;
Athirady Tamil News
Yearly Archives

2023

காங்கிரஸ் காரியக் கமிட்டி பிப்ரவரி 24-ந்தேதி கூடுகிறது!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அடுத்த மாதம் (பிப்ரவரி) காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:- 85-வது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை பிப்ரவரி மாதம்…

நாய் வளர்த்த வெளிநாட்டு பிரஜை கைது!!

நாயை வளர்த்த வெளிநாட்டு பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் நாட்டு பிரஜையே (வயது 84) அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பற்ற முறையில் நாயை வளர்த்த குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என…

புங்குடுதீவு காந்தி சனசமூக நிலையத்தில் ஒளிவிழா!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு தொழிலாளர்புரம் காந்தி சனசமூக நிலையத்தில் அண்மையில் ஒளிவிழா சிறப்பாக நடைபெற்றிருந்தது . இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன், அருட்தந்தை எட்வின் நரேஸ் அடிகளார், காந்தி சனசமூக நிலையத்தின் முன்னாள்…

உலக மண் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டி!! (PHOTOS)

உலக மண் தினத்தை முன்னிட்டு கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாசாலை பாடசாலை மாணவர்கள் மத்தியில் எதிர்காலத்தை நோக்கி சுற்றுசூழல் கழகமும் பாடசாலை சுற்றாடல் கழகமும் இணைந்து பல்வேறு போட்டி நிகழ்வுகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான…

மோதியின் இந்துத்துவ பிம்பம் வளைகுடா நாடுகளுடனான உறவை ஏன் பாதிக்கவில்லை?

அரபு உலகம் ஒரு கோடியே மூன்று லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது. அரபு உலகம் மேற்கில் மொராக்கோ மற்றும் வடக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரை நீண்டுள்ளது. இந்த பகுதிகளில் அரபு இனத்தை சேராதவர்கள் மற்றும் சரளமாக அரபு…

யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கு ஆளுநர் அழைப்பு!!

யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய வருமாறு , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி…

திருவடி நிலையில் கடற்தொழிலாளர் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடற்கரையில் மீனவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த கணபதி தவம் (வயது 58) என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

யாழில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக 33 பேரூந்துகள் சேவையில்!!

கொழும்பில் இருந்து வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்படவுள்ள நிலையில் , யாழ்ப்பாணம் - கொழும்பு பேருந்து சேவைக்காக மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வட…

காரில் 4 கி.மீ. இழுத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு – குற்றவாளிகளுக்கு கடும்…

டெல்லியில் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு காரில் இழுத்துச் செல்லப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின்…

பிறக்கவிருக்கும் குழந்தைக்கு பொருட்கள் வாங்கிய தாய்க்கு பிணை!!

பிறக்கவிருக்கும் தனது பிள்ளைக்குத் தேவையான பொருட்களை வாங்கிய கர்ப்பிணியான அந்தத் தாய் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருணம் வைபவமொன்றுக்கு அணிந்து சென்று மீண்டும் கொண்டுவந்து…

ATM இயந்திரம் உடைப்பு; ஒருவர் கைது!!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பகுதியில் அமைந்துள்ள ATM இயந்திரத்தின் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தியமை தொடர்பில் வங்கி முகாமையாளரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு…

ஆந்திராவில் இலவச சேலை விநியோகம் – நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு!!

ஆந்திர மாநிலம், குண்டூர், சதாசிவ நகர், விகாஸ் ஹாஸ்டல் மைதானத்தில், நேற்று முன்தினம் மாலை தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி உய்யூரு நிவாஸ் தலைமையில் ஏழை மக்களுக்கு இலவச சேலைகள் விநியோகம் செய்யும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம்…

இங்கிலாந்து வரும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை!!

சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் லட்சக் கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அவர்கள் கொரோனா…

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கிய இடத்தில் குண்டுவெடித்து குழந்தை உயிரிழப்பு!!

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய வீட்டின் அருகே ஐஇடி வகை குண்டு வெடித்து குழந்தை உயிரிழந்தது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜவுரி மாவட்டத்தில் டங்ரி கிராமத்தில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு…

மெக்சிகோ சிறையில் துப்பாக்கி சூடு- பலி எண்ணிக்கை 19ஆக உயர்வு!!

மெக்சிகோ நாட்டில் சிவாடட் யுரேஸ் என்ற பகுதியில் சிறைச்சாலை உள்ளது. இந்த ஜெயிலில் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம் போல சிறைச்சாலையை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.…

சீனா உட்பட 6 நாடுகள் வழியாக இந்தியா வந்தாலும் கட்டுப்பாடு!!

கரோனா ஆபத்து அதிகமுள்ள சீனா, தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதில் கரோனா பாதிப்பு இல்லை (கரோனா நெகட்டிவ்)…

பக்கா “ஸ்கெட்ச்…” குறி வைத்து அடித்த உக்ரைன்.. திணறிய ரஷ்யா! இதுவரை…

புத்தாண்டு தினத்தில் உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் நடந்த இந்த தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட ரஷ்ய படைகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் சார்பில் முதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப். மாதம்…

10 மாநில தேர்தல்: மக்களவை தேர்தலுக்கான அரை இறுதிப் போட்டி!!

கடந்த 2014-ல் வீசத் தொடங்கிய மோடி அலை இன்னும் ஓயவில்லை என்பதே பொதுவானக் கருத்தாக உள்ளது. பலம் குறைந்த எதிர்க்கட்சிகளும் அவற்றுக்கு இடையே ஒற்றுமை இல்லாததும் மோடி அலை தொடருவதற்கான காரணமாக கூறப்படுகிறது. இச்சூழலில் புதிதாக பிறந்த 2023-ம்…

பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான புதிய முறை!!

பாடசாலைகளில் 2ம் தரம் முதல் 11ம் தரம் வரையிலான மாணவர்களை உள்வாங்குவதற்கான புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தினால் நேற்று (02) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட இது…

புதிய வரிக் கொள்கை தொடர்பில் விசேட கலந்துரையாடல்!!

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரிக் கொள்கை தொடர்பில் தொழில் வல்லுநர்களுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையில் நேற்று (02) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. புதிய வரிக் கொள்கையினால் தொழில்…

முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்!!

முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல்நலக் குறைவால் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார். 600 ஆண்டுகால வரலாற்றில் பதவி விலகிய ஒரே போப் ஆண்டவரான இவர் அண்மை காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் வாடிகனில் அவரது உயிர் பிரிந்தது.…

மின்கட்டணம் செலுத்தாமை குறித்து விளக்கம்!!

தனது வீட்டில் மின்கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் சரியான மின்கட்டணம் கிடைக்காததே என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணம் உரிய முறையில் கிடைக்கப்பெற்றவுடன் அதனை நிலுவைத் தொகையுடன்…

சிபிஐ உட்பட விசாரணை அமைப்புகளின் தகவல்களை அறிய அமலாக்கத் துறைக்கு புதிய மென்பொருள்!!

சிபிஐ உட்பட விசாரணை ஏஜென்சிகளின் தகவல்களை எளிதில் அணுகுவதற்கான புதிய மென்பொருளை அமலாக்கத் துறை (இடி) உருவாக்கி வருகிறது. அந்த மென்பொருளுக்கு "சீடோஸ்" (கோர் இடி ஆப்பரேடிங் சிஸ்டம்) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருள், நிதி…

பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறல்: திமுக இளைஞர் அணியினரை கைது செய்ய…

பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணியினரை கைது செய்ய வேண்டும் என்று பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே…

தன்னிச்சையான வருமான வரியை நீக்கி வருமான வரிசட்டங்களை சாதாரணமாக நடைமுறைபடுத்த வேண்டும் –…

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தி இருக்கின்ற தன்னிச்சையான வருமான வரிக்கொள்கையை நீக்கி வருமான வரிசட்டங்களை சாதாரண முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் தொடங்கும் என யாழ் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள்…

பிறந்து ஓரிரு நாட்களேயான குழந்தை சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தையொன்று வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸாருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை கிடைத்த தகவலையடுத்து பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதுடன் , சம்பவம்…

ஜி20 தலைமை பொறுப்பில் பன்முகத்தன்மையை பறைசாற்றுவோம் – வெளியுறவுத் துறை அமைச்சர்…

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவுக்கு அரசு முறை பயணமாக சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் நேற்று முன்தினம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உக்ரைன் போர் தொடங்கிய போதே பிரதமர் நரேந்திர…

“கடவுளை நம்பாதவர்கள் கூட தமிழை போற்றி வணங்குவர்” – ராகுலுடனான உரையாடலில்…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் பாரத் ஜோடோ யாத்திரையில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி பங்கேற்ற நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், டெல்லியில் ராகுலின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக்…

அதிகாலை வேளையில் குளிரும்!!

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. மேலும், அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

பஸ் கட்டணம் குறைக்கப்படுமா?

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டுமாயின் டீசல் விலை 4% குறைக்கப்பட வேண்டும் என அவர்…

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வரைவு விதிமுறையை வெளியிட்டது மத்திய அரசு!!

ஆன்லைன் விளையாட்டுகள் மீதான மோகமும் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமான ஆன்லைன் தொடர்பான குற்றங்களும் பிரச்சனைகளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் இவற்றை முறைப்படுத்த வேண்டும்,…

பாகிஸ்தானில் ஆபத்தை உணராமல் பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயுவை அடைத்து விற்பனை!!

பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தால் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் மக்களுக்கு உரிய நேரத்தில் எரிவாயு…

இளம்பெண் உயிரிழந்த விவகாரம்: குற்றவாளிகளை தூக்கில் போட கெஜ்ரிவால் வலியுறுத்தல்!!

டெல்லியில் காருடன் இழுத்து செல்லப்பட்டு, இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியதாவது: கும்பலாக ஆண்கள் சிலர்…

புத்தாண்டில் உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதல்!!

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால்…