;
Athirady Tamil News
Yearly Archives

2023

அமெரிக்காவில் முக்கிய நிர்வாக பதவிகளுக்கு இந்திய வம்சாவளியினர்: அதிபர் ஜோ பைடன் மீண்டும்…

அமெரிக்காவின் முக்கிய நிர்வாக பதவிகளுக்கு 6க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரின் பெயர்களை அதிபர் ஜோபைடன் மீண்டும் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்கா நாடாளுமன்றத்தின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேலவை உறுப்பினர்கள்…

நாங்கள் மதவாதத்திற்கே எதிரிகள்… மதத்திற்கு அல்ல” – முதல்வர் ஸ்டாலின் !!

நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல. இதை அறியவேண்டியவர்கள் அறிந்து கொண்டால் போதும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, வில்லிவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் மைதானத்தில்…

தேர்தலை நடத்த தடையல்ல!!

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் குழப்பமோ, சந்தேகமோ ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கும் அரசாங்கம், உள்ளூராட்சிமன்ற தேர்தலைக் காலந்தாழ்த்தி தடைகளை ஏற்படுத்த மாட்டோம் எனவும் பாராளுமன்றத்துக்கு அறிவித்தது. பிரதி சபாநயாகர்…

எங்களையும் சேருங்கள்: ஹக்கீம் கோரிக்கை!!

இனப் பிரச்சினைக்கு அனைவரும் இணங்கக்கூடிய நல்லதொரு தீர்வை ஜனாதிபதி வழங்குவாராக இருந்தால் அதில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இனப்பிரச்சினை…

ஆணைக்குழுவின் அதிகாரம் பாயும் என்கிறார் ஜனக!!

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கினால் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை நிராகரிக்க ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க…

வருவாயை அதிகரிக்க அரசியல் விளம்பரங்கள் மீதான தடையை தளர்த்தியது டிவிட்டர்!!

வருவாயை அதிரிகப்பதற்காக, 3 ஆண்டுக்கு முன் விதிக்கப்பட்ட அரசியல் விளம்பரங்கள் மீதான தடையை டிவிட்டர் நிர்வாகம் தளர்த்தி உள்ளது. உலகம் முழுவதும் எந்த நாட்டில் இருந்தும் அரசியல் விளம்பரங்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என டிவிட்டர் நிர்வாகம்…

பைசருக்கு பதிலாக சினோபார்ம்!!

நாட்டில் பைசர் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால், சினோபார்ம் தடுப்பூசியை நான்காம் தடுப்பூசியாக பயன்படுத்த இலங்கை சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவக்கூடிய அச்சுறுத்தல்…

ஓரிரு நாட்களுக்குள் இறுதி தீர்மானம்!!

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற விவகாரம் தொடர்பில் இறுதி தீர்மானம் ஓரிரு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ…

100 நாள் வேலை திட்டம் | மொபைல் செயலி மூலம் வருகை பதிவு ஊழலுக்கு வழிவகுக்கும்: காங்கிரஸ்…

ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலைக்கு வருபவர்கள் இனி மொபைல் செயலி மூலமாக வருகையை பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய அறிவிப்பு ஊழலுக்கு வழிவகுக்கும் என்று காங்கிஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு…

நீர்கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தை கடத்தல் சம்பவம்…!!

நீர்கொழும்பில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி சிறு குழந்தையொன்று கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது…

போராட்டங்களில் குதிப்போம்: கூட்டமைப்பு எச்சரிக்கை!!

சமஸ்டி கட்டமைப்பில் மட்டுமே தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு சாத்தியம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என தெரிவிக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, ஜனாதிபதி வழங்கிய காலக்கெடுவுக்குள் தமிழ்…

மலை உச்சியில் இருந்து காரை கவிழ்த்து மனைவி, 2 குழந்தைகளை கொல்ல முயற்சி: அமெரிக்காவில்…

அமெரிக்காவில் காரில் மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்யும் நோக்கில் குன்றின் உச்சிக்கு அழைத்து சென்றதாக சந்தேகத்தின் பேரில் இந்திய வம்சவாளியை சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பசடேனாவை சேர்ந்தவர்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,702,918 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.02 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,702,918 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 666,380,485 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 638,401,926 பேர்…

ஹல்த்வானியின் 4,000 குடும்பங்களுக்கு நிம்மதி: உத்தராகண்ட் ஐகோர்ட் தீர்ப்புக்கு உச்ச…

உத்தராகண்ட்டின் ஹல்த்வானி பகுதியில் இருந்து 4,000 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவிட்ட அம்மாநில உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், ஒரே இரவில் ஆயிரக்கணக்கான மக்களை அப்புறப்படுத்த முடியாது என்று…

ஹிஜாப்பிற்கு எதிர்ப்பு ஆஸ்கர் நடிகையை விடுவித்தது ஈரான்!!

ஈரானில் நடந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரபல ஈரான் நடிகை தரனே அலிடோஸ்டி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். 2016ம் ஆண்டு வெளியான ஆஸ்கார் விருது பெற்ற ‘தி சேல்ஸ் மேன்’ படத்தில் இவர் நடித்திருந்தார். ஹிஜாப்…

762 கி.மீ நீளம்… இந்திய ரயில்வேயின் மிக நீண்ட தானியங்கி பிளாக் சிக்னல் பகுதி இது!

அண்மையில் பிரயாக்ராஜ் பிரிவின் சத் நாராயணி-ருந்தி-ஃபைசுல்லாபுர் நிலைய பிரிவில் தானியங்கி பிளாக் சிக்னல் பயன்பாட்டிற்கு வந்ததன் காரணமாக 762 கிலோமீட்டர் நீளம் கொண்ட காசியாபாத் - பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பிரிவு முழுவதும் தானியங்கியாக…

மணிப்பூரில் பழங்குடியினர்களின் அறுவடை திருவிழா கோலாகலம்: பாரம்பரிய உடைகளை அணிந்து நடனமாடி…

மணிப்பூரில் அறுவடை திருவிழாவை ஒட்டி நடைபெற்ற பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் பார்வையாளர்களை வசீகரம் செய்தது. மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் ஜெலியாங்ராங் பழங்குடியின மக்கள் ஆண்டுதோறும் ஜனவரி 4ம் தேதி அறுவடைக்கால திருவிழாவை…

பேருந்து கட்டணம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று!!

டீசல் விலை குறைப்பிற்கு அமைவாக பஸ் கட்டணம் குறைக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில்…

புதிய ரயில் சேவையை ஆரம்பிக்க தீர்மானம்!!

'சீதாவக்க ஒடிஸி' எனும் பெயரிலான புதிய ரயில் சேவையொன்றை களனி மார்க்கத்தில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் 02 வாரங்களுக்குள்…

வேட்பு மனு கோரலுக்கான அறிவித்தல் இன்று!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் அறிவித்தல் இன்று மாவட்ட செயலாளர்களினூடாக வெளியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்பு மனு கோரலுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டு 14 நாட்களின் பின்னர் வேட்பு…

கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட மறுக்கும் சீனா!: உலக சுகாதார அமைப்பின் தலைவர் மீண்டும்…

கொரோனா பாதித்தோர் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்தும் சீனா உண்மையான தகவலை தர மறுப்பதாக உலக சுகாதார அமைப்பு மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது. சீனாவில் கடந்த ஒருமாத காலமாக உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று கோரத்தாண்டவமாடி வருகிறது. தினமும்…

பாலியல் சல்லாபத்தில் சிக்கிய தலைகள் மத்தியபிரதேச தேர்தலுக்கு ரிலீசாகும் ‘ஹனி ட்ராப்’:ஆளும்…

மத்திய பிரதேச சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்னதாக ஆளும் கட்சியினரின் ‘ஹனி ட்ராப்பிங்’ வீடியோக்கள் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியது பாஜகவினர் இடையே கிலியை ஏற்படுத்தி உள்ளது. ‘ஹனி ட்ராப்பிங்’ என்ற வார்த்தை தற்போது அரசியல்வாதிகள்…

உலகிலேயே முதன்முறையாக ஒட்டகங்களுக்கென பிரம்மாண்ட ஓட்டல் அமைத்த சவூதி அரேபியா: சூடான…

ஒட்டகங்களுக்கென உலகிலேயே முதல் முறையாக சவூதி அரேபியாவில் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் ஓட்டலுக்கு ஒட்டக உரிமையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாலைவன தேசமான சவூதி அரேபியாவின் ரியாத் பகுதியில் கடந்த ஆண்டு…

வேலையின்மை அதிகரித்துள்ளதால் நாட்டுல பசங்களுக்கு பொண்ணு கிடைக்கல!..தேசியவாத காங். தலைவர்…

நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவதால் இளைஞர்களுக்கு பெண் கிடைக்கவில்லை; அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் உள்ளனர் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் கூறினார். கடந்த 2 நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா சென்ற பாஜக தேசிய தலைவர் ஜேபி…

ஹெச். 1பி, ஈ.பி.-5 விசா விண்ணப்பங்களுக்கான கட்டணங்களை பன்மடங்கு உயர்த்திய அமெரிக்கா: வேலை…

ஹெச். 1பி, ஈ.பி.-5 விசா விண்ணப்பங்களுக்கான கட்டணங்களை அமெரிக்கா பன்மடங்கு உயர்த்தியுள்ளது. கட்டண உயர்வால் அமெரிக்க வேலைகளை நாடும் பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சார்ந்து வழங்கப்படும் விசாக்களுக்கான கட்டணங்களை…

புதுச்சேரியில் அரசின் மானியம் கிடைக்காததால் மஞ்சள் உற்பத்தி சரிந்தது: விவசாயிகள் வேதனை !!

மஞ்சள் கொத்து, கருணை கிழங்கு, சிறுவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கு புதுச்சேரி அரசு மானியம் தராததால் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக அம்மாநில விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி புதுச்சேரி அடுத்த மண்ணாடிபட்டி, திருக்கனூர்…

அமேசான் நிறுவனம் மேலும் 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்!

அமேசான் நிறுவனம் மேலும் 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸ்ஸி தனது அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பரில் 10,000 பேரை பணி ஏக்கம் செய்வதாக அறிவித்திருந்தது நிலையில், பொருளாதார காரணங்களுக்காக…

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு: அனைத்து வாதங்களையும் நாளை நிறைவு செய்ய…

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. சென்னை வானகரத்தில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்…

ஈரான் நாட்டின் தலைவர் விவகாரம்: பூதாகரமாகும் பிரான்ஸ் பத்திரிகை கார்ட்டூன்: தூதருக்கு…

ஈரான் தலைவர் தொடர்பாக வெளியான பிரான்ஸ் பத்திரிகை கார்ட்டூன், தற்போது இரு நாடுகளுக்கு இடையே கருத்து மோதலை ஏற்படுத்தி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் ஆடை தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக…

கொல்கத்தா விமான நிலைய ஓடுதளத்தில் விமானத்தின் வால் பகுதி உராய்ந்து விபத்து: 173 பயணிகள்…

கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் வால் பகுதி உராய்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், 173 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து 173 பயணிகளுடன் கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான…

காந்தத்திற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன..!

இரும்பு போன்ற உலோகங்களை ஈர்க்கும் காந்தத்திற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன, அது எவ்வாறு தயாரிக்கபடுகிறது. பொதுவாக காந்தம் என்பது ஒரு கூட்டுப் பொருளாக கிடைக்கக்கூடியது. அந்த கூட்டுப் பொருள் பலவகையான உலோகங்களின் கலவையாக…

அரசுப் பணிகளையும் தாண்டி மனித சேவையில் மகிழ்ச்சி அடைகிறேன்!..பிறந்த நாளில் மம்தா…

எனது அரசுப் பணிகளுக்கு மத்தியில், மனித சேவையின் ஒருபகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று மம்தா பானர்ஜி உணர்ச்சிபூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு இன்று பிறந்த…

விமான நிலையங்களே இல்லாத நாடுகள் எவை தெரியுமா..!!

உலகில் உள்ள சில நாடுகளில் விமானங்களை தரை இறக்குவதற்கான ஒரு விமான நிலையங்கள் கூட இல்லாமல் இருக்கின்றன. அந்த வகையில், சுமார் 468 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்த ஐரோப்பாவின் ஆறாவது சிறிய நாடு அன்டோரா ஆகும். இது உலகின் 16 ஆவது சிறிய நாடாகும்.…

அப்பாவிகள் மீது மீண்டும் தாக்குதல் முயற்சி: 3 தீவிரவாதிகள் பைக்கில் சுற்றியதால் அச்சம்!!

காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள், தற்போது கிராம புறங்களில் பைக்கில் சுற்றித் திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜவுரி அடுத்த டாங்க்ரி பகுதியில் வசிக்கும் மக்கள் மீது தீவிரவாதிகள்…