;
Athirady Tamil News
Yearly Archives

2023

“மலையக தியாகிகள்” நினைவேந்தல் யாழ்.பல்கலையில்!! (படங்கள்)

மலையகத் தமிழர்களுக்கான தொழிற்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும்…

பிரதமரின் ஹைதராபாத் சுற்றுப்பயணம் ரத்து – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தகவல்!!

பிரதமர் நரேந்திர மோடியின் ஹைதராபாத் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட் டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது என மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி கூறியுள்ளார். இதையடுத்து, வந்தே பாரத் ரயில் தொடக்க விழா, ரூ. 7 ஆயிரம் கோடி…

வடக்கு இளைஞர்களுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேம்படுத்தல்!! (படங்கள்)

வடமாகாண இளைஞர்களுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாண மட்ட கலந்துரையாடல் இளைஞர்கள் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம்…

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியை நெருங்கும் பச்சை வால் நட்சத்திரம்!!

மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த பச்சை வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடித்தனர். அரிதான பச்சை…

பிஹாரில் வன்முறையில் முடிந்த விவசாயிகள் போராட்டம்!!

பிஹாரின் பக்சார் மாவட்டம், சவுசா என்ற இடத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ‘சட்லஜ் ஜல் வித்யூத் நிகம்’ என்ற பெயரில் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. இத்திட்டத்துக்கு பல…

போதைப் பொருளுக்கு அடிமையாகி வவுனியாவில் புனர்வாழ்வு பெற்றவர் மரணம்!!

போதைப் பொருளுக்கு அடிமையாகி வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் இன்று (12) தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு பகுதியில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தந்தையான 35…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.98 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.98 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

ஐஸ் மற்றும் ஹெராயினுடன் நிலு கைது!!

சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் ஹன்வெல்ல, தெனகமுவ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரான நிலு என்ற பெண் கைது…

வர்த்தகர்களுக்கு நிவாரணங்கள்!!

இலங்கையிலுள்ள வர்த்தக சமூகத்தை பாதுகாக்கும் வகையில், கடனை ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, வர்த்தகர்களுக்கு தேவையான சலுகைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை…

தூத்துக்குடி -இலங்கை: கப்பல் போக்குவரத்து ஆரம்பம்!!

தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக” தூத்துக்குடி துறைமுக ஆணையகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”…

664 பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு பதவியுயர்வு!!

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 664 அதிகாரிகள் அவர்களின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதன்படி, விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டது. அதன்படி…

நான் ரூ.1 கோடி தருகிறேன்.. என் மகளின் உயிரை திருப்பி தர முடியுமா? – பெங்களூரு…

நான் ரூ.1 கோடி தருகிறேன். விபத்தில் உயிரிழந்த என்மகள், பேரனின் உயிரை திருப்பிதர முடியுமா?'' என உயிரிழந்த பெண்ணின் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார். பெங்களூருவில் நேற்று முன்தினம் மெட்ரோ ரயிலின் 40 அடி உயர‌ தூண் சரிந்து சாலையில் விழுந்ததில்…

ஓய்வூதியக் கொடுப்பனவு குறித்த அறிவிப்பு!!

ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவு நேற்று உரிய வங்கிக் கிளைகளில் வைப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன தெரிவித்துள்ளார். திறைசேரியின் நிதி நிலைமை காரணமாக வங்கியில் பணத்தை வைப்பீடு…

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது!! (PHOTOS)

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் வியாழக்கிழமை செலுத்தியது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்…

உளவுத்துறை ரகசிய கோப்புகள் தனியார் இடத்தில் கண்டுபிடிப்பு: சங்கடத்தில் வெள்ளை மாளிகை!!

வெள்ளை மாளிகைக்கு அரசியல் சங்கடம் வளர்ந்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உதவியாளர்கள் ரகசிய அரசாங்க பதிவுகள் அடங்கிய புதிய தொகுப்பை இரண்டாவதாக மற்றுமோர் இடத்தில் கண்டுபிடித்துள்ளனர். பைடன் துணை அதிபராக இருந்த பிறகு பயன்படுத்திய…

எந்த நேரத்திலும் மத்திய மந்திரிசபை மாற்றம்!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 2014-2019 ஆண்டு காலகட்டத்தில் 3 தடவை மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், 2-வது தடவையாக பதவி ஏற்ற பிறகு கடந்த 2021-ம் ஆண்டு ஒருதடவை மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டது. பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம்…

தஞ்சாவூர் முதல் தான்சானியா வரை: தனி ஆளாக உலகம் சுற்றி மனிதத்தை ரசிக்கும் தமிழ் டிரெக்கர்…

இலங்கையில் கடுசா கொண்டா (Katusa Konda- ஓனான் முதுகு )என்ற மலைப்பகுதியில் மலையேற்றம் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டே நம்மிடம் அவர் கடந்து வந்த பாதையைப் பகிர்ந்துகொண்டார், புவனி தரன். இன்று தன்னுடைய பயணங்களைக் காணொளியாக தமிழ் டிரெக்கர்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு!!

அண்மையில் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் திணைக்களம்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவு!!

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த போது அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள்…

24 வயது இளைஞன் படுகொலை! மிதிகம பகுதியில் பயங்கரம்!!

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதகம பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…

விமானத்தில் சிறுநீர் கழித்தவருக்கு ஜாமீன் மறுப்பு: டெல்லி கோர்ட்டு உத்தரவு!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து கடந்த நவம்பர் 26-ந்தேதி டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் ஒரு மூதாட்டி மீது சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை…

இந்தியாவின் AMBRONOL, DOK-1 Max இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார…

இந்தியாவின் நொய்டா நகரைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் இருமல் மருந்துகளான AMBRONOL, DOK-1 Max ஆகியனவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிறுவனத் தயாரிப்புகள் தர நிர்ணயக் கட்டுப்பாடுகளை…

கொரோனா உறுதி செய்யப்பட்ட 200 வெளிநாட்டு பயணிகளில் பலருக்கு உருமாறிய தொற்று !!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே இந்தியா வரும் வெளிநாட்டினருக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதுவரை…

பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச !!

லங்கா சதொச நிறுவனம் நேற்றுமுதல் அமுலாகும் வகையில் நான்கு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதற்கமைய, சம்பா அரிசி கிலோ 5 ரூபாவினாலும், உள்ளூர் வெள்ளை பச்சையரிசி 16 ரூபாவினாலும், வெள்ளை நாடு 2 ரூபாவினாலும், கோதுமை கிலோ 5 ரூபாவினாலும்…

யாழில். தாலிக்கொடியில் மோசடி; ஒருவர் கைது!!

தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி, மற்றும் கொடி செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 2016ஆம்…

யாழில். ஓய்வூதிய பணத்தினை பெற சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

ஓய்வூதிய பணத்தினை பெற வங்கிக்கு சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.... யாழ்ப்பாணம் கோண்டாவில் வடக்கை சேர்ந்த ராமன் தர்மலிங்கம் (வயது 81) என்பவரே உயிரிழந்துள்ளார். கோண்டாவிலில் உள்ள தனது வீட்டில் இருந்து , திருநெல்வேலி…

நிர்மலா சீதாராமனை சந்தித்தார் செந்தில் !!

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் இலங்கையின் பொருளாதார விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர். இலங்கை கடுமையான பொருளாதார…

பாரீஸ் ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் – பலர் படுகாயம்!

பிரான்ஸ் தலைநகர் பாரீசின் கரே டூ நார்ட் ரெயில் நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 6:40 மணிக்கு மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தினார். லண்டன் மற்றும் வடக்கு ஐரோப்பாவை இணைப்பதில் இந்த ரெயில் நிலையத்திற்கு முக்கிய பங்கு உண்டு. அதில்…

கவர்னர்களை கட்சி ஊழியர்களாக பா.ஜனதா பயன்படுத்துகிறது: மல்லிகார்ஜூன கார்கே!!

தமிழ்நாடு சட்டசபையில் உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி, மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை வாசிக்கவில்லை. அவற்றை சேர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் வாசித்தபோது, கவர்னர் வெளிநடப்பு செய்தார். இது, பெரும்…

இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் – சர்வதேச…

அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த…

ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில்…

ஜனவரி 23 முதல் கறுப்பு வாரம் பிரகடனம் !!

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களுக்கு எதிராக 15 ஆயிரம் வைத்தியர்களின் கையொப்பங்கள் அடங்கிய மகஜரொன்றை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பிக்கும் வாரம் கறுப்பு வாரமாக…

கடன் மறுசீரமைப்புக்கு சீனாவும் இந்தியாவும் இணங்கவேண்டும் !!

கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதற்கு குறித்த இணக்கம்…

யாழில் மாடுகளை திருடி வந்த குற்றத்தில் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் இருபாலை பகுதிகளில் மாடுகளை திருடி விற்பனை செய்து வந்த சந்தேகத்தில் நபர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை பகுதியில் உள்ள…