;
Athirady Tamil News
Yearly Archives

2023

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 3 வாரங்கள் ஆகியும் தாய்லாந்து இளவரசிக்கு சுயநினைவு…

தாய்லாந்து நாட்டின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் இளவரசி பஜ்ரகித்தியபா. 44 வயதான இவர் கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் பாங்காக்கில் தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்தார். உடனடியாக அவர்…

கவர்னரை அழைத்து அவமானப்படுத்தி விட்டனர்- வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு !!

தமிழக சட்டசபை விவகாரம் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக சட்டசபையில் ஆளும் கட்சியினரின் தூண்டுதலின்பேரில் அவர்களது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டவை கேவலமான நாடகத்தை அரங்கேற்றி…

கனியாமூர் பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை தொடர்ந்து பள்ளி முன்பு நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக…

தோட்டத் தொழிலாளர்காக விசேட சட்டங்கள்!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு விசேட சட்டங்கள் கொண்டுவரப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள்…

குழு மீது நம்பிக்கை வைக்குமாறு சஜித் வேண்டுகோள்!

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, நாட்டிற்கு பணியாற்றக்கூடிய, சர்வதேசத்துடன் உறவுகளை வைத்திருக்கும், சர்வதேச சமூகத்துடன் தொடர்புகளை பேனும் ஒரு திறமையான குழு தேவை எனவும், இவ்வாறானதொரு குழு தன்னுடன் இருப்பதாகவும், அந்த குழு எதிர்க்கட்சியாக…

அரசு ஊழியர் சம்பளம் – சமுர்த்தி கொடுப்பனவு வழங்குவதில் சிக்கல்!!!

திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்…

சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை வழக்கு: இந்திய பெண்ணுக்கு 14 ஆண்டுகள் சிறை!!

சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன் (வயது 41). கடந்த 2015-ம் ஆண்டு இவரது வீட்டில் மியான்மர் நாட்டை சேர்ந்த பியாங் நகாய்டான் என்ற பெண் வீட்டு வேலை பணிக்கு சேர்ந்தார். இந்த சூழலில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை…

அன்பழகன் நூற்றாண்டு விழா- அமைச்சர் செந்தில் பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!!

சென்னை தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் தெற்கு பகுதி சார்பில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்றது. கலைஞர் நகர் தெற்கு பகுதி செயலாளரும் சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் தெற்கு…

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு!! (PHOTOS)

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு!! வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் புதிய அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (10-01-2023) பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கோவில்குளம்…

புதிய வெளிச்சம் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டுத் தோட்ட போட்டி சான்றிதழ்…

பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் விவசாய ஆர்வத்தினை தூண்டும் வகையில் புதிய வெளிச்சம் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டுத் தோட்ட போட்டியில் வடமராட்சி பிரதேசத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பரிசுத்தொகை வழங்கும்…

பருத்தித்துறை மந்திகை சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை மந்திகை சந்திக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புலோலி தெற்கை சேர்ந்த இராசு புவனேஸ்வரன் (வயது- 37) என்பவரே உயிரிழந்தார். தனது வீட்டில் இருந்து இரவு…

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவின் டானிமர் மாகாணத்தில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என ஐரோப்பிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 97 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…

கணவனின் கொடுமை தாங்காமல் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்- திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில்…

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க தனது தாயாருடன் வந்த இளம்பெண் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தனக்குத்தானே மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து…

புதிய கூட்டணி உருவாகும்: சுதந்திர மக்கள் சபை!!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,…

கூட்டமைப்பு இன்று முக்கிய சந்திப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பில் உள்ள இல்லத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த…

பாகிஸ்தான் வெள்ளம் – 100 மில்லியன் டாலரை நிவாரண உதவியாக ஒதுக்கியது அமெரிக்கா!!

பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் கடந்த ஆண்டில் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகளும், பாலங்களும் முறையே துண்டிக்கப்பட்டும், நீரில் அடித்துச் செல்லப்பட்டன. நாட்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டனர்.…

தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்- முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!!

சென்னை எம்.ஆர்.சி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலகளாவிய தமிழ் ஸ்டார்ட் அப் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், முதலீட்டாளர்களை இணைக்கும் இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

உலகின் முதல் இயந்திர வழக்கறிஞர் – வியப்பை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்!

உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் வழக்கு விசாரணை ஒன்றில் இயந்திர மனிதன் ஒன்று வழக்கறிஞராக வாதாட இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால், சாத்தியமேயில்லை என பட்டியலிடப்படுபவைகளின்…

கணக்காய்வாளருக்கு காலக்கெடு!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சரியான நேரத்தில் உதவி கிடைக்காமை உட்பட தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான விடயங்களை விசாரித்து கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக கணக்காய்வாளர் நாயகத்துக்கு மார்ச் 15 ஆம் திகதி வரை…

பலமான காற்று வீசும் – கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்!!

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என…

கார் குண்டு வெடிப்பு வழக்கு- காவலில் எடுத்த 6 பேரை சத்தியமங்கலம் அழைத்து சென்று விசாரிக்க…

கோட்டைமேட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி அதிகாலை கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜமேஷா முபின் மக்கள் கூட்டத்தில் புகுந்து வெடிகுண்டு…

அச்சத்தில் மூழ்கிய சீனா – 90% பேருக்கு கொரோனா !!

சீனாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான ஹெனானில் ஏறத்தாழ 90 வீதமான மக்கள் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் பூஜ்ஜிய கொரோனா கொள்கையை சீனா கைவிட்ட…

ஜனநாயகத்தில் ஒருவரை கடவுள் ஆக்கினால், அது சர்வாதிகாரம்: மல்லிகார்ஜூன கார்கே!!

கர்நாடக சட்டசபைக்கும் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வியூகங்களை அமைத்து வருகிறது. சட்டசபை தேர்தலையொட்டி சித்ரதுர்கா மாவட்டத்தில் நேற்று எஸ்.சி. மற்றும் எஸ்.டி.…

புலம்பெயர் சகோதரர்கள் அதிரடியாக கைது – பயங்கரவாத தொடர்பு குறித்து தகவல்!!

ஜேர்மனியில்இரசாயன தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானை சேர்ந்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மனியின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு ஜேர்மனியில் உள்ள நகரொன்றில் தொடர்மாடியில் வைத்து 32 வயது நபரை…

திருவனந்தபுரம் அருகே பறவை காய்ச்சல் எதிரொலி- 2 ஆயிரம் கோழி, வாத்துகளை அழிக்க முடிவு!!

திருவனந்தபுரம் மாவட்டம் அழுர் அருகே பெருமாங்குழி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்து பண்ணைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான கோழி, வாத்துகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த…

அதிபராக பதவியேற்ற பின் முதல் முறை அமெரிக்க-மெக்சிகோ எல்லை சென்றார் ஜோ பைடன் !!

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக அமெரிக்க- மெக்சிகோ எல்லைக்குச் சென்றார். அங்கு சட்டவிரோத குடியேற்றம் மற்றும் கடத்தல் தொடர்பான விவாதங்களின் மையமான டெக்சாஸின் எல் பாசோ…

வருகிற பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும்: சரத்பவார்!!

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக சென்றதால் மகாவிகாஸ் ஆட்சி கவிழ்ந்தது. தற்போது…

மது குடிப்பதால் வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய் உள்ளிட்ட 7 புற்றுநோய்கள் ஏற்படும்: உலக…

மது குடிப்பதால் 7 வகையான புற்றுநோய் ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு ‘தி லான்செட் பப்ளிக் ஹெல்த்’ என்ற இதழில் வெளியிட்ட கட்டுரையில், ‘ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் மது குடிக்கலாம் என்றும்,…

திருப்பதியில் ரூ.300 கட்டணத்தில் 12 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்பட்டது !!

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வரும் 12-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 20 நாட்களுக்கான 5 லட்சம் டிக்கெட்டுகள்…

நாளொன்றிற்கு 30க்கும் அதிகமானோரை நாடு கடத்தும் கனடா..!

நாளொன்றிற்கு 30க்கும் மேலானோர் கனடாவில் நாடுகடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30க்கும் அதிகமானோர் நாடுகடத்தப்பட்டுவருவதாக புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்பான Migrant Workers Alliance for Change…

விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் ஆத்திரம்- இரும்பு ராடால் தாக்கி கணவனை தண்ணீர்…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த லஷ்மி புரத்தை சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ். இவரது மனைவி ஜெகதீஸ்வரி. தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து…

அமெரிக்காவின் ‘டைட்டில் 42’ – நீடிக்கப்படும் குடியேற்றக் கொள்கை..! !

அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளால் டைட்டில் 42 கொண்டுவரப்பட்டது. இது அமெரிக்கா – மெக்சிகோ எல்லையை கடந்து வரும் புலம்பெயர்ந்தோரை மெக்சிகோ அல்லது பிற நாடுகளுக்கு திரும்பி அனுப்பவதற்காக கொண்டு வரப்பட்டது.…

பக்தர்கள் பெயரில் ஒருநாள் அன்னதானம் செய்ய ரூ.33 லட்சம் காணிக்கை வழங்கலாம்: திருப்பதி…

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை சார்பில் தினமும் காலை, மதியம், இரவு என நாள்…

அரசு நிகழ்ச்சியில் கால்சட்டையுடன் சிறுநீர் கழித்த நாட்டின் அதிபர் – வெளியானது காணொளி…

அரசு நிகழ்ச்சி ஒன்றில் தெற்கு சூடான் அதிபர் சல்வா கீர் மயர்டிட் தனது கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த காணொளியை வெளியிட்டதாக கூறி ஆறு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு ஆபிரிக்க…