;
Athirady Tamil News
Yearly Archives

2023

பிரித்தானியாவில் 18 வயது வரை விதிக்கப்படும் கட்டுப்பாடு – பிரதமர் ரிஷி சுனக்கின்…

பிரித்தானியாவில் அனைத்து மாணவர்களும் 18 வயது வரை கணிதம் படிக்கவேண்டியது கட்டாயம் என பிரதமர் ரிஷி சுனக் அதிரடி உத்தரவை பிறப்பிக்கவுள்ளார். பிரித்தானியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் 18 வயது வரை கணிதத்தை படிக்க வேண்டும் என்று பிரதமர் ரிஷி…

இதுதான் ஜனாதிபதி ரணில் ஆட்சியின் அற்புதம்!!

இன்று இலங்கையில் நடைபெறுகின்ற செயற்பாடுகள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாகவே அமைந்துள்ளது. மக்களின் நலனுக்காக போராடிய வசந்த முதலிகே சிறையில் அடைக்கப்பட்டு தண்டணை அனுபவித்து வருகின்றார். அவர் செய்த குற்றம் என்ன? இந்த நாட்டையும்…

மக்கள் சேவைக்காக முழு மூச்சாக செயற்படுவோம்!!

தமது வேலைத்திட்டங்களை விமர்சிக்கும் கட்சி,புரட்சிகள் பற்றி பேசும் கட்சிக்கு கிடைக்கும் நன்கொடைகளை வைத்து கட்சி அலுவலகங்களை போஷிப்பதை விடுத்து தன்னை ஒத்த வேலைத்திட்டங்களை மக்களுக்காக நடைமுறைப்படுத்த ஏன் முடியாது என எதிர்க்கட்சித் தலைவர்…

இலங்கை வங்கியின் தலைமையில் மாற்றம்!!

இலங்கை வங்கியின் (BOC) தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியதாக…

சேபால் அமரசிங்க கைது !!

பௌத்த மதத்தின் புனிதம் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சேபால் அமரசிங்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பெல்லாங்வில பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்படவில்லை: மம்தா பானர்ஜி பேட்டி!!

பீகாரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், தனது மாநிலம் அல்ல என்றும் மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் ஹவுரா-புது ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் அதிவேக ரெயிலை பிரதமர் நரேந்திர…

பிரதமர் மோடியுடன் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளா சந்திப்பு!!

டெல்லியில் இன்று பிரதமர் மோடியை மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளா சந்தித்து பேசினார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான, இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்ய நாதெள்ளா(53), பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில்…

உண்மையை மறைக்கும் சீனா – உலக சுகாதார ஸ்தாபனம் கடும் கண்டனம்!

மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸின் பரவல் உச்சம்பெற்றுள்ளது. அதிகளவான கொரோனா பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்ற போதிலும் இது தொடர்பான பூரணமான உண்மைகளை சீனா வெளியிடவில்லை. சீனாவின் குறித்த விடயங்கள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தனது…

நாஜிகளை தப்பவைத்த அமெரிக்க உளவுத்துறை !! (கட்டுரை)

இரண்டாம் உலகப்போரின் முடிவில் கைது செய்யப்பட்ட நாஜிகளில் பலரை, அமெரிக்கா திட்டமிட்டுத் தப்பவைத்தது என்று கடந்தவாரம் பார்த்தோம். ஏன் அமெரிக்கா நாஜிகளைத் தப்பவைத்தது? அதற்கான காரணங்கள் என்ன போன்ற வினாக்கள் எழுவது இயற்கையானது. இவை குறித்துப்…

வீக்கம், குளிர் காய்ச்சல் இவைகளைத் தணிக்க… !! (மருத்துவம்)

ஆமணக்கெண்ணெய் இனிப்பு குணமிக்கதாகும். இதனால் இது உடனடியாக வேலை செய்யக்கூடியது. இது உஷ்ணமானதும் கனமானதும் ஆகும். இது கபம், வீக்கம், குளிர் காய்ச்சல் இவைகளைத் தணிப்பதில் பயனுடையதாக விளங்குறது. குழந்தைகளுக்குப் பேதிக்குக் கொடுக்கின்ற…

நியாயமற்ற வரி சீர்திருத்தம் – ரணிலுக்கு அனுப்பப்படும் மகஜர்!

நியாயமற்ற வரி சீர்திருத்தத்தை சரி செய்யுமாறு கோரி இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய அலுவலகத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து இருந்தனர். இன்று மதியம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள குறித்த அலுவலகத்தில் முன்பாக…

பெண்கள் இருவர் ஆளுநருக்கு எதிராக முறைப்பாடு !!

முட்டை இறக்குமதியின் முதல் கட்டமாக, ஒரு தொகுதி முட்டை அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். நாட்டில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக…

“என்னை அடித்து கீழே தள்ளினார் வில்லியம்” – ஹாரி அதிர்ச்சித் தகவல்கள் !!

தனது சகோதரர் வில்லியம் தன்னை அடித்து கீழே தள்ளி காயம் ஏற்படுத்தியதாக இளவரசர் ஹாரி அதிர்ச்சித் தகவல்களைப் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதை புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) இம்மாதம் 10-ம் திகதி வெளியாக இருக்கிறது. அதில்,…

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கொழும்பின் பல பகுதிகளுக்கு சனிக்கிழமை (7) இரவு முதல் 18 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும். சனிக்கிழமை (7) இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை 4 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும். கொழும்பு 1, 2, 3, 4, 7, 9, 10 மற்றும் 11…

வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீட்டிப்பு !!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வசந்த முதலிகேவை எதிர்வரும் 23 ஆம் திகதி…

சுமார் 500 இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை!!

அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் இணைந்து, அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களுக்கு 550 வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர முடிந்ததாக அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது.…

கடத்தப்பட்ட 108 மாணவிகள் – டெரகோட்டா முகச்சிற்பங்களாக வடிவமைத்த பல்கலைக்கழக…

நைஜிரியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 108 மாணவிகளை டெரகோட்டா முகச்சிற்பங்களாக வடிவமைத்துள்ளனர். தென்மேற்கு நைஜீரியா இஃபேவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் உள்ள மாணவிகளே இவ்வாறு வடிவமைத்துள்ளனர். குறித்த 108 முகச்சிற்பங்களும்…

இலங்கையில் எகிறும் பழங்களின் விலை – வெளியாகிய விலை விபரம் !!

நாட்டில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களில் உள்ள பழங்கள் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். நெல்லி கிலோ ஒன்றின் விலை 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை கிலோ ஒன்றின் விலை 1800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.…

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி…

மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி – மூவர் கைது !!

கண்டி, தங்கொல்ல உரவல பிரதேசத்தில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளரால் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டது. இதன்போது, இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக…

ரொறன்ரோவில் சகபணியாளர்கள் மூவருக்கு அடித்த அதிஷ்டம் – மகிழ்ச்சி கடலில் அவர்கள் !!

கனடாவின் றொரன்டோவில் ஒன்றாக பணிபுரியும் மூன்று பணியாளர்கள் லொத்தர் சீட்டிழுப்பில் பெருந்தொகை பணத்தினை வென்றெடுத்ததுடன் மிகப்பெரும் மகிழ்ச்சி கடலில் திளைத்துள்ளனர். அன்ட்ரே நிக்கலோசன், எய்லீன் மொன்டோசா மற்றும் ரோஸ் அந்தனிப்பிள்ளை ஆகிய…

கர்ப்பிணி எம்.பியை உதைத்த இரண்டு எம்பிக்களுக்கு சிறை – செனகலில் வம்பவம் !!

செனகல் நாட்டில் கர்ப்பிணியான நாடாளுமன்ற உறுப்பினரின் வயிற்றில் உதைந்த இரண்டு எம்.பி.க்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி நீதிமன்றம் அவர்களை குற்றவாளியாக அறிவித்தது. மேற்கு ஆபிரிக்க நாடான செனகல்…

செங்கை – திண்டிவனம் சாலை விரிவாக்கம் தொடர்பான நிலுவை பணியை விரைவுபடுத்த வேண்டும்:…

தமிழகத்தில் சாலை விரிவாக்க நிலுவைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம், தமிழக அமைச்சர் எ.வ.வேலு நேரில் வலியுறுத்தியுள்ளார். டெல்லி சென்றுள்ள தமிழகபொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை…

பஞ்சாப் கபடி பயிற்சியாளர் பிலிப்பைன்சில் சுட்டுக்கொலை!!

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தை சேர்ந்த கபடி பயிற்சியாளர் குர்பிரித்சிங். அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்றார். அங்கு வியாபாரம் செய்து கொண்டு இளம் வீரர்களுக்கு கபடி பயிற்சியும் அளித்தார். இந்த நிலையில்…

ஜன.9-ல் வி.கே.சசிகலா சுற்றுப்பயணம்!!

செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த தொண்டர்களை சந்திக்கும் வகையில் ஜன. 9-ம் தேதி வி.கே.சசிகலாசுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சேவைகளை…

ஒரே நேரத்தில் தெரிந்த சூரிய குடும்ப கோள்கள்!!

அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா ஒவ்வொரு நாளும் வானியல் தொடர்பாக புதிய படங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நாசா சமீபத்தில் ஒரு அரிய நிகழ்வின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அதில் நமது சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களும் ஒரே…

சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா, தொழில்…

சென்னை தீவுத்திடலில் சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் 47-வதுசுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சி மார்ச் மாதம் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் 47-வது சுற்றுலா மற்றும்…

மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் கல்முனை மாநகர சபைக்கு விஜயம்!! (வீடியோ, படங்கள்)

மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள் இன்று புதன்கிழமை (04) மாலை, கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும்…

அமெரிக்காவில் விமானத்தின் என்ஜினுக்குள் சிக்கி ஊழியர் பலி!!

அமெரிக்காவின் அலபாமா மாநிலம் மாண்ட்கோமெரி நகரில் உள்ள விமான நிலையத்துக்கு டல்லாஸ் நகரில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர், விமானங்கள் நிறுத்தும் இடத்தில் விமானம்…

ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் திருவெம்பாவை மகோற்சவ…

ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் திருவெம்பாவை மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. கடந்த புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று, இன்றைய தினம் காலை…

இலங்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவற்குழியில்…

இலங்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவற்குழியில் போராட்டமொன்று இடம்பெற்றது. நாவற்குழி சந்தியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஒன்றுகூடிய போராட்டகாரர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். ஐக்கிய இலங்கைக்குள்…

இந்தியாவில் 2021-ஐ காட்டிலும் 2022ல் விலைவாசி உயர்வு: 73% மக்கள் கருத்து!!

2021-ஐ காட்டிலும் 2022ல் விலைவாசி உயர்ந்திருந்ததாக 73% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வீட்டுக்குத் தேவையான பொதுவான பொருட்களுக்கான செலவு, அத்தியாவசியமான மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான செலவு, உடல் நலத்திற்கான செலவு,…

தேர்தலை தடுத்தால் நீதிமன்றை நாடுவோம்!

தேர்தலை பிற்போடவோ , தடுக்கவோ முயற்சித்தால் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சடடத்தரணி…