;
Athirady Tamil News
Yearly Archives

2023

அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்: டிரம்ப் மீது வழக்கு பதிவு!!

அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் அளிப்பதற்காக அந்த நாட்டு நாடாளுமன்றம் கூடியது. அப்போது தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள்…

கேஒய்சி அப்டேட் செய்ய வங்கிக்கு செல்ல வேண்டாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

கேஒய்சி அப்டேட் செய்ய வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்ல தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கி தனது வாடிக்கையாளர்களின் அடையாளம் மற்றும் முகவரி குறித்த தகவலை பெறும் நடைமுறை கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளரை அறிவீர்) எனப்படுகிறது.…

வடக்கில் இடம்பெற்றுவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கை – கலாநிதி ஆறு…

வடக்கில் இடம்பெற்றுவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு துறைசார்ந்த அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடாத்திய…

வௌிநாட்டு கடனட்டைகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட இளைஞன்!!

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு கடன் அட்டைகளின் தரவுகளைப் பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களை…

தபால் பெட்டி சின்னத்தில் அரவிந்தகுமார்!!

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன கூட்டணியாக இணைந்து தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதி பொது செயலாளர் எஸ்.அஜித்குமார் தெரிவித்தார்.…

உக்ரைன் போர் முக்கியமான கட்டத்தில் உள்ளது: ஜோ பைடன்!!

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஓர் ஆண்டை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் போர் விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்…

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உணவு கொடுப்பனவு அதிகரிப்பு!!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவு கொடுப்பனவை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000 ரூபாவாக…

ஐநா அமைதி படையில் இந்திய ராணுவ வீராங்கனைகள்!!

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் இந்திய ராணுவத்தின் பெண் வீராங்கனைகள் பங்கேற்பது குறித்து பெருமை கொள்வதாக பிரதமர் ேமாடி தெரிவித்துள்ளார். சூடானின் அபெய் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் முழுவதும் பெண் வீராங்கனைகளை கொண்ட…

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க மாகாண அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் ஷெபாஸ்…

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க மாகாண அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தி உள்ளார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான மாநாட்டுக்கு தலைமை வகித்துப் பேசிய ஷெபாஸ் ஷெரீப்,…

கொலீஜியம் பரிந்துரைத்த 44 பேர் மூன்று நாட்களுக்குள் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய…

உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த 44 பேர் குறித்து இன்னும் 3 தினங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம் ஆகியவை…

பிற மதங்களை வெறுக்க அவர்களுக்கு உரிமை இல்லை!!

எவருக்கும் மதத்தை நம்புவதற்கும் அவ்வாறு நம்பாதிருப்பதற்கும் உரிமை உண்டு என்றாலும், பிறருடைய நம்பிக்கைகளையும் மதங்களையும் புண்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இந்நாடு அனைத்து…

“இளவரசர் ஹாரி அப்பாவி ஆப்கன் மக்களை கொன்றிருக்கிறார்” – தலிபான்கள்…

போர்ப் பயிற்சி என்ற பெயரில் ஹாரி அப்பாவி ஆப்கன் மக்களை கொன்றிருக்கிறார் என்று தலிபான்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இங்கிலாந்து இளவரசர் ஹாரி, தனது ராணுவ பயிற்சிகளை 20 ஆண்டுகளாக போர் நடந்து கொண்டிருந்த ஆப்கனில் மேற்கொண்டார். இந்த நிலையில்…

போகியன்று பழைய பொருட்களை எரிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!!

சென்னையில் போகி பண்டிகையன்று பழைய பொருட்களை எரிக்கக் கூடாது என மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. பழைய துணி, டயர், டியூப், நெகிழி ஆகியவற்றை எரிப்பதை தடுக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தேவையில்லாத…

மனோ கணேசனுக்கு தமிழக அரசு அழைப்பு!!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், ஜனவரி 11, 12 ஆகிய தினங்களில் தமிழக அரசு சென்னையில் நடத்தும் அயலக தமிழர் தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனுக்கு…

அமெரிக்காவில் 6 வயது பள்ளிச் சிறுவன் துப்பாக்கிச் சூடு: ஆசிரியர் கவலைக்கிடம்!!

அமெரிக்காவில் 6 வயது பள்ளிச் சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறு யாருக்கும் காயமில்லை. சம்பந்தப்பட்ட சிறுவனை காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்றது.…

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம்!! (PHOTOS)

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று(07) காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமானது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்…

யாழில். ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்காகி கடற்தொழிலாளர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்கனான கடற்தொழிலாளர் ஒருவர் 4 மாதங்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த அல்ஜின் ஜெனி ராஜ் (வயது 52) எனும் மீனவரே உயிரிழந்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம்…

அபிவிருத்தி லொத்தர் சபையின் கடந்த இரண்டு மாதங்களில் வடமாகாணத்தில் வெற்றி!! (PHOTOS)

அபிவிருத்தி லொத்தர் சபையின் கடந்த இரண்டு மாதங்களில் வடமாகாணத்தில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா தலைமையில், வடகிழக்கு பிராந்திய முகாமையாளர் திரு.குமாரசிறி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட விற்பனை…

டெல்லியில் இயல்பு நிலைக்கு திரும்பிய விமான சேவை!!

டெல்லியில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் விமானங்கள் புறப்படும் நேரம் குறித்து சம்மந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்புகொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை…

பனிமூட்டம் காரணமாக 32 ரயில்கள் தாமதம்: வடக்கு ரயில்வே தகவல்!!

பனிமூட்டம் காரணமாக சென்னையில் இருந்து டெல்லி செல்லும் 2 ரயில்கள் உள்பட 32 ரயில் சேவைகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் கிராண்ட் டிரன்க் விரைவு ரயில்,…

ஹெரோயினுடன் 5 பேர் கைது!!

பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து 23 கிலோ 235 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் வைத்து குறித்த கப்பலை…

8 இலட்சம் முட்டைகள் கொழும்புக்கு!!

கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 8 இலட்சம் முட்டைகள் இன்று (07) கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அதன் தலைவர் சரத்…

எரிவாயு விலை குறைப்பு!!

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 5…

உபி.யில் நிலவிவரும் கடும் குளிரால் ஒரே நாளில் 25 பேர் பலி!!

உத்தர பிரதேசத்தில் நிலவிவரும் கடும் குளிரால் கான்பூர் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 17 பேர் மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு முன்பே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. கடும் குளிரால் ரத்த அழுத்த அதிகரிப்பு…

உ/த கருத்தரங்களுக்கு தடை!!

2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர உயர் தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இந்த மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

36 மணி நேர போர் நிறுத்தம் ரஷ்யாவின் அறிவிப்பை உக்ரைன் நிராகரித்தது!!

ரஷ்யா விடுத்த இரண்டு நாள் போர் நிறுத்த அறிவிப்பை உக்ரைன் நிராகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் ஆரம்பித்து ஒரு வருடத்தை நெருங்குகிறது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகள் செய்து வருவதால் உக்ரைன் வீரர்கள் போரிட்டு…

தலைமை செயலர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு!!

தலைநகர் டெல்லியில் நடைபெறும் தலைமைச் செயலாளர்களின் தேசிய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார். கடந்த ஜூன் மாதம் இமாச்சல பிரதேசத்தில் தலைமைச் செயலாளர்களின் முதலாவது தேசிய மாநாடு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மாநிலங்கள்…

எலான் மஸ்குக்கு அடுத்த தலைவலி ஹேக் செய்யப்பட்டது டிவிட்டர்: 20 கோடி பேர் இமெயில் முகவரிகள்…

டிவிட்டர் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் 20 கோடி பேரின் இமெயில் முகவரியை ஹேக்கர்கள் திருடி உள்ளனர். டிவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பிரச்னை மேல் பிரச்னை எழுந்து வருகிறது.…

பிரபல போதைப்பொருள் வியாபாரியான பெண் கைது!!

சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 63 வயதுடைய குறித்த பெண் ´வெல்லம்பிட்டிய குடு ஸ்வர்ணா´ எனப்படும் போதைப்பொருள் வியாபாரி என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.…

யூடியூப் மற்றும் பேஸ்புக்கை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம்!!

நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் பதிலை இம்மாத இறுதியில் பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை…

மகர சங்கராந்தியை முன்னிட்டு நைலான் மாஞ்சா கயிறு விற்பவர்கள் மீது நடவடிக்கை!!

மகர சங்கராந்தி விழா வரும் 14-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஏராளமானோர் ‘காற்றாடி’ பறக்கவிடுவது வழக்கம். சிலர் காற்றாடி பறக்கவிடுவதற்கு நைலான் மாஞ்சா பயன்படுத்துவர். இது பறவைகள், விலங்குகள் மற்றும் வாகனங்களில்…

நடைமுறை சாத்தியமற்ற காலக்கெடு!! (கட்டுரை)

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவுக்கு முன்னர், இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்றும் அதற்காக சகல அரசியல் கடசிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, முடிவொன்றைக்…

கோடையை குளிரவைக்கும் முலாம்பழம் !! (மருத்துவம்)

முலாம் பழம் அல்லது திரினிப்பழம்,இது வெள்ளரிப்பழத்தை ஒத்த பழம். இதன் விதை வெள்ளரி விதையைப் போலவே இருக்கும். வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போலவே இதன் விதைகளையும் நீக்கிவிட்டு உண்ணலாம். வெள்ளரிப் பழத்தின் தோல் மெல்லியதாக…

முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் உடல் அடக்கம்!!

முன்னாள் போப் இரண்டாம் ஜான் பால் மறைவுக்குப் பிறகு போப் ஆண்டவராக பதவியேற்றவர் பதினாறாம் பெனடிக்ட். ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் 1927-ல் பிறந்த இவரது இயற்பெயர் ஜோசப் அலாய்சியஸ் ரட்சிங்கர். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட…