;
Athirady Tamil News
Yearly Archives

2023

cவிமான போக்குவரத்து பாதிப்புக்கு சைபர் தாக்குதல் காரணமா? வெள்ளை மாளிகை மறுப்பு!!

அமெரிக்க விமான போக்குவரத்து பாதிப்புக்கு சைபர் தாக்குதல் காரணம் இல்லை என்று அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பயணிகள் விமான சேவை கட்டுப்பாட்டு மையமாக உள்ள பெடரல் விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பின் கம்ப்யூட்டர் சர்வரில்…

எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கை தாமதிக்கலாம்!!

எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கையை குறித்த திகதியில் அரசாங்கத்திடம் வழங்குவது சாத்தியமில்லை என குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தற்போதுள்ள 8,911 உள்ளூராட்சி மன்றத் தொகுதிகள் 4,000 உள்ளூராட்சித் தொகுதிகளாகக்…

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!!

நாப்தா தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நாளை (14) காலை 7 மணி முதல் 8 மணி வரை இடைநிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மின்…

கஞ்சாவுடன் கைதான SSP பணி நீக்கம்!!

மொனராகலை பிரிவுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார ஹேரத் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு பொலிஸ்மா அதிபர் இந்த தீர்மானத்தை…

தேர்தல் குறித்து உயர் நீதிமன்றத்தில் அறிவிப்பு!!

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிடக்கோரி ஓய்வு பெற்ற இராணுவ…

சீனா உண்மையான நண்பனாக எம்முடன் இருந்தது.!!

இன்று சீதாவக இளைஞர்கள் சீனா என்ற உலகின் மிகப்பெரும் நாட்டிடமிருந்து இந்தப் பரிசைப் பெறுகிறார்கள். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால நட்புறவுக்கு அடித்தளமிட்டதில் மறைந்த பிலிப் குணவர்தன அவர்கள் பெரும் பங்காற்றினார். அதன் பலனாக சீன…

சூழகம் அமைப்பினரால் பொங்கல் பொதிகள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

12 - 01 - 2023 அன்று சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) இணைப்பாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மூன்றாம் வட்டாரம் சங்கத்தார்கேணியை சேர்ந்த முன்னாள் யாழ் மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர் உயர்திரு.…

பொங்கல் பண்டிகைக்கு மளிகை பொருட்கள் தருவதாக கூறி ரூ.8 கோடி மோசடி- 6 பேர் கைது !!

ஆந்திர மாநிலம் விஜய நகரத்தை சேர்ந்தவர் மஜ்ஜி அப்பல ராஜு. இவர் அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை வைத்துள்ளார். இவரது நண்பர்களான ரமேஷ், பதிவாடா ஸ்ரீலேகா ஆகியோரிடம் சேர்ந்து பொங்கல் பண்டிகைக்கு மளிகை பொருட்கள் தருவதாகவும், மாதம் ரூ.300…

சிறுப்பிட்டியில் இ.போ.ச பேருந்து விபத்து!! (PHOTOS)

யாழ்ப்பாணத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 750 ஆம் இலக்க வழித்தட…

தமிழக கடற்தொழிலாளர்களுக்கு எதிராக யாழில் போராட்டம்!! (PHOTOS)

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்…

இந்தியா இறக்குமதி செய்யும் ஆப்பிள்கள் மீதான வரியை நீக்குங்கள்: அமெரிக்க எம்பிக்கள்…

அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் ஆப்பிள்கள் மீதான வரியை நீக்க வேண்டும் என்று வாஷிங்டன் எம்பிக்கள் அதிபர் பைடன் நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாய் மற்றும் வர்த்தக செயலாளர் ஜினா…

தினசரி பாதிப்பு 2-வது நாளாக உயர்வு: புதிதாக 197 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 121 ஆக இருந்தது. நேற்று 171 ஆக உயர்ந்தது. இந்நிலையில் பாதிப்பு 2-வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில்…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் 2022/2023 கல்வியாண்டுக்கு ஆசிரிய மாணவர்களுக்கான வரவேற்பு…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் 2022/2023 கல்வியாண்டுக்கு புதிதாக அனுமதி பெற்ற ஆசிரிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா 12.01.2023 அன்று இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்றது. கலாசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம…

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கும் Business board…

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கும் Business board நிறுவனத்திற்கும்இடையிலான சந்திப்பு நேற்றையதினம் (12)முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது உள்ளூர் வணிகங்களை இணையமாக்குவதன் மூலம் எவ்வாறு…

மாலியில் தொடர் குண்டுவெடிப்பில் ராணுவ வீரர்கள் 14 பேர் பலி!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 14 மாலி வீரர்கள் பலியாகினர். மத்திய மாலியின் கவுமாரா, மசினா நகரங்களுக்கு இடையே உள்ள தியா, டியாபராபே என்ற கிராமங்களில் தீவிரவாதிகள் தொடர் வெடிகுண்டு…

விடுதலை கூட்டணியில் இணைக்க எதிர்ப்பு!!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தன்னிச்சையாக மத்திய குழுவின் அனுமதியின்றி கடந்த காலத்தில் தென்னிலங்கை கட்சிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்த இருவரை கட்சியில் இணைக்க முயல்கிறார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின்…

எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி: வண்ண பொடிகளை உடலில் பூசி திரளானவர்கள் பங்கேற்றனர்!!

மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதையொட்டி ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தநிலையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதனையொட்டி…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,723,020 பேர் பலி!!

: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.23 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,723,020 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 670,199,568 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 641,347,044…

காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி பொறுப்பற்றது மற்றும் பகுத்தறிவற்றது- கர்நாடகா முதல்வர்!!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை "பொறுப்பற்ற மற்றும் பகுத்தறிவற்றது" என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். தேர்தல்…

இலங்கையின் 10 வங்கிகள் குறித்து எடுக்கபட்டுள்ள தீர்மானம்!!

ஏஜென்சியின் இலங்கை தேசிய தரமதிப்பீட்டின் சமீபத்திய இறையாண்மைக் குறைப்பு மற்றும் மறுசீரமைப்பைத் தொடர்ந்து இலங்கையின் 10 வங்கிகளின் தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தரமிறக்கியுள்ளது. 1 டிசம்பர் 2022 அன்று ஃபிட்ச்…

பாகிஸ்தானில் இந்திய சேனல்களை ஒளிபரப்பியோர் மீது நடவடிக்கை!!

பாகிஸ்தான் முழுவதும் இந்திய சேனல்களை ஒளிபரப்புவதற்கு கடந்த 2018ம் ஆண்டு அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சில கேபிள் ஆபரேட்டர்கள் இந்திய சேனல்கள், உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதாக புகார்…

எம்.ஜி.ஆர். சிலைக்கு 17-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மரியாதை !!

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளான 17.1.2023 - செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழகம்-புரட்சித்…

சேது சமுத்திர திட்டம்: பேரவையில் தீா்மானம்!!

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானத்தை பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தாா்.…

இலங்கைக்கு பங்களாதேஷ் வழங்கியுள்ள கால அவகாசம்!!

இலங்கையின் கோரிக்கைக்கு பதிலளித்த பங்களாதேஷ் அரசாங்கம் கடனை செலுத்துவதற்கு மேலும் 6 மாத கால அவகாசத்தை அந்நாட்டுக்கு வழங்கியுள்ளது. பங்களாதேஷ் மத்திய வங்கி வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவற்கே இவ்வாறு கால அவகாசம்…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வட கிழக்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்றின் வேகமானது…

ரெஜினோல்ட் குரே காலமானார்!!

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார். வாத்துவையில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனமடைந்ததையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.…

அம்மா உணவகத்தை மூடுவதா?- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!!

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டிக்கு உட்பட்ட மணியனூர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் 6 மகளிரை பணியில் இருந்து அகற்றிவிட்டு தி.மு.க.வினருக்கு வேண்டியவர்களை…

ரொனால்டோவின் ‘லிவ் இன்’ உறவுக்கு ஷரியா சட்டத்தில் விலக்கு தருமா சௌதி?

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, செளதி அரேபியாவின் அல்-நாசர் கிளப்பிற்காக இனி விளையாட உள்ளார். அவர் அந்த கிளப்பில் இணைந்ததில் இருந்து அவரது பல படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி…

தமிழ்நாடு அரசு முத்திரையை தவிர்த்துவிட்டு மத்திய அரசு முத்திரையை கவர்னர் பயன்படுத்தியது…

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று மாலை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சி…

கடன் நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தானை கரை சேர்க்குமா சௌதி?

புத்தாண்டின் துவக்கம் பாகிஸ்தானுக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. பாகிஸ்தான் தனது சொந்தக் காலில் நிற்காமல், செளதி அரேபியாவின் கடனை சார்ந்தே இருந்து வருகிறது. 2023ம் ஆண்டும் இதே போலவே தொடங்கியது. செளதி அரேபியா மீண்டும் பாகிஸ்தானை கடும்…

3வது நாளாக தொடங்கிய சட்டசபை கூட்டம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக பேச்சு!!

தமிழக சட்டசபையில் இன்று 3வது நாளாக கூட்டம் தொடங்கியது. இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இன்று காலை சட்டப்பேரவை கூடியவுடன் திருப்பூரில் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து சட்டப்பேரவை…

ரேசன் கடைகளில் கண் கருவிழி மூலம் பொருட்கள் வினியோகம்- அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு !!

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், "சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட…

ராமர் பாலத்தில் யாராவது எப்போதாவது நடந்திருக்கிறார்களா?

ஒருமுறை அமெரிக்காவில் ஒளிபரப்பான ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியின் முன்னோட்டம் இந்தியாவில் 'ராமர் பாலம்' பற்றிய விவாதங்களை மீண்டும் தொடங்கி வைத்தது. அமெரிக்காவின் அறிவியல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் ஒரு சேனல், இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும்…

கவர்னர் மாளிகை முன்பு 20-ந்தேதி முற்றுகை போராட்டம்: மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி…

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மத்திய அரசு உடனடியாக கவர்னரை திரும்ப வலியுறுத்தி வருகிற 20-ந்தேதி மாநில…