;
Athirady Tamil News
Yearly Archives

2023

இலங்கையை துவிச்சக்கரவண்டியில் சுற்றி வந்த மட்டக்களப்பு இளைஞன்!

பழுகாமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் துவிச்சக்கர வண்டியில் இலங்கை தீவகம் முழுவதையும் ஒன்பது நாட்களில், வட்டப் பாதையில் தனியாகப் பயணம் செய்துள்ளார். தனது பயணத்தை 2022 டிசம்பர் மாதம் 28ஆம் திகதி பழுகாமத்தில் ஆரம்பித்து 1299…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அதிரடி!

பொது நிர்வாக அமைச்சின் செயலாளரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய…

ஆதர்ஷா கரதன கைது !!

பொலிஸ் கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகளால் ஆதர்ஷா கரதன கைது செய்யப்பட்டுள்ளார். ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, ஆஷு மாரசிங்க தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமைக்காக குற்றப்…

யூரியா வருமானத்தில் அரச ஊழியரக்ளுக்கு ஊதியம்!

யூரியா உரத்தை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் கடந்த டிசம்பர் மாதம் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்று (10) விவசாய அமைச்சில்…

மூன்றாம் உலகப் போர் வராது” – கோல்டன் குளோப் நிகழ்வில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…

மூன்றாம் உலகப் போர் வராது. உக்ரைன் மீதான அடக்குமுறை உலக நாடுகளின் உதவியுடன் முறியடிக்கப்படும்” என்று அந்நாட்டு அதிபர் வொலொடிமர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். திரைத் துறையினர் உயரிய விருதாக கருதும் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக…

புதுவையில் செயல்படாத அரசு இயங்குகிறது-நாராயணசாமி கடும் தாக்கு !!

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாரா யணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக கவர்னர் ரவி தமிழக அரசுக்கு எதிராக கருத்து கூறி வருகிறார். தற்போது சட்டப்பேரவையில் அரசை அவமதித்துள்ளார். சொந்த கருத்தை திணிக்க கவர்னருக்கு அதிகாரமில்லை. அத்துடன்…

பாகிஸ்தானில் கோதுமை விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.160க்கு விற்பதால் மக்கள் கவலை..!!

பாகிஸ்தானில் முக்கிய உணவான கோதுமை கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பாகிஸ்தானில் கோதுமை மாவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பேக்கரி கடைகளில் பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இஸ்லாமாபாத் மற்றும்…

அரசுக்கு எதிரான போராட்டத்தில் 17 பேர் பலி – பெருவில் ஊரடங்கு அமல்!!

தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து மூத்த பெண் அரசியல்வாதியான டினா பொலுவார்டே அதிபராக பதவியேற்றார். இதனால் பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கைது…

புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு !!

புதுவை மாநிலத்தில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் அதிக அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பாண்லே சார்பில் பால் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.4…

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் உடல்நலக் குறைவால் மரணம்!!

கிரீஸ் நாட்டின் மன்னராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர் இரண்டாம் கான்ஸ்டன்டைன். இவர் தனது 23-ம் வயதில் கிரீசின் மன்னராக அரியணை ஏறினார். கிரீசில் மன்னாராட்சி முறைக்கு 1967-ம் ஆண்டு எதிர்ப்பு எழுந்த நிலையில் 2-ம் கான்ஸ்டன்டைன் நாட்டை…

வேடுபறி நிகழ்ச்சி: தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் உலா!!

மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. பகல்பத்து விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து ராப்பத்து விழா தொடங்கி நடைபெற்று…

கனடாவின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு!!

இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் இரண்டு இராணுவ உறுப்பினர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கும் கனடாவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (11) காலை கனேடிய…

நாட்டின் பொருளாதார, சமூக மேம்பாட்டிற்காக புதிய திட்டம்!!

எதிர்வரும் 25 வருட காலத்தில் நாட்டின் பொருளாதார சமூக கலாசாரம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாட்டிற்காக, புதிய வேலைத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியிருப்பதாக…

தமிழ்க்கட்சிகள் சேர்ந்திருந்து தமிழ் மக்களுக்கு என்னத்தைச் செய்தவர்கள்? அம்மான் படையணியின்…

தமிழ்க்கட்சிகள் கடந்த 20 வருடமாக ஒன்றாக இருந்து தமிழ் மக்களுக்கு என்னத்தைச் செய்தவர்கள் தற்போது இவர்கள் பிரிந்துவிட்டால் எங்களுடைய வாழ்க்கை இழந்து போய்விட்டதாக பேசுகின்றார்கள் ஒன்றாக இருந்து தங்கள் தங்களுடைய குடும்பங்களையும் சொந்த…

நாசாவில் இந்தியருக்கு முக்கிய பதவி!!

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் புதிய தலைமை தொழில்நுட்ப வல்லுநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளித் துறை நிபுணர் ஏசி சரனியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தில் தொழில்நுட்ப கொள்கை மற்றும்…

இலங்கையின் பொருளாதாரம் குறித்து உலக வங்கி அதிருப்தி!!

இலங்கை உட்பட பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த நாடுகளில் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள ´Global Economic Prospects 2023´ என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

திருப்பதி கோவிலில் ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்வதைக் கருத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை ஆயிரமாக குறைத்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் ஸ்ரீவாணி அறக்கட்டளையை…

101 புனித தலங்கள் வர்த்தமானி மூலம் அறிவிப்பு!!

இந்த ஆண்டு 26 புனித தலங்களை வர்த்தமானியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேசிய பெளதிக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, திஸ்ஸவ ரஜ மகா விகாரை, வெல்கம் வெஹெர ரஜ மகா விகாரை, மஹாசென் ரஜ மகா விகாரை, மெதகொட சித்த பத்தினி ஆலயம்,…

மஹிந்தவுக்கு அனுமதி!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாடு செல்ல கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த வருடம் காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த அனுமதி…

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது..!

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேஷன்…

தங்கம் விலை உயர்வு குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?

இந்தியாவை பொறுத்தவரை கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து…

புலமைப்பரிசில் பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,717,122 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.17 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,717,122 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 669,206,527 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 640,534,881 பேர்…

கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட புயல் மழை!: 2.20 லட்சம் குடியிருப்புகளுக்கு மின்சேவை…

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பெய்து வரும் புயல் மழை அந்த மாகாணத்தையே புரட்டி போட்டுள்ளது. அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவின் தாக்கம் முடிவதற்குள் புயல் மழையும் கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மாகாணத்தின்…

குடியிருக்கும் வீட்டிற்கு தீ வைத்த “குடிமகன்”!!

மது போதையில் வீட்டுக்கு வந்து , மனைவியுடன் முரண்பட்டவர் , குடியிருக்கும் வீட்டினை தீ வைத்து கொளுத்தியுள்ளார். அச்சுவேலி பாரதி வீதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் வீடு பகுதிகளவில் எரிந்துள்ளது. வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில்…

சிறைத் தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் தலைமை அதிகாரி குசும்தாச மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை உயர்…

பண்டாரிக்குளம் பாடசாலை செல்லும் வீதியை புனரமைப்புச் செய்யுமாறு கோரி மகஜர் கையளிப்பு!

வவுனியா வைரவப்புளியங்குளத்திலிருந்து பண்டாரிக்குளம் செல்லும் மூன்று கிலோ மீற்றர் வீதியை தற்காலிகமாக புனரமைப்புச் செய்து பாடசாலை செல்லும் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் பண்டாரிகுளம் வட்டார நகரசபை…

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு யாழ்.போதனா நிர்வாகம் கோரிக்கை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முதியவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வீதியில் சுயநினைவற்று காணப்பட்ட முதியவர் ஒருவர் நோயாளர்…

யாழ்.மாநகர எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு ; 09 பேருக்கு எதிராக வழக்கு 111 பேருக்கு சிவப்பு…

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 09 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 111 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு , சிவப்பு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக…

தொண்டமனாற்றிலிருந்து சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள தொண்டமனாற்று கரையோரம் இன்றைய தினம் புதன்கிழமை காலை முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆற்றில் நீராட சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சடலம்…

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் இலங்கை வருகை!! (படங்கள்)

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் (CPA) செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் (Stephen Twigg) நேற்று செவ்வாய்க்கிழமை (10) இரவு நாட்டை வந்தடைந்தார். செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினரை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும்…

10 சுயேட்சைக் குழுக்களும் 04 அரசியல் கட்சிகளும் கட்டுப்பணம் செலுத்தின!!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக 10 சுயேட்சைக் குழுக்களும் 04 அரசியல் கட்சிகளும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன…

எட்டிப்பிடிக்க முடியாத ஏற்றத்தில் செல்லும் தங்கம்… !!

என் தங்கம்..பொன்னு... செல்லம்... இப்படி குழந்தைகளை கொஞ்சுவதில் இருந்தே தங்கம் நம் மனதில் ஆழமான இடத்தில் பதிந்துள்ளது என்பதை அறியலாம். ஒரு காலத்தில் மிக குறைவான விலையில் இருந்த தங்கம் இன்று விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது.…

தாய்வான் அருகே பதட்டம் பாரிய இராணுவ பயிற்சியை ஆரம்பித்தது சீனா !!

ஜேர்மன் மற்றும் லிதுவேனிய அரசியல்வாதிகள் குழு தாய்வானுக்குச் செல்லவுள்ள நிலையில், தாய்வான் அருகே இராணுவப் பயிற்சியை சீனா அறிவித்துள்ளது. பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கையாக சீனா இந்த இராணுவ பயிற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.…