;
Athirady Tamil News
Yearly Archives

2023

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2.21 லட்சம் விவசாயிகளுக்கு 318 கோடி ரூபாய் இழப்பீடு-…

பயிர் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016-2017-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-2021-ம் ஆண்டிலிருந்து இத்திட்டத் திற்கான காப்பீட்டு கட்டண மானியத்தில் ஒன்றிய அரசு மானாவாரி…

இதய வடிவில் கருப்பை – பெண்ணுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் !!

அமெரிக்காவில் பெண்மணி ஒருவருக்கு இதய வடிவிலான கருப்பை இருந்தநிலையில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இது மிக மிக அரிதானது என்கிறார்கள் மருத்துவர்கள். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த கேரன் ட்ராய். 25 வயதான இவர் கடந்த…

பொங்கல் பண்டிகை- கோயம்பேட்டில் சிறப்பு காய்கறி சந்தை!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பின்புறம் 3 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு காய்கறி சந்தை இன்று தொடங்கியது. இன்று முதல் ஜனவரி 17-ம் தேதி வரை செயல்படும் சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள், இஞ்சி மற்றும்…

எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்தியாவின் சாலைகளை ஏற்க பீஜிங் கற்றுக்கொள்ள வேண்டும் :…

புது டெல்லியின் திட்டங்களுக்கு சீனாவின் ஆட்சேபனை இருந்தபோதிலும், உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே மூலோபாயத் திட்டங்களைக் கட்டும் பணியை இந்தியா வேகமாகக் கட்டமைத்துள்ளதாக என்று வொஷிங்டனை தளமாகக் கொண்ட தி டிப்ளமேட் இதழ் இந்திய…

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மாற்றவேண்டும்: ஜனாதிபதியிடம் நேரில் முறையிட திமுக முடிவு !!

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் நேற்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் ஒரு சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவிர்த்துவிட்டார். இதனால், கவர்னருக்கு எதிராக முதல்-அமைச்சர்…

கொவிட் கட்டுப்பாட்டு சர்ச்சை – தென்கொரியா ஜப்பானிற்கு எதிராக சீனா பதில் நடவடிக்கை!!

சீனாவிலிருந்து செல்வோருக்கு எதிராக கொவிட் கட்டுப்பாடுகளை விதித்த ஜப்பான் கொரியாவிற்கு எதிராக பதில் நடவடிக்கைகளை சீனா ஆரம்பித்துள்ளது. தென்கொரியாவிலிருந்து வருபவர்களிற்கு குறுகிய கால விசாக்களை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக…

ஐ.தே.கவுடன் நூறு வீதம் ஒத்துப்போகவில்லை!!

ஐக்கிய தேசியக் கட்சியினரின் கொள்கைகள் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் நூறுக்கு நூறு வீதம் ஒத்துப்போகவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். எனினும், இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் ஜனநாயக…

இன்றைய மழை நிலைமை – காற்று – கடல் நிலை!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள…

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி, பொங்கல் கருணைக் கொடை உயர்வு: முதல்வர் உத்தரவு !!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், திருக்கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கவும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், திருக்கோயில் பணியாளர்களின்…

ஆதரவாளர்கள் வன்முறைக்கு இடையே பிரேசில் முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி!!

பிரேசில் நாட்டில் நடந்த தேர்தலில் அதிபர் ஜெர் போல்சனேரோ தோல்வியடைந்தார். இதையடுத்து முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரேசிலின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த போல்சனேரோவின் ஆதரவாளர்கள் பிரேசில்…

தெலங்கானா முனிகடப்பா பகுதியில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு!!

தெலங்கானா முனிகடப்பா பகுதியில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது . இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பெண்கள், 1 குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவரிகளின்…

மோசமான கின்னஸ் சாதனை ரூ.15 லட்சம் கோடியை 13 மாதத்தில் இழந்த மஸ்க்!!

உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்த எலான் மஸ்க் 13 மாதங்களில் ரூ.15 லட்சம் கோடியை இழந்து மோசமான கின்னஸ் சாதனை படைத்து இருப்பது தெரிய வந்தது. உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தவர் டிவிட்டரை விலைக்கு வாங்கிய டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க்…

பொதுமக்கள் முன்பாக மேடையில் மனைவிக்கு ‘ப்ளையிங் கிஸ்’ கொடுத்த காங். எம்எல்ஏ!!

காங்கிரஸ் எம்எல்ஏ தாரா பிரசாத் பாகினிபதி, தனது மனைவிக்கு பறக்கும் முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் ஜேப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தாரா பிரசாத் பாகினிபதி, தனது தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவரது மனைவி…

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் வெற்றி!!

நேபாளத்தில் சிபிஎன் மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தா டிசம்பர் 26ம் தேதி மூன்றாவது முறையாக பிரதமரானார். நேபாள காங்கிரஸ் தலைமையிலான தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய இவர், எதிர்கட்சி தலைவர் கேபி சர்மா ஒலியுடன் கூட்டணி…

தகாத உறவால் பெற்ற குழந்தையை தூக்கி வீசிக்கொன்ற இளம்பெண்: டெல்லி அபார்ட்மென்டில் பயங்கரம்!!

டெல்லியில் தகாத உறவால் பெற்ற குழந்தையை அபார்ட்மென்டில் இருந்து தூக்கி வீசிக் ெகான்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். டெல்லியின் நியூ அசோக் நகரின் ஜெய் அம்பே அபார்ட்மென்டின் கீழ், இறந்த நிலையில் பிறந்த சில மணி…

கேரளாவை சேர்ந்தவர் கனடா மாகாண பிரதமராகும் ரஞ்ச் பிள்ளை!!

கனடாவின் யூகோன் பிரதேசத்தின் 10வது பிரதமராக கேரளாவை சேர்ந்த அமைச்சர் ரஞ்ச் பிள்ளை ஜனவரி 14ம் தேதி பதவியேற்க உள்ளார். கேரளாவை சேர்ந்தவர் ரஞ்ச் பிள்ளை. இவர் கனடாவில் உள்ள யூகோன் லிபரல் கட்சியின் தலைவராக கடந்த ஜன.8ம் தேதி தேர்வு…

ஒரு மாநிலத்தை மட்டும் குறி வைப்பதாக நினைத்து மதமாற்றத்தை அரசியலாக்க வேண்டாம்: உச்சநீதிமன்ற…

ஒரு மாநிலத்தை மட்டும் குறி வைப்பதாக நினைத்து மதமாற்றத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். பணம், பரிச்ப்பொருள் ஆகியவற்றைக் கொடுத்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறி பா.ஜ.க.வைச்…

தமிழ்க் கட்சிகள் – ஜனாதிபதி சந்திப்பில் முன்னேற்றம் இல்லை !!

தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான தொடர் பேச்சுவார்த்தை முன்னேற்றமின்றி நிறைவடைந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை நேற்று (10) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஏற்கனவே தமிழ்க்கட்சிகள்…

அவமதிப்பு வழக்கில் இம்ரானை கைது செய்ய உத்தரவு: தேர்தல் ஆணையம் அதிரடி!!

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நவாஸ் ஷெரிப்பின் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதன் மூலம் பிரிவினைக் கொள்கையை கடைபிடித்ததாக முன்னாள் பிரதமர் இம்ரான்கான்,பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் மூத்த தலைவர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையர்…

ராணுவத்துறையில் புதிய உச்சம் தொடும் பெண்: வெளிநாடு சென்று போர்ப்பயிற்சியில் ஈடுபடும் முதல்…

இந்திய ராணுவத்தில் வீராங்கனைகள் புதிய உச்சத்தை எட்டி வருகின்றனர். வெளிநாட்டில் நடைபெறும் விமானப் படை போர் பயிற்சியில் இந்திய வீராங்கனை ஒருவர் முதல் முறையாக கலந்து கொள்ள இருப்பதுதான் தற்போது பலரது பாராட்டுகளை குவித்து வருகிறது. இதுவரை…

உலக வரைபடத்திலிருந்து ரஷ்யாவை அழிக்கும் நகர்வில் மேற்குலகு – பிரான்ஸ் காணாமல்…

பிரான்ஸ் என்ற நாடே இருக்கக்கூடாது என்று ரஷ்யாவின் ஓய்வு பெற்ற தளபதியான Andrey Gurulyov என்பவர் ஆத்திரம் வெளியிட்டுள்ளார். மேலும் பிரான்சையோ அல்லது பிரித்தானியாவையோ அழிக்கும் அளவுக்கு தங்களிடம் ஆயுதங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.…

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் குறித்து வெளியான முக்கிய இரு அறிவிப்புக்கள் !

மறு அறிவித்தல் வரும்வரை உள்ளூராட்சி தேர்தலுக்கு கட்டுப்பணம் பெறுவதை நிறுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உள்நாட்டலுவலகள் அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் திட்டமிடப்பட்டபடி…

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபு…

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது ஹைதராபாத்தில் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். சந்திரபாபு…

இங்கிலாந்து முதல் முறையாக ஏவிய ராக்கெட் தோல்வி!!

இங்கிலாந்து முதல் முதலாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கி அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது. விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் போயிங் 747 விமானத்தில் 70 அடி உயர லாஞ்சர் ஒன் ராக்கெட்டை பொருத்தி அதில் செயற்கை கோள்களை விண்ணில்…

பொதுக்குழுவில் 94.5% ஆதரவு: இ.பி.எஸ். தரப்பு வாதம்!!

ஜூலை 11 பொதுக்குழுவில் 2460 உறுப்பினர்கள் கலந்து கொண்டு இபிஎஸ்ஸை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக அங்கீகரித்தனர், இது 94.5% ஆதரவு என உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதிட்டது. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து…

52 மாத ஊதியம் போனஸ் – தைவான் நிறுவனம் அறிவிப்பு!!

தைவானை சேர்ந்த கப்பல் போக்குவரத்து நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 52 மாத ஊதியத்தை போனஸாக வழங்கியுள்ளது. தைவானின் டாயூவான் நகரை தலைமையிடமாகக் கொண்டு எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் என்ற கப்பல் போக்குவரத்து நிறுவனம் செயல்படுகிறது. இந்த…

கோட்டா, மஹிந்தவுக்கு தடை விதித்தது கனடா !!

1983 முதல் 2009 வரை.இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில்…

யாழில் உலக இந்தி தின நிகழ்வுகள்!! (படங்கள்)

உலக இந்தி தின நிகழ்வுகள் யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. இதன்போது இந்தியா கோர்ணரில் இந்தி மொழி கற்கும் மாணவர்களின் கலை நிகழ்வுகள்…

ஓபிஎஸ் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்!: இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமியை பொதுக்குழு…

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் அரியமா சுந்தரம்…

பழங்குடிகளால் கொண்டாடப்படும் பிரேசில் அதிபர் சில்வா – பின்னணி என்ன?

கடந்த அக்டோபரில் போல்சோனாரோவை 2% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிரேசில் அதிபராக பதவி ஏற்றார் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா. இதன்மூலம் பிரேசிலில் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வந்த வலதுசாரி தலைவர் ஜெயிர் போல்சோனாரோவின் ஆட்சி முடிவுக்கு…

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் | ‘மக்களின் குரல்’ – காங்கிரஸின் யாத்திரை வியூக…

சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வர உள்ளதை முன்னிட்டு அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சார யாத்திரையை காங்கிரஸ் கட்சி நாளை தொடங்குகிறது. கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தற்போது அம்மாநில…

காணும் பொங்கல் கூட்டத்தை கட்டுப்படுத்த மெரினா கடற்கரையில் 10 கண்காணிப்பு கோபுரங்கள் !!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை முதல் தேதியில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். தை ஒன்றாம் தேதி பொங்கல் கொண்டாட்டமும் இரண்டாவது நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டமும் களைகட்டும்.…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அறிவிப்பு!!

வேட்புமனு பெற்றுக்கொள்வதை நிறுத்துமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்து தொடர்பில் சற்று முன்னர் எமது செய்திப்பிரிவு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவாவிடம்…