;
Athirady Tamil News
Yearly Archives

2023

அமெரிக்க அதிபர் வீட்டில் ரகசிய ஆவணம் கண்டுபிடிப்பு!!

அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பிடன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பிடன், கடந்த 2009 முதல் 2016ம் ஆண்டு வரை அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக…

மகாராஷ்டிராவில் லாரி-பஸ் மோதல்: 10 பேர் பலி!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் அம்பர்நாத்தில் இருந்து 50 பேருடன் சொகுசு பஸ் ஒன்று சீரடி நோக்கி சென்றது. நாசிக்கில் உள்ள பத்தரே கிராமம் அருகே சின்னார் சீரடி நெடுஞ்சாலையில் பஸ் சென்ற போது லாரி மீது மோதியது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்தது.…

யாழில். ஈ.பி.டி.பி கட்டுப்பணம் செலுத்தியது! (PHOTOS)

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் வெள்ளிக்கிழமை செலுத்தியது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் வடக்குமாணசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா…

யாழில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேசிய பொங்கலுக்கு எதிர்ப்பு ; போராட்டத்திற்கும் அழைப்பு!

தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி போராட்டத்தினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில்…

ஸ்ரீகாளஹஸ்தி அருகே 7 அடி உயரத்தில் சிவன் சிலை அமைக்கும் பணி !!

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் பாதையில் அஞ்சூர் மண்டபம் அருகில் ராமாபுரம் நீர்த்தேக்கம் உள்ளது. அதில் கரையோரம் தாமரைப்பூக்கள் பூத்துக்குலுங்கும். அது, பக்தர்களை கவரும் வகையில் இருக்கும்.…

அமெரிக்கா – கைலாசா இடையே இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்து: கைலாசாவின் ட்விட்டர்…

நித்யானந்தாவின் கைலாசாவை அங்கீகரித்த அமெரிக்கா, அதன் நெவார்க் மற்றும் நியூ ஜெர்சி நகரங்களுடனான இருதரப்பு ஒப்பந்தத்தையும் போட்டுள்ளது. இந்தியாவில் இருந்து நித்யானந்தா கடந்த 2018ல் திடீரென தலைமறைவானார். அதன்பிறகு சில நாட்களில் கைலாசா என்ற…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது !!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடர் 2 பகுதிகளாக 27 அமர்வுகள்…

சிங்கப்பூரில் உள்ள டிவிட்டர் அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாததால் அலுவலகத்தின் ஊழியர்கள்…

சிங்கப்பூரில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் ஆசிய - பசிபிக் மண்டலத்துக்கான தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணி புரியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.…

எதிர்வரும் தேர்தலில் மான் சின்னத்தில் தமிழ் மக்கள் கூட்டணி போட்டியிடும் –…

தமிழ்க் கட்சிகள் சில என்னை பொம்மை போல பாவித்து தாங்கள் நினைத்ததை செய்வதற்கு முயற்சித்தார்கள் போல தெரிந்தது. அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது அதனால் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து நான் வெளியேறினேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்…

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்- உடலை எரித்து நாடகமாடினர் !!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், தகராபு வலசை, எம்.பி.டி காலனியை சேர்ந்தவர் ஜோதி. இவருக்கும் பீமிலி மண்டலம், வேலந்த பேட்டையை சேர்ந்த பைடி ராஜு (வயது 35) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 2 குழந்தைகள்…

பாகிஸ்தான் திவால் ஆகும்: பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை!!

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு 80 சதவீதத்துக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதன் காரணமாக அங்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு தானியங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு…

கோதுமை மாவின் மொத்த விலை குறைப்பு !!

கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மா 200 முதல் 195 ரூபா வரை விற்பனை செய்யப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

ஐந்து கட்சிகளின் புதிய கூட்டணி!! (வீடியோ)

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை அறிவித்தன. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை(13) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே கட்சிகளின்…

ரூபாய் நோட்டுக்கான நூல் சப்ளையில் ஊழல்- முன்னாள் நிதித்துறை செயலாளர் வீட்டில் சி.பி.ஐ.…

மத்திய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிதித்துறை செயலாளராக இருந்தவர் அரவிந்த் மாயராம். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டார். காங்கிரஸ் ஆட்சியின்போது ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதற்காக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு நூல் சப்ளை…

மான் சின்னத்தில் விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் அணி!!

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் அணியினர் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. மான் சின்னத்தில்…

ஆஸ்திரேலியாவில் துணிகரம் – இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் இனவெறி தாக்குதல்…

ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் சுவாமி நாராயண் என்ற இந்து கோவில் ஒன்று உள்ளது. இதன்மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அதில் எழுதி உள்ளனர். இதுபற்றி தி ஆஸ்திரேலியா டுடே…

ஜனாதிபதியை சந்தித்தார் ஸ்டீபன் டுவிக்!!

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் (CPA) ஸ்டீபன் டுவிக் (StephenTwigg) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்தார். இச்சந்திப்பு இன்று (13) முற்பகல்…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு !!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலியாக Z பிரிவு பாதுகாப்பு…

ஜனாதிபதி முதல், அதிகாரிகள் வரை வரியை சரியாக அறவிட வேண்டும்!!

நாட்டின் ஜனாதிபதி முதல் அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் நிதி சாரா அனுகூலங்கள் தொடர்பில் அறவிடப்படவேண்டிய வரியை (Tax on non- cash benefits) சரியாக அறவிடுவதற்கான முறைமையொன்று செயற்படுத்தப்பட வேண்டும் என…

இன வேறுபாடுகளற்ற நாளைய தினத்தின் தொடக்கமாகட்டும் : சபாநாயகர்!!

இலங்கை தமிழர்களும் உள்ளிட்ட உலகளாவிய தமிழ் மக்கள் உற்சாகத்துடன் ஒன்றுசேர்த்து கொண்டாடும் 2023 ஆம் ஆண்டின் முதலாவது விழா தைப்பொங்கல் விழாவாகும். மலரும் தைப்பொங்கல் தினம் வளமானதும் மகிழ்ச்சியானதுமான ஆன்மீக திருப்தியுடன் கூடிய விழாவாக அமைய…

பொங்கல் விடுமுறை – மின்வெட்டு குறித்த அறிவிப்பு!!

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என்று அதில்…

கூட்டில் இருந்து சி.வி. மற்றும் மணி அணியும் வெளியேறினர்!

தமிழ் கட்சிகளின் கூட்டிற்கான சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி என்பன கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளது.…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 கோடியை தாண்டியது!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி…

திருப்பதியில் 10 நாட்களாக நடந்த வைகுண்ட ஏகாதசி தரிசனம் நிறைவு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2-ந் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனம் நேற்று இரவு நிறைவடைந்தது.…

நாட்டைக் கட்டியெழுப்பும் சந்தர்ப்பமாக இந்த தைப்பொங்கல் அமையட்டும் !!

தமிழர்கள் கொண்டாடும் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். விவசாயத்துடன் தொடர்புடைய தைப்பொங்கல் பண்டிகையின் போது, அதிக விளைச்சலைப் பெறுவதற்கு ஆசிர்வாதம் வேண்டி சூரிய பகவானுக்கு…

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வீதி நாடகம் !! (PHOTOS)

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் இணைந்து வீதி நாடகமொன்றினை யாழ் பல்கலைக்கழகத்தினுள் முன்னெடுத்தனர். இன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூட…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தனி பங்களாவில் சிக்கிய முக்கிய அரசு ஆவணங்கள்: விசாரணைக்கு…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தனி பங்களாவில் முக்கிய அரசு ஆவணங்கள் இருந்தது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நவம்பர் மாதத்தில் வாஷிங்டனில் உள்ள பென் பைடன் மையம் எனப்படும் அவரின் அலுவலகத்தில் இருந்து அதிபரின் வழக்கறிஞர்கள் 10க்கும் மேற்பட்ட…

கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு!!

2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி போராட்டத்தின் போது கோட்டை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சுமார் ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்…

இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை!!

தற்போது 200,783 ஆக உள்ள இலங்கை இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட படையினரின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். மேலும், 2030 ஆம் ஆண்டளவில் அந்த…

மாவனல்லை பிரதேச சபை தவிசாளர் கைது!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவனல்லை பிரதேச சபையின் தவிசாளர் சமந்தா ஸ்டீபன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். மாவனெல்லை நகரில் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்குவதற்காக அவர்…

தரமற்ற ஏலக்காயில் தயாரிக்கப்பட்ட ரூ.6½ கோடி மதிப்பிலான அரவணை பிரசாதம் வீணானது !!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் முக்கிய பிரசாதமாக அரவணை மற்றும் அப்பம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் இதனை வாங்கி வீட்டுக்கு வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இதனால் அரவணை பிரசாதம் டின்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வீட்டில் அரசு ஆவணங்கள் பற்றி விசாரணைக்கு உத்தரவு!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தனி பங்களாவில் முக்கிய அரசு ஆவணங்கள் இருந்தது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஒபாமா-பைடன் நிர்வாகம் தொடர்பான ஆவணங்கள் இருந்தது பற்றி வெள்ளை மாளிகை விசாரணைக்கு உத்தரவிட்டது. சில ஆவணங்கள் தவறுதலாக இடம்…

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில்…

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர்.…

பா.ஜனதா அரசு கர்நாடகத்தின் சாபக்கேடு: சித்தராமையா !!

காங்கிரஸ் கட்சியின் பஸ் பயணம் நேற்று பெலகாவியில் தொடங்கியது. சிக்கோடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:- கர்நாடகத்தில் இருக்கும் பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம்.…