;
Athirady Tamil News
Yearly Archives

2023

யாழில். போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது!!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஆணொருவரும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு…

கர்நாடகாவில் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் 2 பேர் கைது – என்ஐஏ அதிகாரிகள் விசாரணை!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை சேர்ந்த சிலர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதாக கடந்த நவம்பர் 4-ம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்தது. இதுகுறித்து…

ஜம்மு காஷ்மீர் | பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ராணுவ வாகனம் விபத்து – மூன்று வீரர்கள்…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே ரோந்து சென்ற ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். குப்வாரா மாவட்டத்தில் மச்சல் என்ற பகுதியில் வாகனத்தில் சென்றபடி இன்று…

மேற்கத்திய நாடுகளின் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் போரில் வெல்ல முடியும்- உக்ரைன் அதிபரின்…

உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் ஓர் ஆண்டை நெருங்கி உள்ளது. ஆனாலும் போர் முடிவுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், இருதரப்பும் நாளுக்குநாள் தாக்குதல்களை…

கோல்டன் குளோப் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் – பிரதமர் மோடி வாழ்த்து!!

ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதினை வென்றுள்ளதை அடுத்து, படத்தின் இசை அமைப்பாளர் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி!!

ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தலிபான்களின் போட்டி அமைப்பான கொராசன் மாகாண ஐ.எஸ். அமைப்பானது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவு அமைச்சக அலுவலக…

ஜோஷிமத் நிலவரம் | அரசு இடைக்கால நிவாரண நிதி அறிவிப்பு; என்டிபிசி-க்கு எதிராக மக்கள்…

ஜோஷிமத் நகரில் நிலவெடிப்பு காரணமாக கட்டிடங்கள் விரிசல் விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக தலா ரூ.1.5 லட்சம் வழங்கப்படும் என்று உத்தராகண்ட் அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, என்.டி.பி.சி-யை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள்…

பிரேசிலில் சங்கேத மொழி மூலம் 50 லட்சம் பேர் திரண்டது எப்படி?

பிரேசிலில் நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் கடந்த ஞாயிறன்று முன்னாள் அதிபர்ஜேர் போல்சனாரோ ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைந்ததைக் கண்டு உலகமே அதிர்ச்சியுற்றது. சரியாக ஈராண்டுகளுக்கு முன்பு…

இஸ்லாமியர்கள் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் பேசியது அரசியல் சாசனத்திற்கு எதிரானது” –…

இஸ்லாமியர்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறிய கருத்து கடும் கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். மோகன் பாகவத் நேர்காணல்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், அந்த…

அவுஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய மதகுரு காலமானார்!!

அவுஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய கத்தோலிக்க மதகுரு கர்தினால் ஜோர்ஜ் பெல் 81 வயதில் காலமானார். சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளில் சிக்கி அவுஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கர்தினால் ஜோர்ஜ் பெல் வத்திக்கானின்…

வெளியானது இளவரசர் ஹரியின் நூல் – ஒரே நாளில் 400,000க்கும் அதிகமான பிரதிநிதிகள்…

இளவரசர் ஹரியின் வாழ்க்கை வரலாற்று நூல் இதுவரை 4இலட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹரியின் ஸ்பெயர் நூல் வெளியிட்டாளர் இதனை தெரிவித்துள்ளதுடன் உலகில் அதிகவேகமாக விற்பனையான புனைகதை இல்லாத நூல்…

பஞ்சாப் முதல்வர் எச்சரிக்கை எதிரொலி: அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்!!

பஞ்சாப் மாநிலத்தில் திங்கள்கிழமை முதல் மொத்தமாக தற்செயல் விடுப்பெடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவந்த பஞ்சாப் சிவில் பணி அதிகாரிகள் தங்களது வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர். முன்னதாக, வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்…

இந்தோனேஷியாவின் மனித உரிமை மீறல்களுக்காக வருந்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவிப்பு!!

இந்தோனேஷியாவில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்காக தான் வருந்துவதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ இன்று தெரிவித்தள்ளார். 1960களின் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான அடக்குமுறை, 1990களின் இறுதியில் மாணவர்களின்…

மருத்துவமனைக்கு வந்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதல்வர்!!

பல் மருத்துவரான திரிபுரா முதல்வர் மாணிக் சஹா, பத்து வயது சிறுவனுக்கு வாய்க்குள் இருந்த நீர்க்கட்டியை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினார். திரிபுரா மாநில முதல்வராக மாணிக் சஹா பொறுப்பேற்பதற்கு முன், ஹபானியா நகரில் உள்ள திரிபுரா…

அமெரிக்கா முழுவதும் விமான சேவை பாதிப்பு- அனைத்து விமானங்களும் தரையிறக்கம்!!

அமெரிக்கா முழுவதும் இன்று விமான சேவை திடீரென முடங்கியது. விமானங்கள் அனைத்தும் அவசரமாக ஆங்காங்கே தரையிறக்கப்பட்டன. முன்னெப்போதும் இல்லாத வகையில் விமான போக்குவரத்து துறையின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானங்களை தொடர்ந்து இயக்க முடியாத…

ஜனாதிபதியை சந்தித்து பேச தி.மு.க. தொடர்ந்து தீவிர முயற்சி- சட்ட அமைச்சர் ரகுபதியும்…

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்து கொடுத்த உரையின் ஒரு சில பகுதிகளை கவர்னர் ஆர்.என். ரவி படிக்காமல் தவிர்த்தார். இதையடுத்து கவர்னருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை…

பாகிஸ்தானில் உணவு பஞ்சம் – 3 வாரங்களில் திவாலாகும் என எச்சரிக்கை!!

பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. கோதுமை மாவு வாங்க ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த 3 வாரங்களில் அந்த நாடு திவாலாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் பாகிஸ்தானில்…

ஸ்ரீநகரில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை நிறைவு விழா- 21 கட்சிகளுக்கு அழைப்பு!!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில், கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, பல்வேறு மாநிலங்களை…

யாழில். கணவன் மனைவி மீது வாள் வெட்டு ; சந்தேகநபர் முல்லைத்தீவில் கைது!!

யாழில் தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் 10 நாட்களின் பின்னர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இருபாலை மடத்தடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த 10…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இணையும் – சர்வதேச கருத்துக்…

ஐ.நா. சபையின் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்படும்…

வரியைக் கட்டு அல்லது வரிசையில் நில் !! (கட்டுரை)

கொழும்பில் உள்ள முன்னணி ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் என்னிடம் கேட்டார் ‘யாழ்ப்பாணத்தில் ஓட்டோ மாபியாக்களை யார் கட்டுப்படுத்துவது’என்று. அண்மையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்த பொழுது சிறிய தூரத்துக்கு அதிகதொகை பணத்தை அவர்கள்…

தாகம் தீர்க்கும் வௌ்ளரிக்காய் !! (மருத்துவம்)

நீர்சத்துள்ள காய்கள் அனைத்துமே உடல் நலனுக்கு நன்மை பயக்கும் காய்களாகும். குறிப்பாக, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளை பூசணி போன்றவை சமைத்து சாப்பிடுவதால் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். இதில் வெள்ளரிக்காய் சிறந்த மருத்துவ குணமுடையது. இதை…

படுக்கையில் வேறு வாலிபருடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவர்!!

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், வெடுரு குப்பம், நக்லம் பள்ளியை சேர்ந்தவர் சேகர். கூலி தொழிலாளி. இவரது மனைவி தேஜாஸ்ரீ (வயது 25). தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது. சேகர் வேலைக்கு சென்ற பின்னர் தேஜாஸ்ரீ வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு…

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு..!!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து பல நாட்களாக 82-க்கு மேல் இருந்த நிலையில் தற்போது 81.75-ஆக உள்ளது. 2 நாட்களில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரு ரூபாய் உயர்ந்ததால் மாற்று மதிப்பு 82-க்கு கீழ் சென்றது. வெளிநாடுகளில்…

நாளை முதல் 42 ரயில் பயணங்கள் ரத்து!!

நாளை (12) முதல் மறு அறிவித்தல் வரை நாளொன்றுக்கு 42 ரயில் பயணங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்களை இயக்க போதிய பணியாளர்கள் இல்லாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்…

வீடு திரும்பிய தந்தை சுட்டுக்கொலை !!

எம்பிலிபிட்டிய - ஓமல்பே பகுதியில் நபர் ஒருவர் இன்று (11) காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் தமது பிள்ளையை பாடசாலையில் விட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வாறு…

யாழ் மாவட்டத்தில் பிறப்பு பதிவு செய்யும் விசேட சேவை!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை பிறப்பு பதிவுசெய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையவர்கள் உட்பட 31 நபர்களிற்கு பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் செய்யும் விஷேட நிகழ்வு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம்…

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீரர்களை மீட்க ராக்கெட் அனுப்புகிறது ரஷியா!!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த விண்வெளி வீரர்கள் 3 பேர், பூமிக்கு திரும்புவதற்கான விண்கலம் மீது சிறிய விண்கல் மோதியது. இதனால் விண்கலம் லேசான சேதம் அடைந்ததுடன், குளிரூட்டியில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து…

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது..!!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. பன்னீர், பழனிசாமி ஆகியோர் தரப்பு வாதம் அடுத்தடுத்து நிறைவடைந்த நிலையில் தலைமை அலுவலகம் தரப்பு இன்று வாதம் செய்கிறது. நீதிபதி தினேஷ் மகேஷ்வரி அமர்வில் அதிமுக…

பிரதமர் மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம்!!

பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. பிப்ரவரி முதல் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பாரிஸ் ரயில் நிலையத்தில் மர்ம நபர் கத்திக் குத்து: பலர் காயம்!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் பிரபலமான கரே டூ நார்ட் ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் கத்திக் குத்து நடத்தியதில் பலர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சர்…

54 பயணிகளை மறந்துவிட்டு பறந்த விமானம்: மன்னிப்பு கேட்டது கோ பர்ஸ்ட்!!

பெங்களூர் விமான நிலையத்தில் 54பயணிகளை ஏற்றாமல் கவனக்குறைவாக சென்ற சம்பவத்திற்காக பயணிகளிடம் கோர் பர்ஸ்ட் விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு நேற்று முன்தினம்…

உயர் நீதிமன்றம் சென்ற ரஞ்சித் மத்தும பண்டார!

பொது நிர்வாக அமைச்சர் செயலாளர் இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய கட்டுப்பணம் ஏற்றுக்கொள்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு குறிப்பிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கடிதத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி உயர்…