;
Athirady Tamil News
Yearly Archives

2023

இமயமலை எல்லை பகுதிகளில் எதிரி இலக்குகளை தகர்க்க ட்ரோன்கள் – டிஆர்டிஓ தயாரிப்பு!!

இமயமலை எல்லை பகுதிகளில் எதிரி இலக்குகள் மீது குண்டுகளை வீசும் வகையிலான ட்ரோன்களை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. இந்த ட்ரோன்களில் 5 கிலோ முதல் 25 கிலோ எடையுள்ள பொருட்களையும் கொண்டு செல்ல முடியும். இது…

நாடித்துடிப்பே இல்லாமல் வாழ்ந்த உலகின் முதல் மனிதர்..!

மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கியமான பங்களிப்பாக இருப்பது நாடித் துடிப்பு. அந்த நாடியே இல்லாமல் ஒருவர் உயிர் வாழ்ந்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மையில் அப்படியான நிகழ்வு 55 வயது கொண்ட கிரேக் லூயிஸ் என்ற நபருக்கு…

ஜப்பானில் முதல் முறையாக நடைபெறும் விமானப் படை போர் ஒத்திகையில் இந்திய பெண் பைலட்…

ஜப்பானில் ‘வீர் கார்டியன் 2023’ என்ற பெயரில் இந்திய விமானப் படையும் ஜப்பான் விமானப் படையும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்த பயிற்சி ஜப்பானின் ஹியாகுரி விமானப் படை தளம் மற்றும் அதன் அருகில் உள்ள ஒமிடாமா மற்றும் சயாமாவில் உள்ள…

அயோத்தியில் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டப்படும் – அல்குவைதா மிரட்டலால் பரபரப்பு…

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்படும் என அல்குவைதா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அல்குவைதா அமைப்பின் பத்திரிகையில் வெளியான செய்தியில்…

முதல் முறையாக இந்தியா – ஜப்பான் கூட்டு விமான பயிற்சி: வரும் 12ம் தேதி தொடக்கம்!!

இந்தியா, ஜப்பான் விமானப்படைகள் பங்கேற்கும் முதல் இருதரப்பு போர் விமான பயிற்சி வரும் 12ம் தேதி தொடங்குகிறது. இந்தியா, ஜப்பான் நாடுகளின் விமானப் படைகள் முதல் முறையாக ‘வீர் கார்டியன் 2023’ எனும் போர் விமானங்கள் கூட்டு பயிற்சியை நடத்த உள்ளன.…

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பனிமூட்டம் காரணமாக சாலை விபத்து: 17 பேர் உயிரிழப்பு.! 22…

பனிமூட்டம் அதிக அளவில் உள்ளதால் வேகத்தைக் குறைத்து, கவனமாக ஓட்ட போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கினர். கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர்…

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 214 பேருக்கு கொரோனா!!

இந்தியா முழுவதும் நேற்று காலை 8 மணி வரை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பாதிப்பு 228 ஆக இருந்த நிலையில் சற்று குறைந்துள்ளது. இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள்…

‘பாதுகாப்பு வீட்டில்’ இருந்த பெண்கள் நாடு திரும்பினர் !!

ஓமான், மஸ்கட் நகரில் இலங்கை தூதுவராலயத்தினால் இணைந்ததாக நிர்வகிக்கப்பட்ட ‘பாதுகாப்பு வீட்டில்’ தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை பணி​ப்பெண்கள் எழுவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (08) அதிகாலை, வந்தடைந்தனர். அந்த…

18ஆம் வளைவு பகுதியில் மண்மேடு சரிந்தது !!

இன்று (8​) காலை மஹியங்கனை வீதியின் 18ஆம் வளைவுப் பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததால் குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த வீதியின் 14 மற்றும்…

பஸ்களை கையளித்தது இந்தியா !!

”இலங்கையின் அசைவியக்கத்திற்கும் வாய்ப்புகளுக்கும் ஆதரவளித்தல்” எனும் கருப்பொருளின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபையின் பாவனைக்காக 75 பஸ்கள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இந்திய…

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.82…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.82 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

நாடு தான் முக்கியம்: என்சிசி மாணவர்களிடம் துணை ஜனாதிபதி பேச்சு!!

அனைவருக்கும் முதலில் நாடு என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வலியுறுத்தினார். 2023-ம் ஆண்டுக்கான தேசிய மாணவர் படையின்(என்சிசி) குடியரசு தின முகாம், டெல்லியில் கண்டோன்மென்ட், கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில்…

தாமரை கோபுரத்தை பார்வையிட்ட அரை மில்லியன் பேர் !!

கொழும்பில் உள்ள தாமரை கோபுரம், பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை காலை வரை, அரை மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்கள் அதனை பார்வையிட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாத்தறையில் இருந்து வந்த ஒருவருக்கு…

தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் நடந்தது என்ன…! கட்சித் தலைமைகள் விளக்கம் !!

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசு, ரெலோ, புளொட் ஆகியன தனித்தனியாகத் தங்களது சொந்தக் கட்சியின் சின்னங்களிலேயே போட்டியிட வேண்டும் என்ற யோசனை செயற்குழுக் கூட்டத்தில்…

மானிப்பாய் பிரதேச சபையினால் உரம் வழங்கி வைக்கப்பட்டது.!! (படங்கள்)

மானிப்பாய் பிரதேச சபையினால், மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட 400 பயனாளிகளுக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இயற்கை உரம் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 15 பயனாளிகளுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,710,700 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.10 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,710,700 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 668,209,332 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 668,209,332 பேர்…

இரு குழுக்களுக்கு இடையே மோதல்! ஒருவர் பலி!

பெத்தியாகொட பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில்…

அரிய வகை நோய்க்கான நிதியுதவித் திட்டத்தால் யாருமே பயனடையவில்லை” – மத்திய அரசுக்கு…

அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ரூ.50 லட்சம் உதவித்தொகை திட்டத்தால் இதுவரை எந்த நோயாளியும் பயனடையவில்லை என்று பாஜக எம்.பி வருண் காந்தி கூறியுள்ளார். இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்…

உக்ரைனுக்கு மீண்டும் ரூ.30 ஆயிரம் கோடி அமெரிக்கா உதவி!!

உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. இதில் இருதரப்பிலும் ஏராளமான உயிர்கள் பலியான போதும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், உக்ரைனுக்கு இந்திய மதிப்பில் மேலும் ரூ. 30 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ராணுவ…

இந்தியா மென்பொருள் தயாரிப்பு மையமாக மாற முயற்சிக்க வேண்டும் – ஜனாதிபதி திரவுபதி…

டெல்லியில் நடந்த 7-வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இதில் டிஜிட்டல் நிர்வாகத்துறையில் சிறந்து விளங்கிய 22 அரசு நிறுவனங்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் இந்த…

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தொகுதிக்கான அலுவலகம் திறந்துவைப்பு!! (PHOTOS)

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தொகுதிக்கான பிரதான அலுவலகம் இன்றைய தினம் நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெரு பகுதியில் குறித்த அலுவலகம் ஐக்கிய மக்கள் சக்தியின்…

தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தானில் பழங்குடி மக்கள் திடீர் போராட்டம்!!

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் தீவிரவாத சம்பவங்களை கண்டித்து 5ஆயிரம் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் தீவிரவாத சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பழங்குடியினருக்கு…

பொற்பதியில் புலிகளின் ஆயுதம் ? நாளை அகழ்வு பணிகள்!!

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தினை அகழ்வதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு குறித்த பகுதியினை தோஅகழ்வு செய்யும் பணி நாளை திங்கட்கிழமை…

யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபராக மஞ்சுள செனரத் பொறுப்பேற்பு!!

யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் காலை 8.30 மணியளவில் கடமைகளை பொறுப்பைற்றுக் கொண்டார்.…

காங்கேசன்துறை புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியேற்பு!!

காங்கேசன்துறை பிராந்தியத்தின் பொலிஸ் அத்தியட்சகராக எச் எம் நிபுண தெகிகம இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் இதுவரை காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த கொட்டாச்சி ஓய்வுபெற்று சென்றதையடுத்து இன்று காலை 6.45 மணியளவில்…

பஞ்சாப் அமைச்சர் ஃபாஜா சிங் சராரி ராஜினாமா – பின்னணி என்ன?

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அமைச்சர் ஃபாஜா சிங் சராரி திடீரென ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராக இருந்தவர் ஃபாஜா…

கொரோனா குறித்து விமர்சனம் 1,120 சமூக வலைதள பக்கம் முடக்கம்: சீனா திடீர் நடவடிக்கை!!

சீனாவில் அரசின் கொரோனா கொள்கைகள் குறித்து விமர்சித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. சீனா கொரோனாவுக்கு எதிராக பூஜ்ய கொள்கையை தளர்த்தியதால் மீண்டும் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் தொற்று பரவல்…

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நரபலி வழக்கில் 200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!

தர்மபுரி பகுதியை சேர்ந்த பத்மா என்ற பெண் கேரளா மாநிலம் கொச்சி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். பத்மா, நீண்ட நாட்களாக உறவினர்களுடன் பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கேரளா சென்று அவரை தேடினர். இதில் பத்மா, அதே…

உத்தராகண்ட் | ஜோஷிமத்தில் இருந்து 600 குடும்பங்கள் வெளியேற்றம்: முதல்வர் நேரில் ஆய்வு!!

ஜோஷிமத் நகரப் பகுதியில் வீடுகள், கோயில்களில் ஏற்பட்டுவரும் விரிசல்களால் உருவாகியிருக்கும் பாதிப்புகளை பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்ய அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று (சனிக்கிழமை) ஜோஷிமத் செல்கிறார். அதேபோல், அங்குள்ள ஆபத்தான…

கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தில் போட்டி: சுமந்திரன் தகவல் !!

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொழிநுட்ப யுக்தியை கையாளும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இதற்கமைய, தமிழரசு கட்சி வீட்டுச் சின்னத்தில், தமிழ்…

மஹிந்த அணி தனித்துப்போட்டி !!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட குழுவினர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளனர். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது வேறு எந்தக் கட்சியின்…

ஈரானில் மேலும் 2 பேருக்கு தூக்கு!!

ஈரானில் ராணுவ படையை சேர்ந்த இரண்டு பேரை கொன்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 2 பேர் தூக்கிலிடப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானில் ஹிஜாப் அணியாத இளம்பெண் மாஷா அமினி போலீஸ் காவலின்போது மரணமடைந்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர்…

இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு!!

550 இலங்கையர்களுக்கு , அமெரிக்காவில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக வெஷிங்டன் நகரில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 250 தாதியர்கள், 100 இரசாயன ஆய்வுகூடத்…

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி !!

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறநெறி பாடசாலை ஆசிரியர் பொறுப்பில் பத்து வருட காலத்திற்கும் மேல் சேவை செய்தவர்களுக்கு இந்த பதவி வழங்கப்படவுள்ளது. மூவாயிரத்து 200 அறநெறி…