;
Athirady Tamil News
Yearly Archives

2023

பீகாரில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!!

பீகார் மாநிலத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. இந்த பணி முதல் கட்டமாக இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரையும். 2-ம் கட்ட பணி ஏப்ரல் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இந்த பணியில் சுமார் 3 லட்சத்து…

தேர்தல் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு!!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (07) மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவிக்கையில், களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17…

பொது சுகாதார பரிசோதர்களின் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

மீண்டும் கொவிட் தொற்று நிலைமை ஏற்பட்டால் அதனை முன்னர் போன்று கட்டுப்படுத்துவது சிரமமாக அமையும் என்று பொது சுகாதார பரிசோதர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். தற்பொழுது பல நாடுகளில் கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்கள்…

போர் நிறுத்தத்தின் போது உக்ரைன் படைகள் தாக்குதல் – ரஷிய பாதுகாப்பு அமைச்சகம்…

ரஷியா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று, வெள்ளிக்கிழமை…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் 9-ந்தேதி வெளியீடு!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வருகிற 12-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும், பிப்ரவரி மாதத்திலும் திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் 9-ந்தேதி காலை 10 மணிக்கு…

பெண்களுக்கான உயர்கல்வி தடையை நீக்கவேண்டும்- ஆப்கானிஸ்தான் மந்திரியிடம் ஐ.நா. தூதர்…

தலிபான்கள் ஆட்சி செலுத்தி வரும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் பெண்கள் உயர் கல்வி படிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், உலகம் முழுவதும் இருந்து தலிபான்…

மண்ணுக்குள் புதையும் அழகிய கிராமம்- 600 குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றம்!!

இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலம் உத்தரகாண்ட். இங்கு இயற்கை எழில் சூழ்ந்த கிராமங்கள் பல உள்ளன. இதில் ரிஷிகேஷ்-பத்திரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற கிராமம். இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்…

ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ராணுவ வீரரை கொன்ற 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!!

ஈரானில் பெண்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் அணியாமல் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற இளம் பெண் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.…

இந்தியாவில் புதிதாக 214 பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிப்பு 228 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 79…

குடிக்க பணம் இல்லாததால் மகளை விற்க முயன்ற தந்தை- பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம்…

தெலுங்கானா மாநிலம், ஆலம்பூர் மண்டலம், பஞ்சேர்லா பகுதியை சேர்ந்தவர் ஜானகிராம். கூலி தொழிலாளியான இவருக்கு ஒரு மனைவியும், 2 வயதில் மகளும் உள்ளனர். ஜானகிராம் மதுபோதைக்கு அடிமையானார். இதனால் இவரது மனைவி ஜானகிராமை விட்டு பிரிந்து சென்றார்.…

முதன் முதலாக கட்டுமான பணியின் வீடியோ ரிலீஸ்; ராமர் கோயில் திறப்பை அறிவிக்க நீங்கள் யார்?…

அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமான பணி ெதாடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. கோயில் திறப்பு குறித்து அமித் ஷா கூறிய கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் கண்டனம் தெரிவித்ததுடன் கேள்வியும் எழுப்பி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில்…

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குவது குறித்து பரவிய தகவல் போலியானது: நிதி ஆயோக் தரப்பில்…

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குவது குறித்து பரவிய தகவல் போலியானது என நிதி ஆயோக் விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து நிதி ஆயோக் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால்…

இடதுசாரிகள் ஆளும் கேரளா உள்ளிட்ட 22 மாநிலங்களில் தொழில் – விமர்சனங்கள் குறித்து…

உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி. சமீப ஆண்டுகளாக இவரின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு நெருக்கமான நண்பர் என்பதால் அவரின் உதவியால் தான் அதானி இவ்வளவு செல்வத்தை…

வீட்டு வாடகை படி விதிகளில் திருத்தம்.! அரசு, பொதுத்துறை ஊழியர்களுக்கு கிடுக்கி: ஒன்றிய…

அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வீட்டு வாடகை படி விதிகளில் ஒன்றிய நிதியமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. அதனால் ஒரே குடியிருப்பை இருவர் பகிர்ந்து கொண்டால் வீட்டு வாடகை படி கிடைக்காது. வீட்டு வாடகை கொடுப்பனவு…

மக்களின் கழுத்தை நெரிக்கும் மின்சாரத்துறை ‘மாபியா’ கும்பல் !! (கட்டுரை)

அடுத்த ஞாயிற்றுக்கிழமை பிறக்கும் புத்தாண்டில், பல பொருளாதார அபாயங்கள் நம்மைச் சந்திக்கக் காத்துக் கொண்டு இருக்கின்றன. ஒருபுறம் அரசாங்கம் புதிய வரிகளை அறவிட திட்டமிடுகிறது. மறுபுறம், மீண்டும் மின்சாரக் கட்டனம் அதிகரிக்கப்பட இருக்கிறது.…

சரும நிறத்தை பேணும் வழிமுறைகள் !! (மருத்துவம்)

வெயிலினால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு என்பவற்றுடன், சருமத்தின் நிறமே மாறிவிடும். இப்படி வெயிலினால் பாதிக்கப்படும் சரும செல்களை பாதுகாக்க, சருமத்திற்கு அதிகபடியான பராமரிப்பை வழங்க வேண்டும். அதிலும் சருமத்திற்கு இதமாக உணர வைக்கும்…

நடுவானில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; சக பயணியின் உயிரை காப்பாற்றிய இந்திய மருத்துவர்!!

லண்டனில் இருந்து பெங்களூருக்கு சென்ற விமானத்தில் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் அவருக்கு முதலுதவி கொடுத்து இந்திய வம்சாவளி மருத்துவர் உயிரை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தில் லண்டன் இளவரசி எலிசபெத் மருத்துவமனையில் இந்திய…

மோடி அரசின் கொள்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே: பிருந்தா காரத் குற்றச்சாட்டு!!

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13வது அகில இந்திய மாநாடு திருவனந்தபுரத்தில் நேற்று துவங்கியது. திருவனந்தபுரம் எம்.சி.ஜோசபின் நகரில் பொது மாநாட்டை கேரள கலாமண்டலம் பல்கலைக்கழக (தன்னாட்சி) வேந்தரும் நடனக் கலைஞருமான மல்லிகா சாராபாய்…

இதுதான் ஜனாதிபதி ரணில் ஆட்சியின் அற்புதம்!!

இன்று இலங்கையில் நடைபெறுகின்ற செயற்பாடுகள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாகவே அமைந்துள்ளது. மக்களின் நலனுக்காக போராடிய வசந்த முதலிகே சிறையில் அடைக்கப்பட்டு தண்டணை அனுபவித்து வருகின்றார். அவர் செய்த குற்றம் என்ன? இந்த நாட்டையும்…

சீனப்பயணிகள் மீதான கட்டுப்பாடுகள் சரியே – உலக சுகாதார அமைப்பு !!

சீனாவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் தங்கள நாட்டில் இந்த தொற்று மீண்டும் எழுச்சி பெற்று விடக்கூடாது என கருதி முன் எச்சரிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. சீனாவில் இருந்து வரும்…

பிரியாணி சாப்பிட்டு கல்லூரி மாணவி சாவு: கேரளாவில் 7 நாளில் 2 பேர் பலி!!

கேரளாவில் கடந்த வாரம் கோட்டயத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனை நர்சான ரஷ்மி என்பவர் அல்பாமா சிக்கன் மற்றும் குழிமந்தி பிரியாணி சாப்பிட்டு இறந்ததார். இதையடுத்து கேரளா முழுவதும் ஓட்டல்களில் சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில்…

தண்டவாளத்தில் கழுத்தை வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்!

மாத்தறை காளிதாஸ வீதியில் உள்ள தொடருந்து கடவை பகுதியில் தண்டவாளத்தில் கழுத்தை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (07) சனிக்கிழமை பிற்பகல் நடந்துள்ளது. கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற தொடருந்து…

அமெரிக்காவின் ஹவாய் தீவில் மீண்டும் வெடிக்கும் எரிமலை: நெருப்பு குழம்பு வெளியேறுகிறது !!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாயூயா எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெடித்து சிதறிய கிலாயூயா எரிமலையால் சுமார் 165 அடி உயரத்திற்கு லாவா சிதறல்கள் தூக்கிவீசப்பட்டன. இதனால் அப்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் சபாநாயகராக நீண்ட இழுபறிக்கு பிறகு கெவின் மெக்கார்த்தி…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் சபாநாயகராக நீண்ட இழுபறிக்கு பிறகு கெவின் மெக்கார்த்தி தேர்வு செய்யப்பட்டார். 15 சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு குடியரசுக் கட்சியை சேர்ந்த மெக்கார்த்தி சபாநாயகராக தேர்வானார். 4 நாட்களில் 13 முறை ஓட்டெடுப்பு…

காங்கேசன்துறை அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் – வடக்கு ஆளுநர்…

காங்கேசன் துறைமுக கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக துறைமுக கட்டுமானங்களை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். இன்று சனிக்கிழமை வடமாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற…

பாராளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி – அமெரிக்காவில் குழப்பம்!!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சி 222 இடங்களையும், ஜனநாயக கட்சி 212 இடங்களையும் கைப்பற்றியது. இதன்மூலம் பிரதிநிதிகள் சபை குடியரசு கட்சியின்…

கடவுச்சீட்டை பெற்றனர் இலங்கை அகதிகள்!!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இலங்கையர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கு முகவர்களால் அழைத்துச்செல்லப்பட்ட போது கைது…

அமெரிக்க வைரஸ் குறித்து எச்சரிக்கை!!

அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்பிபி 1.5 கொரோனா உப பிறழ்வு இலங்கைக்குள் விரைவாக நுழையும் சாத்தியம் காணப்படுவதாக சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பல நாடுகளில் பரவியுள்ள குறித்த வைரஸ் பிறழ்வு, அந்த நாடுகளில் வேகமாகப் பரவி வருவதாக…

குஜராத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயர் வைக்க…

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயர் வைக்க முடிவு செயப்பட்டுள்ளது. நயாரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு ஹிராபா ஸ்மிருதி சரோவர் என பெயர் சூட்ட முடிவு…

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த சுதந்திர கட்சி உறுப்பினர்!!

அகலவத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக கடமையாற்றிய ரஞ்சித் சோமவன்ச இன்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். சில காலம்,மேல் மாகாண சபையின் சுகாதார,சுதேச மருத்துவ…

உக்ரைனுக்கு மேலும் 3.75 பில்லியன் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை…

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்தவர் டிஸ்மிஸ்: அமெரிக்க நிறுவனம் அதிரடி…

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமியை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டதாக பன்னாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் 70…

உச்ச நீதிமன்றத்திற்கு மகள்களை அழைத்து வந்த தலைமை நீதிபதி: நீதிபதிகள் அறை, வாதிடும் இடத்தை…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் நேற்று தனது 2 மகள்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து சுற்றிக்காட்டினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் கடந்த நவம்பர் 9ம் தேதி பதவி ஏற்றார். அவருக்கு பிரியங்கா (20), மஹி (16) என்ற 2…