;
Athirady Tamil News
Yearly Archives

2023

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு கட்டுப்பாடு!!

சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தொற்று பரவலை தடுப்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய…

அமெரிக்காவில் கொடூரம்… 3 வயது குழந்தையை ரெயில் நிலைய தண்டவாளத்தில் தள்ளிவிட்ட பெண்!!

அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில், ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் தன் தாயுடன் நின்றுகொண்டிருந்த 3 வயது குழந்தையை பின்னால் இருந்த ஒரு பெண், ஈவு இரக்கமின்றி தண்டவாளத்தில் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி…

பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு: சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்…

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து பொன். மாணிக்கவேல், தனக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணா முராரி…

பணமதிப்பிழப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா? –…

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், பாஜக…

நியூயார்க்கில் இறந்து போன மனிதர்களின் உடல்களை உரமாக்க அனுமதி!!

மனித உடல்களை உரமாக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ள அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் சமீபத்திய மாகாணமாக நியூயார்க் இணைந்துள்ளது. இதன் மூலம் ஒரு நபர் இறந்த பின்பு தனது உடலை மண்ணாக மாற்றிக்கொள்ளலாம். உடலை சிதைமூட்டுவது அல்லது அடக்கம் செய்வது…

மத்திய பிரதேசத்தில் பயங்கரம்: பிசியான சாலையில் பைக்கை துரத்திச் சென்று கல்லூரி மாணவரை…

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், பிரதான சாலையில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கல்லூரி மாணவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிசம்பர் 31ம் தேதி மாலையில் கல்லூரி மாணவர் ஆயுஷ் (வயது 22) தனது இரண்டு…

இந்திய ஒற்றுமை யாத்திரை | ராகுல் காந்தியின் அழைப்புக்கு நன்றி தெரிவித்த அகிலேஷ் யாதவ்!!

உத்தரப் பிரதேசத்திற்கு வர உள்ள இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க ராகுல் காந்தி விடுத்த அழைப்புக்கு அகிலேஷ் யாதவ் நன்றி தெரிவித்தார். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை நாளை (செவ்வாய்க்கிழமை) உத்தரப் பிரதேசம்…

வெறும் 1,600 இடங்களுக்கு.. 30000 பேர் தேர்வெழுதிய அவலம்! வேலையின்மை நெருக்கடியில் கதறும்…

பாகிஸ்தானின் நிதி நிலைமை கடும் நெருக்கடியை சந்திருக்கும் நிலையில், நாட்டில் உள்ள இளைஞர்கள் பலர் வேலையின்மையை எதிர்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 1,667 போலீஸ் கான்ஸ்டபிள் காலியிடங்களுக்கு 30 ஆயிரத்திற்கும்…

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் சரியே. ஆனால்…” – மாறுபட்ட தீர்ப்பு…

மத்திய அரசு 2016-ம் ஆண்டு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் சரியானது என்றாலும், அதை செயல்படுத்திய விதம் சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 5 பேர் அடங்கிய அரசியல்…

சபரிமலைக்கு பக்தர்களுடன் சென்ற அரசு பஸ் கவிழ்ந்தது: ஒரே இடத்தில் நடக்கும் 3-வது விபத்து!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து தற்போது மகரவிளக்கு விழா நடந்து வருகிறது. மகர ஜோதியை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வருகிறார்கள். நடை திறந்த நாள் முதல் தினமும் பக்தர்கள் கூட்டம்…

நான் ரொம்ப அழகு.. அதான் அரெஸ்ட் பண்றாங்க! பலாத்காரம் செய்ய முயற்சி – அமெரிக்காவில்…

உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தப்பித்துச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்த நிலையில், தான் அழகாக இருப்பதன் காரணமாகவே போலீசார் தன்னை கைது செய்ததாகவும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய அவர்கள் முயற்சி செய்ததாகவும் கைதான பெண்…

142 பொருட்களுக்கு HS குறியீடுகள் அறிமுகம்!!

ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 142 புதிய பொருட்களுக்கான HS (இணக்க முறைமை) குறியீடுகளை சுங்கத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். புதிய குறியீட்டின் பட்டியல்…

அலைபேசி பாவித்தால் நடவடிக்கை?

அலுவலக நேரத்தில் அலைபேசிகளைப் பயன்படுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார். பொது நிர்வாக அமைச்சின் புதிய செயலாளராக…

புத்தாண்டுக்கு முந்தைய நாள் ஆணுறை அதிகம் விற்பனை!!

புத்தாண்டுக்கு முந்தைய நாளான டிசெம்பர் 31ஆம் திகதி ஆணுறை படுவேகம் எடுத்ததாகவும் அன்றைய தினம் மட்டும் டுரெக்ஸ் இந்தியா நிறுவனத்தின் 2,757 பாக்கெட்டுகள் விற்பனையானதாக ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தது. இதற்கு…

பாடசாலைகளிலேயே அதிக நீர் விரயம்!!

அதிகளவு நீர் விரயமாகும் இடமாக பாடசாலை வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதற்கு அடுத்த இடத்தில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அரச அலுவலகங்கள் இருப்பதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேலதிக பொது முகாமையாளர்…

பெங்களூருவில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் தற்கொலை- பா.ஜனதா எம்.எல்.ஏ மீது…

கர்நாடக மாநிலம் பெங்களூர் எச்.எஸ்.ஆர். லே-அவுட்டை சேர்ந்தவர் பிரதீப்(வயது47). இவர் பெங்களூர் கனகபுரா ரோடு ககலிபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒரு ரிசார்ட் பகுதிக்கு குடும்பத்தினருடன் காரில் வந்தார். குடும்பத்தினர் ரிசார்ட்டுக்கு சென்ற…

2022-ல் பாகிஸ்தானின் 22 மீனவர்களை கைது செய்துள்ளோம்: எல்லை பாதுகாப்புப் படை!!

2022-ல் பாகிஸ்தான் மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்களின் 79 படகுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. குஜராத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை பாதுகாத்து வரும் எல்லை பாதுகாப்புப் படை பிரிவு…

கருவூல பத்திரங்கள் மூலம் தேர்தலுக்கு நிதி!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சுமார் 11 பில்லியன் (ரூ.1100 கோடி) ரூபாய் நிதி கோரப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்படாத காரணத்தினால், திறைசேரி (கருவூல) பத்திரங்களை வழங்குவதன் மூலம் நிதி…

படையினர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வருமான வரி விலக்கு!!

உக்ரைனில் பணியாற்றும் தங்கள் நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் பிற அரசு அதிகாரிகளுக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் போரில் பங்கேற்க ரஷ்யா்களை ஊக்குவிப்பதற்கான அந்த நாட்டு அரசின் பல்வேறு…

முதன் முறையாக மது அருந்திய இளைஞன் பலி!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முதன் முறையாக மது அருந்திய இளைஞர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மல்லூர் வேங்கம்பட்டியைச் சேர்ந்த அண்ணாமலையின் மகன் சந்தோஷ்…

இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதிக் கொண்டதில் நால்வர் பலி!!

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் அருகே இரண்டு ஹெலிகொப்டர்கள் வானில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. ​ இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ​ கோல்ட் கோஸ்ட்டின்…

அரசியல்வாதிகளின் ‘இலட்சணங்கள்’ !! (கட்டுரை)

ஆசிரியர்கள் தவறான பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக இருந்துகொண்டும் ஒழுக்கக் கேடான காரியங்களைத் தொடர்ச்சியாகச் செய்துகொண்டும், தங்களது மாணவர்களை நல்வழிப்படுத்துவது என்பது முடியாத காரியமாகும். அதேபோல் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள்,…

நீரிழிவை கட்டுப்படுத்தும் நாவற்பழம் !! (மருத்துவம்)

பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும்…

தங்க தகடு பொருத்த 6 மாதங்களுக்கு திருப்பதி கோயில் மூடப்படுவதாக வெளியாகும் தகவல் தவறானது:…

விமான கோபுரத்திற்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி வரும் மார்ச் மாதத்திலிருந்து நடைபெற உள்ளதால், 6 மாதங்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் என வரும் வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது. திருப்பதி…

சாரதி அனுமதிப்பத்திலும் QR குறியீடு !!

இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிகளுக்கும் QR குறியீட்டுடனான புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) குசலானி டி சில்வா தெரிவித்தார். தற்போது…

எரிபொருட்களின் விலை குறைப்பு!!

இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மண்ணெண்ணெய்…

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை இணக்கம் !!

சந்தையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைக்கு வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அறிவித்ததன் பின்னர் இவ்வாறு அமைச்சரவை இணக்கம்…

அதிகாரத்தில் இருப்பதற்காகவே புதின் போரை நடத்துகிறார்: ஜெலன்ஸ்கி கடும் விமர்சனம்!!

ரஷ்ய அதிபர் புதின் தனது வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தில் இருப்பதற்காக போரை நடத்தி வருகிறார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் ஒருவருடத்தை நெருங்கவுள்ளது. இந்த நிலையில் புத்தாண்டுக்கு முந்தைய…

தஞ்சமடைந்த மீனவர்கள் மறியலில்!!

வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த நான்கு இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நான்கு இந்திய மீனவர்கள் கடந்த 28ஆம் திகதி நள்ளிரவு இலங்கை கடற்பரப்பில்…

சீனாவில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர் திடீர் மரணம்!!

தமிழகத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஷேக் (22). வறிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் சீனாவின் ஹெயிலாஜியாங் மாகாணத்தில் உள்ள கிகிஹர் மருத்துவ கல்லூரியில் 5 ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்து பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். அண்மையில் இந்தியாவுக்கு…

கிங்கோரா வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கேமா அறக்கட்டளையினால் கற்றல் உபகரணம்!!…

புதுவருட தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஹற்றன், கிங்கோரா வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட தோட்ட அறநெறிப்பாடசாலையில் கல்விகற்கும் 52 மாணவர்களுக்கு காங்கேசன்றை ,கேமா அறக்கட்டளையினால் நேற்றையதினம் (01) கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இது…

பனிப்புயலை தொடர்ந்து அமெரிக்காவில் கனமழை- வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது!!

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசியது. இதனால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்கள் பனியால் சூழப்பட்டன. ரோடுகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் உறைந்து போய் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல்…

இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைத்த சிறை!!

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்று மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனை விதித்து அதனை பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.…