;
Athirady Tamil News
Yearly Archives

2023

கொரோனாவுக்கு உலக அளவில் 6,714,955 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.14 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,714,955 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 668,867,458 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 640,156,481 பேர்…

கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை!!

கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுப் பட்டியலில் காந்தாரா படம் பரிந்துறைக்கப்பட்டுள்ளது. ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரிஷப்…

36 மணி நேர போர் நிறுத்த அறிவிப்பு முடிந்து ரஷ்யா நிகழ்த்திய தொடர் ஏவுகணை தாக்குதலில் 600…

36 மணி நேர போர் நிறுத்த அறிவிப்பு முடிந்து ரஷ்யா நிகழ்த்திய தொடர் ஏவுகணை தாக்குதலில் 600 உக்ரைன் வீரர்கள் பலியாகியுள்ளனர். கிழக்கு உக்ரைன் நகரமான கிராமடோர்ஸ்க்கில் உக்ரைன் வீரர்கள் தங்கி இருந்த 2 கட்டடங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்…

பாட்னாவில் சமுதாய கூடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து: பழைய பொருட்கள் அறையில் இருந்து தீ…

பீகாரில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்து ஒன்றில் சமுதாய கூடம் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. பாட்னாவில் உள்ள அசோக் நகர் பகுதியில் ராஜாஉட்சவ் என்ற சமுதாய கூடம் இயங்கி வருகிறது. நள்ளிரவில் திடீரென இந்த சமுதாய கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டு…

ரஷ்யா – கோவா வந்த விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்: புரளி என தகவல்!!!

மாஸ்கோவிலிருந்து கோவாவிற்கு சென்று கொண்டிருந்த விமானம் வெடிகுண்டு மிரட்டலால் குஜராத்தில் ஜாம் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவிலிருந்து விமானிகள், பணியாளர்கள் 8 பேர் உள்பட 244 பேர் உடன் அசூர் விமானம் கோவா புறப்பட்டது. நடுவானில்…

ஆதர்ஷாவின் முன் பிணை நிராகரிப்பு !!

ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகரும் பேராசிரியருமான ஆஷூ மாரசிங்கவினால் தனது நாய் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறி ஆதர்ஷா கரந்தனா தாக்கல் செய்த முன் பிணை மனுவை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், செவ்வாய்க்கிழமை (10)…

அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார் ஜீவன் !!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தைப்பொங்கல் நிகழ்வுகள் இம்முறை இடம்பெறாது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தைபொங்கல் நிகழ்வுற்காக செலவழிக்க…

தேர்தல் குறித்து எடுக்கப்பட்ட திடீர் முடிவு!!

மறு அறிவித்தல் வரும் வரை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்பதை நிறுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவிட அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது மக்களின் ஜனநாயக உரிமைகளை முழுமையாக…

‘விடுமுறை கிடைக்காததால் மனைவி என்னுடன் பேசுவதில்லை’: உத்தரப்பிரதேச மாநில…

மனைவி கோபமாக இருக்கிறார் என்று குறிப்பிட்டு விடுமுறை கேட்ட உத்தரப்பிரதேச காவலரின் விடுப்பு விண்ணப்பம். உத்தர பிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நௌதன்பா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம்…

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் கடவுளுக்கு எதிரான போர்: ஈரானில் மேலும் மூன்று பேருக்கு தூக்கு…

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனைகளை நிறைவேற்றி வரும் ஈரான் அரசு நேற்று மேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது. பெருகும் சர்வதேச கண்டனங்களை பொருட்படுத்தாமல் ஈரான் நீதிமன்றம் நேற்று இந்த தண்டனையை…

உலகின் அதிவேக 5G போன்: iQ0011 ஸ்மார்ட் போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனை!!

உலகின் அதிவேக 5G ஸ்மார்ட் போன் என்று அழைக்கப்படும் iQ0011 ஸ்மார்ட் போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. iQ0011 மற்றும் iQ0011 Pro ஆகிய மாடல்கள் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று சீனாவை சேர்ந்த இதன் தயாரிப்பு…

ஹஜ் பயணத்திற்கு கொரோனா காலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை நீக்கியது சவூதி…

சவூதி அரேபியாவில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மூன்று வருடங்களாக இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஹஜ் பயணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கான இந்த கட்டுப்பாடு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

போதைப்பொருளுக்கு எதிராக ஒரு படைப்பிரிவு !!! (கட்டுரை)

வடக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கஞ்சா, தொகையாகக் கைப்பற்றப்பட்டது. இந்தியாவிலிருந்து யாழ்ப்பணப் பகுதிக்கு மிகவும் பிரமாண்டமான முறையில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இளம்சந்ததியினரும்…

உயிர் காக்கும் திரவம் – இளநீர் !! (மருத்துவம்)

இளநீர், தென்னைமரத்தின் இளங்காயிலுள்ள நீரைக் குறிக்கும். தென்னை மரத்தில் பூ பூத்து முழுமையாக வளர்ச்சிப் பெற்ற தேங்காயாக மாற சுமார் ஒராண்டுகாலம் எடுக்கும். ஆனால் சுமார் ஆறு மாதமாகிய முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில், இளந்தேங்காய் இளநீருக்காக…

முற்றிலும் இல்லாதொழிப்பதாக சஜித் வாக்குறுதி!!

நமது நாட்டிற்கு அன்னியச் செலாவணியை எளிதாகக் கொண்டு வரக்கூடிய துறையான இரத்தினம் மற்றும் ஆபரணத் துறையில் நிர்வாகிகள் வாதத்தை முற்றிலும் இல்லாதொழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண…

கார் மீது லாரி மோதி விபத்து கேரள உள்துறை செயலாளர் படுகாயம்!!

கேரள உள்துறை கூடுதல் தலைமை செயலாளராக இருப்பவர் வேணு. இவரது மனைவி சாரதா முரளிதரனும் ஐஏஎஸ் அதிகாரி. இவர் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமை செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இவர்களும், மகன் சபரி, குடும்ப நண்பர்கள் உள்பட 7 பேர் கொச்சியில் ஒரு…

மின்கட்டண அதிகரிப்பு குறித்து PUCSL தீர்மானம்!!

அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற மின் கட்டணத்தை எதிர்காலத்தை பாதிக்க கூடிய விதத்தில் திருத்தம் செய்ய முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு…

ஸ்பெயினில் பார்வையாளர்களை கவர்ந்த பாய்மர படகு போட்டி: இலக்கை துரத்தி தண்ணீரில்…

ஸ்பெயினில் நடைபெற்ற பாய்மர படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தி ஓஷன் ரேஸ் எப்போதுமே திறந்த கடல்களைக் கடக்கும் சிலிர்ப்பு மற்றும் திறமையைப் பற்றி அதிகம் பேசுகிறது என்றாலும், இன்-போர்ட் ரேஸ் தொடர் நீண்ட காலமாக பிரபலமானது மற்றும்…

பிரதமர் மோடி புகழாரம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய தேசத்தின் தூதர்கள்!!

‘அந்நிய நாடுகளில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களே நம்முடைய தேச தூதர்கள்’ என பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ம் தேதி ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்’…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.90 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.90 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

விமான நிலையத்தில் உயிரை விட்ட பயணி!!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (10) அதிகாலை விழுந்து உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். புத்திக கருணாரத்ன என்ற 54 வயதுடைய…

துப்பாக்கி ரவைகளுடன் ஐய்யப்ப பக்தர் கைது!!

இந்தியா - ​கேரளவில் உள்ள ஐய்யப்பன் சுவாமியை தரிசிக்க இலங்கையிலிருந்து செல்லும் ஐய்யப்ப பக்தர்களில் ஒருவர் துப்பாக்கி ரவைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் ஐய்யப்ப…

பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்; ஆளுநர் ரவி உடனடியாக…

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய நாராயணசாமி, சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாட்டிற்கு கருப்பு…

கூட்டமைப்பின் பங்காளிகள் தனித்துப் போட்டி!!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மூன்று பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய காட்சிகள் தனித்துப் போட்டியிடுவது எனக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில்…

சட்டக்கல்லூரியின் கட்டணங்கள் அதிகரிப்பு சட்டக்கல்லூரியின் கட்டணங்கள் அதிகரிப்பு!!

பொது நுழைவுத் பரீட்சை கட்டணம் உள்ளிட்ட சட்டக்கல்லூரியின் நுழைவுக் கட்டணம் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை கட்டணம் 15,000 ரூபாவாக…

பொலிஸ் சார்ஐன் வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு!!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (10) காலை 6.30 மணியளவில் பொலிஸ் சார்ஐன் ஒருவர் வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தாண்டிக்குளத்திலிருந்து புதுக்குளம் செல்லும் பிரதான வீதியில் தாண்டிக்குளம் சந்தியிலிருந்து…

தனிப்பட்ட விஷயங்களை மீடியாக்களுக்கு கசிய விட்டார் இங்கிலாந்து அரசி மீது ஹாரி…

இங்கிலாந்து அரசி கமீலா தனிப்பட்ட விஷயங்களை மீடியாக்களுக்கு கசியவிட்டார் என இளவரசர் ஹாரி பரபரப்பு குற்றம் சாட்டினார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் 2 வது மகன் இளவரசர் ஹாரி. இவர் முன்னாள் நடிகை மேகன் மெர்க்கலை திருமணம்…

பெங்களூருவில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது, ஏற்பட்ட விபத்தில் 3 பேர் காயம்!!

பெங்களூரு நாகவாரா பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது, ஏற்பட்ட விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். இருசக்கரவாகனத்தில் சென்ற கணவன், மனைவி மற்றும் சிறுவன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை…

ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் !!

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெற்றோலிய உற்பத்தி நிலையத்தை அமைக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். குறித்த ஏற்றுமதி வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்காக பல்வேறு…

உலகின் மிக முக்கிய நீர்வழிப்பாதையான சூயஸ் கால்வாயில் மீண்டும் சரக்கு கப்பல் தரை தட்டியது:…

உலகின் மிக முக்கிய நீர்வழிப்பாதையான சூயஸ் கால்வாயில் மீண்டும் ஒரு சரக்கு கப்பல் தரை தட்டியது. எகிப்தில் அமைந்துள்ள சூயஸ் கால்வாய் உலகின் மிக முக்கிய நீர்வழிப்பாதையாக இருந்து வருகிறது. எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் பல…

பட்ஜெட் குறித்து பிரதமர் ஆலோசனை!!

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என ஒன்றிய அரசு கணித்திருந்த நிலையில், தனிநபர் ஆண்டு வருமானம் 7 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்…

சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு- திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் !!

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழக அரசு தயாரித்து…

இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தினை ரணில் வைக்கவுள்ளார்!!!…

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளதோடு கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளையும் ஆரம்பித்து…