டு உடல் நிலை பாதிப்பு காரணமாக லண்டனில் சிகிச்சை பெறுவதற்கு லாகூர்…

மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி- பாதிக்கப்பட்டவருக்கு எதிராக வழக்கு பதிவு…

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், கோலிமி குண்ட்லா பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகன் 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராம். இந்த நிலையில் கடந்த…

அடுத்தடுத்து ஒலித்த சைரன் உக்ரைன் தலைநகரில் ஏவுகணை தாக்குதல்: பயங்கர அழிவுக்கு ரஷ்யா…

உக்ரைன் தலைநகர் கீவ்வில் தொடர் ஏவுகணை தாக்குதலால் அடுத்தடுத்து சைரன் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 10 மாதங்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டுள்ளது. நேற்று…

ஆபீசை குண்டுவைத்து தகர்ப்பேன்… நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் காம்ரா சவுக் பகுதியில் மத்திய மந்திரி நிதின் கட்காரியின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலையில் தொலைபேசி மூலம் மூன்று முறை தொடர்பு கொண்டு பேசிய ஒரு நபர், மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை…

கொரோனா இருந்தால் 10 நாள் தனிமை போதும்: உலக சுகாதார அமைப்பு பரிந்துரை!!

கொரோனா அறிகுறி இருந்தால் 10 நாட்கள் தனிமையில் இருக்கவும், அறிகுறி இல்லாதவர்களுக்கு 5 நாள் போதும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.…

மகர ஜோதியாக காட்சி தந்த சுவாமி ஐயப்பன்… சரண கோஷம் முழங்க தரிசனம் செய்த பக்தர்கள்!!

மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு…

மியான்மரில் தேவாலயங்கள் மீது வான்தாக்குதல- 5 பேர் பலி !!

மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைபற்றியது. அதை தொடர்ந்து மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தை ராணுவம் இரும்பு கரம்…

ரணில் – ராஜபக்ச அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!!

உள்ளாட்சிமன்ற தேர்தல் ஊடாக ரணில் - ராஜபக்ச அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அட்டனில் இன்று (14) இடம்பெற்ற…

மகர சங்கராந்தி விழாவில் கடும் நெரிசல்- ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம் !!

ஒடிசாவின் கட்டாக் மாவட்டம் படம்பாவில் உள்ள சிங்கநாத் கோவிலில், மகர சங்கராந்தியை கொண்டாடுவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆற்றின் மறு கரையில் அமைந்துள்ள கோவிலுக்கு செல்வதற்கு படகு வசதி இல்லாததால், கோவிலை இணைக்கும் கோபிநாத்பூர்-படம்பா டி…

குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் பாதுகாப்பு விதி மீறல் – பெண் பொறியாளர் பணியிடை…

ராஜஸ்தானில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் பாதுகாப்பு விதியை மீறிய பெண் பொறியாளர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி ஒன்று ராஜஸ்தானின் பாலி…

ரொனால்டோவைவிட அதிக சம்பளத்தில் மெஸ்ஸி சௌதி அரேபிய கிளப்புக்கு செல்வதாக தகவல் – உண்மை…

போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பின்பற்றி 2022 கால்பந்து உலகக் கோப்பையை வென்ற நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியும் சௌதி அரேபிய அணியில் சேரப் போவதாக வெளியான தகவலால் கால்பந்து உலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.…

சமத்துவ பொங்கல் விழா- ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பெண் கவுன்சிலர்!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ…

தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கிகளை ஹேக் செய்து கொள்ளையடித்த நைஜீரிய பொறியாளர்கள்: எப்படி…

நைஜீரியாவைச் சேர்ந்த இரண்டு கணினி பொறியாளர்கள் தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கி உள்பட இந்தியாவில் பல வங்கி கணக்குகளை ஹேக் செய்து, சுமார் இரண்டு கோடி வரை கொள்ளையடித்து தங்கள் நாட்டுக்கு பணத்தை அனுப்பியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.…

அதிரடி இணையத்தின் பொங்கல் வாழ்த்துகள் 2023!!

பொங்கல் திருநாள் என்பது உழவர்களுக்காகவும், உழவுக்கு தோள் கொடுத்து உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரிய பகவானுகாவும், உழவன் தன் உயிர் போல நினைக்கும் மாடுகளுக்காகவும் கொண்டபப்படும் ஒரு உன்னதமான விழாவாகும். போகி, பெரும் பொங்கல், மாட்டு பொங்கல்,…

11 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் பெண் ஒருவர் கைது!!

11 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கத்தை மறைத்து இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் இலங்கை சுங்கத்…

நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் – சஜித் !!

நாட்டில் தற்போது நிலவும் பாரிய பிரச்சினை பணப்பற்றாக்குறை எனவும், நாட்டுக்கு பணத்தையும் அந்நிய செலாவணியையும் கொண்டு வரக்கூடிய தரப்பு எங்குள்ளது என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

ஐ.எம்.எப் பேச்சுவார்த்தை: வெற்றி பெறுவதில் வெற்றி!!

ஒரு நாடு என்ற வகையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடிந்திருப்பதன் ஊடாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை மேலும் வெற்றியடையச் செய்வதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஒரு நாடு என்ற ரீதியில்…

சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்- மெட்ரோ ரெயில் சேவை இன்று நள்ளிரவு 12 மணி…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கலை சொந்த ஊரில் கொண்டாடவே மக்கள் விரும்புவதால் வேலை மற்றும் தொழில் ரீதியாக சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் 2 நாட்களுக்கு முன்பே பயணத்தை தொடங்கி விட்டனர்.…

போதைப்பொருள் வர்த்தகர் வெட்டிக் கொலை!!

வாரியபொல, வெலவ பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று (13) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் 33 வயதுடைய நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த "எட்டிகுப்பா" என அழைக்கப்படும் சமரு…

தெருவில் வீசப்பட்ட சிசுவை கடித்துக்குதறிய நாய்கள்- உடலை கைப்பற்றி டி.என்.ஏ. சோதனைக்கு…

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள தங்கம்மாள்புரம் ஓடைத்தெருவில் ஈஸ்வரி என்பவரின் வீட்டுக்கு அருகே பிறந்து ஓரிரு நாட்களே ஆன ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்தது. அந்த உடலை தெருநாய்கள் கடித்துக் குதறிக்கொண்டு இருந்தது. இதனை பார்த்த அப்பகுதி…

மேட்டூர் அணை நீர்மட்டம் 111.5 அடியாக சரிவு!!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,328 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி சற்று அதிகரித்து விநாடிக்கு 1408…

நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய தடை- அரசு அதிரடி உத்தரவு!!

நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் மத்திய வங்கியான நேபாள ராஸ்ட்ரா வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் நிலம், வீடு, சொத்து, கடன் பத்திரம்…

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கோவை வடக்கு மாவட்டத்தின் சார்பில் கணபதி பகுதியில் 5 ஆயிரம் பேருக்கு பொங்கல் பொருட்களான கரும்பு, வெல்லம், பச்சரிசி,முந்திரி பருப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா…

இன்னும் 2 புயல்கள் கூடுதலாக கலிபோர்னியாவை பாதிக்கக்கூடும்- அதிகாரிகள் எச்சரிக்கை!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குளிர்கால பருவத்தின்போது, கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் புயலானது பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றுள்ளது. பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீச்சும் ஏற்பட்டு…

தங்கம் விலை பவுனுக்கு ரூ.368 உயர்வு !!

தங்கம் விலையில் சில நாட்களாக தொடர்ந்து உயர்வு காணப்பட்டது. பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டது. இதற்கிடையே நேற்று பவுனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.42 ஆயிரத்தை தொட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை…

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மருத்துவமனையில் அனுமதி!!

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இரண்டு வாரங்களில் இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டது என்றும் நிமோனியா பாதிப்பும் காணப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மெக்சிகோ நாட்டில் சிகிச்சைக்குப் பின்னர்…

“புளொட்” அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்தநாளில் வாழ்வாதார உதவிகள்..…

"புளொட்" அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்தநாளில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) ###################################### தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான தாஸ் அண்ணர் அன்றில் கண்ணாடி என…

69 இலங்கையர்கள் தரையிறங்கினர்!!

கடந்த 24ஆம் திகதி ரீயூனியன் தீவில் தரையிறங்கிய 46 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் 69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறங்கியுள்ளனர். இலங்கையர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பல் இன்று காலை தீவை…

புதிய கொரோனா ஒழுங்கு முறை இரத்து!!

நேற்றையதினம் வெளியிடப்பட்ட கொரோனா ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவது ஜனவரி 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கைக்குள் உள்நுழையும் சுற்றுலாப் பயணிகளுக்காக…

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்போம்!!

ஒரு நாடு என்ற ரீதியில் நாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கும் அதே வேளை, ஒரு கொள்கைக் கட்டமைப்பிற்குள் செயற்பட்டு அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை: ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!!

மண்டல பூஜை முடிவடைந்ததும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. ஐயப்பனை தரிசிக்க மண்டல பூஜை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததை போல்…

ஐரோப்பாவை விரைவில் ஒமைக்ரான் மாறுபாடு தாக்கும்- நிபுணர்கள் எச்சரிக்கை!!

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைரஸ் கட்டுக்குள் வந்தாலும் பல நாடுகளில் பாதிப்பு தொடர்ந்தபடியே உள்ளது. அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ்…