;
Athirady Tamil News
Yearly Archives

2023

பெண்களுக்கு உடலுறவில் ஏற்படும் அசௌகரியம் – அறுவை சிகிச்சை மூலம் தீர்வு கண்ட பிரேசில்…

க்ளிட்டோரியஸ் எனும் பெண்களின் பாலியல் உறுப்புக்கு வெளியில் இருக்கும் பகுதி அளவில் பெரியதாக இருப்பது நோயல்ல. இதற்கு மரபியல் தொடங்கி ஹார்மோன் குறைபாடுவரை பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம். பிரேசிலில் உள்ள சாரா ஃபெடரல் பல்கலைக்கழக…

அனைத்து சமூக மக்கள் அடங்கிய குழுவை அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்தலாம்- மதுரை…

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 1-ந்தேதி அன்று பொங்கல் திருநாளையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும்…

உக்ரைனில் போரிட மறுப்பு: ரஷிய ராணுவ வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை !!

உக்ரைனில் போரிட மறுத்த இளம் வீரர் ஒருவருக்கு ரஷிய நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. மார்செல் காந்தரோவ் (வயது 24) என்ற அந்த வீரர் ராணுவ நடவடிக்கையில் பங்கேற்க விரும்பவில்லை என்றும், மே 2022-ல் பணி தொடர்பான அறிக்கை தாக்கல்…

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.936 கோடி அபராதம்… தடை விதிக்க மேல்முறையீட்டு தீர்ப்பாயம்…

கூகுள் நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஆணையம் விதித்த அபராத தொகை உத்தரவுக்கு தடை விதிக்க தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. பிளே ஸ்டோரில் ஆதிக்கம் செலுத்தியதாக கூகுள் நிறுவனத்திற்கு போட்டி ஆணையம் 936 கோடியே 44 லட்சம்…

கட்டுமான தொழிலாளர்கள் சட்ட முன்முடிவு- அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார் !!

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டசபையில் இன்று சட்ட முன்முடிவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- 1984-ம் ஆண்டு தமிழ்நாடு கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சட்டமானது (தமிழ்நாடு சட்டம் 29/1986), கட்டிடம் மற்றும்…

இந்தியாவுடன் இணைய வேண்டும்’ – பாகிஸ்தானின் கில்ஜித் பல்திஸ்தானில் மாபெரும் மக்கள்…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித் பல்திஸ்தான் மக்கள், தாங்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவதாகக் கூறி நடத்திய போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீரின் அங்கமாக இருந்த கில்ஜித் பல்திஸ்தானை பாகிஸ்தான்…

222 கோடியே 51 லட்சம் தடவை பெண்கள் இலவச பயணம் செய்துள்ளனர்- அமைச்சர் சிவசங்கர் தகவல் !!

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், விராலிமலையில் இருந்து துவரங்குறிச்சி வரை நகரப் பேருந்துகள் இயக்க அரசு ஆவண செய்யுமா எனவும், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் அதிமுக சட்டமன்ற…

மண்டைதீவில் விரைவில் சர்வதேச விளையாட்டு மைதானம்!!

யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும்…

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மேலும் தாமதமாகலாம்!!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மேலும் தாமதமாகலாம் என Standard Chartered வங்கி தெரிவித்துள்ளது. Standard Chartered Global Research நடத்திய சமீபத்திய மதிப்பீட்டு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. IMF திட்டத்தில்…

நாட்டுக்கு புதிய அபிவிருத்தி செயன்முறை தேவை!!

இரு உள்நாட்டு யுத்தங்களுக்கு மத்தியில் நாட்டைப் பொறுப்பேற்ற ரணசிங்க பிரேமதாஸ, எந்தச் சூழலையும் பொருட்படுத்தாமல் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று உறுதியாக நம்பினார் எனவும், இதன் காரணமாக நாட்டில் ஒரு குறிப்பிட்ட அளவிலான பொருளாதார…

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு!!

நாளை (13) மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. அதன்படி, நாளை 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில்…

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி !!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி, கொல்கத்தா - ஈஸ்ட் கார்டனில் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. முன்னதாக…

கொழும்பு – யாழ்ப்பாணம் பேருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம் !!

இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கான இலங்கை போக்குவரத்து சபையின் சேவை கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கான பேருந்து சேவை யாழ்ப்பாணத்தில் இருந்து இரவு 7.00 மணியளவில் சேவையினைத்…

இம்ரான் கான் கைது?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு தேர்தல் ஆணையம் பிடியாணை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையரை இம்ரான் கான் அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் அவருக்கு பிடியாணை…

குளிரும் அறையும்… உலரும் கண்களும்… !! (மருத்துவம்)

‘‘கோடை காலத்தில் வெயில் நம்மைத் தாக்கும்போது, அதில் இருந்து தப்பிக்க ஏயார் கண்டிஷனர்களையோ அல்லது கூலர்களையோ பயன்படுத்தி குளிர்ச்சியான அறைக்குள் தஞ்சமடைந்து ஆசுவாச பெருமூச்சு விடுவது என்பது இன்றைய வாழ்கை முறையில் பெரும்பாலானோருக்கு வழக்கமான…

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் தமிழர் தரப்பும்!! (கட்டுரை)

நேற்று முன்தினம் (09) திங்கட்கிழமை முதல், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் ஆரம்பமாகி இருக்கின்றன. இது ஒரு பொன்னான வாய்ப்பு. இப்படிச் சொல்வதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. ஜனாதிபதி ரணில்…

பொங்கல் பண்டிகையொட்டி மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வரும் ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ ரெயிலின் கடைசி சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.…

17 பேரின் உயிரைப் பறித்த இறுதி ஊர்வலம் !!

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரில் அண்மையில் இடம்பெற்ற இறுதி ஊர்வலமொன்றில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் மயானத்தை அடைவதற்கு முன்பாக இறந்தவரின் உடலை வீதியின் ஓரத்தில் வைத்துவிட்டு…

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உயிரிழந்தமைக்கான காரணம்!!

நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி அதிகார சபையின் உதவி முகாமையாளரின் மரணம் ஆயுதங்களால் தாக்கப்பட்டதன் காரணமாக உள்ளக இரத்தப்போக்கு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மாளிகாகந்த நீதவான் வழங்கிய உத்தரவின் பிரகாரம்…

சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை இடையே 145 கி.மீ. வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம் !!

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக தினமும் 120-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூரு, கோவை கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு இந்த வழியாக ரெயில்கள் இயக்கப்படுகிறது. தமிழகத்தில்…

மனைவியின் ஆபாசப் படத்தால் அதிர்ச்சி !!

பிரித்தானியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையும், விவாகரத்து ஆனவருமான மேகன் என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில்,…

புதிய கூட்டணிக்கான சின்னம் , பொதுப்பெயர் சனிக்கிழமை அறிவிக்கப்படும்!!

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபமொன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற…

மாறி வரும் மாமல்லபுரம்- துணை நகரமாவதால் புதிய நவீன வசதிகள்!!

மாமல்லபுரம் என்றதுமே அங்குள்ள கற்சிற்பங்கள் தான் நினைவுக்கு வரும். இங்குள்ள புராதன சின்னங்களை பார்க்க தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.…

வெங்காயம் ஒரு கிலோகிராம் 11,395 ரூபாய் !!

பெரிய வெங்காயம் மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் மக்களை கவலையடையச் செய்துள்ளது. பிலிப்பைன்ஸில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தி, விநியோகம் குறைந்து வருவதாலும்,…

நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்- அன்புமணி ராமதாஸ்!!

நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் பசுமைத்தாயகம் மற்றும் கொங்கு பகுதியில் உள்ள சமூகத்தொண்டு அமைப்புகள் சார்பில் கோவையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-…

தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கோ அல்லது பொஹொட்டுவவுக்கோ இல்லை!!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக…

தகவல்களை வழங்கினால் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க முடியும்!!

சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்கும்போது வெளிப்படைத் தன்மையுடன் அதன் பயனாளிகளை அடையாளம் காண்பதற்கான பட்டியலைத் தயாரிப்பதற்கான தகவல்களை சேகரிப்பதற்கான பணியை சமுர்த்தி அதிகாரிகள் நிராகரித்திருப்பதன் ஊடாக சிக்கல் நிலைமை ஏற்பட்டிருப்பதாக அண்மையில்…

எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் தேசியப் பேரவை உப குழுவில் கவனம்!!

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் கட்டுமானத் துறை எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில்…

அதிவேக நெடுஞ்சாலையில் கோலா செல்வதற்காக வாகனங்களை நிறுத்தி உதவிய நபர் !!

விக்டோரியாவில் அதிகளவு வாகனங்கள் பயணிக்கும் அதிவேக நெடுஞ்சாலையில் ; தனது உயிரை பணயம் வைத்து கோலாவை பாதுகாப்பாக வீதியின் மறுபக்கத்திற்கு அழைத்து சென்ற குயின்ஸ்லாந்து நபரின் வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கோல்ட்கோஸ்டில் உள்ள…

பால் விலை உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் -அ.தி.மு.க. தீர்மானம்!!

புதுவை மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவை தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- புதுவையில்…

சல்மான் ருஷ்டியின் விதியைப் பாருங்கள்…” – சார்லி ஹெப்டோவுக்கு ஈரான் மிரட்டல்!!

ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூன் வெளியிட்ட சார்லி ஹெப்டோவிற்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பாரிஸில் செயல்படும்…

ரூ.4,276 கோடி மதிப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் கொள்முதல் – பாதுகாப்பு…

பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஏவுகணைகளை ரூ.4,276 கோடி மதிப்பில் உள்நாட்டில் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் வழங்கியுள்ளது. குறுகிய தூர வான் பாதுகாப்பு…

நெருப்புடன் விளையாட வேண்டாம்- தைவானை ஆதரிக்கும் நாடுகளுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை!!

தைவானை, சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தைவானுடன் இணைந்து அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு…