;
Athirady Tamil News
Yearly Archives

2023

வங்கி ஊழியர்கள் 30, 31-ந்தேதிகளில் வேலைநிறுத்தம்!!

வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் கூட்டம் மும்பையில் நடந்தது. அதில், இம்மாதம் 30 மற்றும் 31-ந் தேதிகளில் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.…

12 நாட்களில் ஜோஷிமத் நகரம் 5.4 செ.மீ. புதைந்துள்ளது: செயற்கைக்கோள் புகைப்படங்களில்…

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத், 'புதையும் நகரமாக' மாறியிருக்கிறது. அங்குள்ள வீடுகள், கடைகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் நகரவாசிகள் பீதி அடைந்துள்ளனர். இதுவரை 169 குடும்பங்களைச் சேர்ந்த 589 பேர் இங்கிருந்து…

வரி ஏய்ப்பு வழக்கு: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் நிறுவனத்திற்கு 1.6 மில்லியன் டாலர்…

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் குடும்ப நிறுவனமான டிரம்ப் ஆர்கனைசேசனுக்கு உட்பட்ட தி டிரம்ப் கார்ப்பரேசன், டிரம்ப் பே ரோல் கார்ப் ஆகிய இரண்டு நிறுவனங்களும் பல ஆண்டுகளாக தவறான தகவல்களை அளித்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக…

கமால் குணரத்னவின் பதவியை பறிக்க முயற்சி !!

ஓய்வூப் பெற்ற ஜெனரல் கமால் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை…

பரீட்சை காலத்தில் மின் வெட்டு இல்லை !!

இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் நாளாந்த மின்சார வெட்டு அமுல்படுத்தப்படாது என அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டுக்கான கல்வி பொது…

சில மதுபானசாலைகள் நாளை மூடப்படும் !!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட சில பிரதேசங்களில் உள்ள மதுபான சாலைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மது விற்கப்படும் அனைத்து உணவகங்கள், பார்கள் மற்றும் வைன் ஸ்டோர்களை…

கொரோனா விவகாரம்: அமைச்சரின் அறிவிப்பு !!

கொரோனா தொற்று தொடர்பான எந்தவோர் அறிக்கையும் சுகாதார அமைச்சிடம் அல்லது ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கடந்த 12 மணி நேரத்தில் பல செய்திகள்…

தாஜ்மகாலுக்கு வந்த அமெரிக்க சுற்றுலா பயணிகள் 2 பேருக்கு கொரோனா!!

அமெரிக்காவில் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் கடந்த வாரம் உத்தரபிரதேசத்துக்கு வந்தனர். இந்த சுற்றுலா குழு வாரணாசி நகரை சுற்றி பார்த்துவிட்டு கடந்த 10-ந் தேதி ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு வந்தது. அப்போது அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை…

போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தால் ரெயில் சேவைகள் பாதிப்பு – இங்கிலாந்து…

இங்கிலாந்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் அமைப்புகள் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்தில் 5-ல் ஒரு பங்கு ரெயில்கள் மட்டுமே இயங்கி வருவதால், பொதுமக்கள்…

திருப்பதி கோவிலில் கடந்த ஆண்டு உண்டியல் வருமானம் ரூ.1,450 கோடி: தேவஸ்தான அதிகாரி தகவல் !!

திருமலையில் உள்ள அன்னமய பவனில் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ) நடந்தது. நிகழ்ச்சிக்கு முன் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பேசியதாவது:- இந்துக்களுக்கு முக்கியமான…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஜப்பான் பிரதமர் சந்திப்பு !!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் வைத்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக, அதிபர் பைடன் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் செய்தி தெளிவாக உள்ளது. அமெரிக்க, ஜப்பான் கூட்டணியில் நமது…

108 தொலைதூர கிராமங்களில் இணைய வசதி- துணை முதல்வர் தொடங்கி வைத்தார் !!

திரிபுரா துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் வர்மா நேற்று திரிபுராவில் உள்ள 108 பஞ்சாயத்துகள் மற்றும் கிராம சபைகளில் இணைய இணைப்பை தொடங்கி வைத்தார். இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் 4ஜி செறிவூட்டல் திட்டத்தின் கீழ் இணைய சேவைகளை அனுபவிப்பார்கள்.…

சீன பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை!!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சென்-சூ உள்ளிட்ட உயர்மட்டக் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (14) காலை இலங்கை வந்தடைந்தது. எதிர்வரும் 18ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இக்குழுவினர் சீன-இலங்கை…

இனி தாமே கூட்டமைப்பாம் – புதிய கூட்டணி!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயலாற்றி வந்திருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி…

கொரோனா அறிகுறி இருந்தால் 10 நாட்கள் தனிமை: உலக சுகாதார அமைப்பு !!

உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டால், 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது. அறிகுறி…

கேரளாவில் பள்ளி மாணவிகள் 5 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் கவுன்சிலிங் நடத்தியது. அப்போது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பைசல் மேச்சேரி மீது மாணவிகள் 5 பேர் புகார் கூறினர். அவர் தங்களுக்கு பாலியல் தொல்லை…

அரச ஊழியர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவை இல்லை!!

அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சேமநல கொடுப்பனவுகள் தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவை இல்லை. அந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதில் சிக்கல்!!

முட்டைகளை இறக்குமதி செய்யும் போது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கட்டாயம் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்ததன் பின்னர் இதற்கான டென்டர் அழைப்பின் போது அதற்காக…

அஹுங்கல்லவில் கிளைமோர் வெடிகுண்டு மீட்பு!!

அஹுங்கல்ல - வெலிகந்த பிரதேசத்தில் காணி ஒன்றில் உள்ள வாழைமரத்தின் அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கிளைமோர் வெடிகுண்டு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (13) மாலை குறித்த…

ஐந்து கட்சிகள் கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்து!!

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தை எழுதின. மதியம் 12.20 மணியளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி…

ராணுவ வீரரின் மார்பை துளைத்த கையெறி குண்டு: துணிச்சலாக அறுவை சிகிச்சை செய்து அகற்றிய…

ரஷியா-உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இருநாட்டு ராணுவ வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் போரின்போது உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரின் உடலில் கையெறி குண்டு ஒன்று துளைத்துக்கொண்டு மார்பு பகுதியில்…

ஐதராபாத்தில் ரூ.50 லட்சம் மோசடி வழக்கில் இன்ஸ்பெக்டர் கைது!!

தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் ஐதராபாத்தில் இடத்தை வாங்கி வீடு கட்ட உள்ளதாக தனது நண்பர்களிடம் தெரிவித்து இருந்தார். இது குறித்து ஐதராபாத் போலீஸ்…

யாழில் விரலை வெட்டி மோதிரத்தை ஆட்டைய போட்ட கில்லாடிகள்!!

யாழில் மோதிரத்தை எடுப்பதற்காக விரலை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ் பருத்தித்துறை தம்பசிட்டி பூவக்கரைப் பகுதியில் நேற்றுமுன்தினம் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர்…

நல்லூர் முருகன் சனசமூக நிலையத்தின் உணவு வங்கி மூலம் பொங்கல் பொதிகள் வழங்கல்!! (PHOTOS)

ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக, உணவு பரிமாற்றச் சங்கங்கள் பிரதேச செயலக ரீதியாக அமைக்கப்பட்டு வருகின்றன. உணவு வங்கி அல்லது உணவுப் பரிமாற்றம் என்பதன் குறிக்கோள்களில் ஒன்றாக உணவுப் பற்றாக்குறையான குடும்பங்களுக்கு அதாவது நலிந்த…

சூடு பிடிக்கும் தைப்பொங்கல் வியாபாரம்!! (PHOTOS)

தைப்பொங்கல் பண்டிகை இந்துக்களால் நாளை (15) கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. பொதுமக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றை வாங்குவதில் ஆர்வம்…

கொரோனாவை தடுக்கும் ‘ஸ்பிரே’ கண்டுபிடிப்பு!!

அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயர்கள், மெல்லிய நூல் போன்ற மூலக்கூறு இழைகளை கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக, கொரோனாவை உண்டாக்கும் வைரஸ், நாம் சுவாசிக்கும்போது நுரையீரல் வழியாக உடலுக்குள் நுழைந்து தொற்றை…

மாவை மீதான விக்கியின் திடீர்ப் பாசம்! சுயநலவாதிகளின் நாடகம்!! (கட்டுரை)

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து, பரந்துபட்ட கூட்டணியை அமைக்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருக்கின்றார். மாவையை…

வயிற்றில் வளரும் குழந்தையை Scanning செய்வது சரியா தவறா? (மருத்துவம்)

திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை தரும் ஓர் உன்னதமான நிகழ்வாகும். அந்த திருமணத்திற்கு நிறைவான அழகையும் அர்த்தத்தையும் கொடுப்பது குழந்தைப் பேறாகும். ஆமாம் இப்போது பெரும்பாலான இளம் தம்பதிகள் தங்களுக்குப்…

ஆந்திராவில் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.30 கூடுதலாக தராததால் திருப்பி எடுத்து சென்ற ஊழியர் !!!

ஆந்திர மாநிலம், அனந்தபுரத்தை சேர்ந்த நுகர்வோர் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி அங்குள்ள கியாஸ் ஏஜென்சியில் சிலிண்டர் பதிவு செய்து இருந்தார். கியாஸ் ஏஜென்சியில் வேலை செய்யும் ஊழியர் சிலிண்டரை நுகர்வோர் வீட்டிற்கு கொண்டு…

மின் கட்டண தொடர்பில் மக்களிடம் கருத்து கணிப்பு !!

புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறிவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மக்கள் கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் முதல் கட்டமாக மக்கள்…

தமிழ் கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று !!

தமிழ்த் தேசிய கட்சிகள் சில நேற்று அறிவித்த புதிய கூட்டணி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையொப்பமிடப்படவுள்ளது. புதிய கூட்டணி தொடர்பான அறிவித்தல் நேற்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த்…

சீனாவில் 90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு- ஆய்வில் தகவல்!!

சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருவதாகவும், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதை சீன அரசு மறுத்தது. இந்த நிலையில் சீனாவில் கொரோனாவால்…

தேர்தலுக்குத் தேவையான பணத்தை பெறுவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு!!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக…

நேற்று கட்டுப்பணம் செலுத்திய 11 கட்சிகள்!!

இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 11 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் நேற்று (13) கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நேற்று (13) காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரையில் கட்டுப்பணத்தை…