;
Athirady Tamil News
Yearly Archives

2023

திவால் நிலைக்கு உள்ளாகும் அளவுக்கு பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது.!!

திவால் நிலைக்கு உள்ளாகும் அளவுக்கு பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. கடந்த வாரம் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 5.8 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.47,560 கோடி) குறைந்தது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத…

கல்லுண்டாயில் வாள் வெட்டு ; ஒருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லுண்டாய் பகுதியில் உள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகில்…

யாழ் மாவட்ட செயலகத்தில் 2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!! (PHOTOS)

2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து…

யாழ் போதனாவைத்தியசாலை 2023ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு !! (PHOTOS)

2023ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு , தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதமும்…

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு: இது புத்தாண்டின் முதல் பரிசு என காங்கிரஸ் கண்டனம்!!

ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சிலிண்டர் விலை ரூ.25.50 அதிகரித்து 1,917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.1768, மும்பையில் ரூ.1721,…

கொரோனா தொற்றால் கடுமையான சவால்- அனைவரும் ஒற்றுமையாக செயல்பட சீன அதிபர் வேண்டுகோள்!!

புத்தாண்டு தினத்தையொட்டி சீன அதிபர் ஜின்பிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- உலகளவில் 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா தொடர்ந்து உள்ளது. பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. உலகளவில் உணவு நெருக்கடி ஏற்பட்ட போதும் சீனாவில்…

பெண் பயிற்சியாளர் பாலியல் புகார்: அரியானா விளையாட்டு மந்திரி ராஜினாமா!!

அரியானா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு விளையாட்டு மந்திரியாக இருப்பவர் சந்தீப் சிங். முன்னாள் ஹாக்கி வீரரான இவர் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று உள்ளார். இந்தநிலையில் மந்திரி சந்தீப்சிங்…

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு… அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் விதிப்பு!!

சீனாவில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான நாட்களில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தகவல் கசிந்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்தது. சீனாவில் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட…

டெல்லியில் முதல் முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு மருத்துவமனை!!

டெல்லியில் அஜ்மீரி கேட் பகுதியில் இருந்து லஹோரி கேட் பகுதி வரை செல்ல கூடியது ஜி.பி. சாலை அல்லது கார்ஸ்டின் பேஸ்டன் சாலை. இந்த பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். சிவப்பு விளக்கு பகுதியாக அறியப்படும் இந்த…

மூன்றாம் தவணை கற்றல் செயற்படுகள் இன்று ஆரம்பம்!!

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்படுகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. அதற்கமைய, இன்று முதல் ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20ஆம் திகதியுடன்…

காபூல் ராணுவ விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு- 10 பேர் பலி!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ விமான நிலையத்திற்கு வெளியே இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. விமான நிலையத்தின் பிரதான வாயில் அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் குறைந்தது 10 பேர் பலியானதாகவும், 8 பேர் பலத்த…

ஜனவரி இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்!!

ஜனவரி மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதோடு ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்களையும் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆரம்ப கட்ட இணக்கப்பாட்டுடன்…

இன்று 11 ரயில் பயணங்கள் ரத்து!!

இலங்கை ரயில் சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளால் இன்று (02) காலை திட்டமிடப்பட்டிருந்த 11 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ​ இது தொடர்பான பிரச்சினைக்கு இன்று தீர்வு காண நடவடிக்கை…

அரசாங்கத்தின் புத்தாண்டு பரிசு!

ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுவோரின் வருமானம் அடிப்படையிலான வரி அறவிடுதல் நேற்று (01) தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.. ​ 6 பிரிவுகளின் கீழ் வரி அறவிடும் முறை முன்னெடுக்கப்படவுள்ளது. ​ சமீபத்தில்…

விசேட பேருந்து சேவை!!

நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டத்திற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் சேவை இடங்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக நேற்று (01) தொடக்கம் விசேட பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ​ அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ​ நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய…

“கேட்டுச்சா”.. ராமரும், அனுமனும் பாஜக கட்சிக்காரர்கள் கிடையாது..…

மற்றவர்கள் யாரும் ராமர், அனுமனின் பக்தர்களாக இருக்க முடியாது என்ற தவறான கருத்தை பாஜக கொண்டிருக்கக் கூடாது என்று உமா பாரதி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை கூட்டி வருகிறது. பாஜக எம்பி பிரக்யா எப்படியோ, அதுபோலவே உமாபாரதியும், எதையாவது பேசி…

எங்க நாட்டில் கொரோனா குறைந்துவிட்டது” கட்டுப்பாடுகளை மொத்தமாக தூக்கிய இந்தோனேஷியா!

சீனாவில் பரவும் புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தோனேசியாவில் கொரோனா குறைந்துவிட்டதால் அந்நாட்டில் கட்டுப்பாடுகள்…

பலத்த பாதுகாப்பையும் மீறி கர்ப்பமான மோப்ப நாய்.. “எப்படி சாத்தியம்?”…

பலத்த பாதுகாப்பையும் மீறி எல்லைப் பாதுகாப்புப் படையை (பிஎஸ்எப்) சேர்ந்த மோப்ப நாய் ஒன்று கர்ப்பமானது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அந்த நாயை பராமரித்து வரும் பிஎஸ்எப் பட்டாலியன் வீரர்களிடம் விளக்கம் கேட்டும்…

நம்பிக்கையின் வெளிச்சம்”.. சீனாவில் உச்சமெடுக்கும் கொரோனா.. ஆனா ஜின்பிங் சொல்றதை…

சீனாவில் மனிதர்களை விரட்டி விரட்டி வேட்டையாடி வரும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டத்திற்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நம்பிக்கையின் வெளிச்சம் நம் முன்னால் தெரிகிறது என்றும்,…

நாசிக் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- ஒருவர் உயிரிழப்பு!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், முண்டேகான் கிராமத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். காலை 11 மணியளவில் ஒரு பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவென…

எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பாரு?”.. இதுக்கு போய் இத்தனை லட்சம் செலவா? அதிர…

ஜப்பான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை உண்மையான ஓநாயை போல மாற்றிக்கொள்ள வேண்டும் என்று லட்சக்கணக்கான பணம் செலவு செய்து ஒரு ஸ்பெஷல் உடையை வாங்கி இருக்கிறார். சிறு வயதிலிருந்து விலங்குகள் மீது அளப்பறிய ஆர்வம் கொண்டிருக்கும் இந்த நபர்…

சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் மீண்டும் கோரச் சம்பவம்.. 3 பெண்கள் பரிதாப பலி..…

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த மேலும் சில பெண்கள் சிகிச்சைக்காக…

திருந்தவே இல்லை.. போர் பதற்றத்தின் நடுவே உதவப்போன தைவான்.. ஷாக் கொடுத்த சீனா..…

சீனா, தைவான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் சீனாவில் கொரோனாவால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு பலியாகி வரும் நிலையில் உதவி செய்ய தைவான் தயார் என கூறியுள்ளது. ஆனால் சீனா திருந்தாமல் உள்ள நிலையில் ்தன் அதிபர் ஜி ஜின்பிங்…

பிரக்யா கூறியதில் என்ன தப்பு?.. “ஆயுதம் வைத்திருப்பதில் தவறு கிடையாது”.. உமா…

இந்துக்களை ஆயுதம் வைத்திருக்குமாறு பிரக்யா சிங் தாக்குர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது? இந்துக்கள் ஆயுதம் வைத்துக் கொள்வதில் எந்தத் தவறும் கிடையாது" என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே…

ரஷ்ய படைக்குப் பின்னால் புதின் ஒளிந்திருக்கிறார்” – யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி…

ரஷ்யர்களின் எதிர்காலத்தை அந்நாட்டு அதிபர் புதின் அழித்துக் கொண்டிருப்பதாக யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி விமர்சித்துள்ளார். ரஷ்ய படைகளை வழிநடத்துவதற்குப் பதிலாக, அதன் பின்னே புதின் ஒளிந்து கொண்டிருந்ததாக அவர் சாடியுள்ளார்.…

தந்தை இறந்த போது பிரதமர் மோடி என்ன செய்தார்? – விஎச்பி தலைவர் திலீப் திரிவேதி…

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது வயதில் நேற்றுமுன்தினம் காலமானார். டெல்லியில் இருந்து வந்த பிரதமர் மோடி, வட்நகரில் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பணிக்கு திரும்பினார். மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் நாட்டின் 7-வது…

இந்து பெண்ணின் மார்பகங்களை துண்டித்து கொடூரம் !!

பாகிஸ்தானின் சின்ஜோரோ நகரில் , இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 40 வயது பெண் தலை துண்டிக்கப்பட்டு, மார்பகம் துண்டிக்கப்பட்டதாக பாகிஸ்தானின் இந்து சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் செனட்டரான கிருஷ்ண குமாரி தனது டுவிட்டரில்…

புத்தாண்டு சுவாரஸ்யம் | 3.5 லட்சம் பிரியாணி டெலிவரி செய்த ஸ்விக்கி!!

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி ஸ்விக்கி உணவு டெலிவரி ஆப் வாயிலாக 3.5 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. இரவு 10.35 மணிக்குள் ஸ்விக்கி ஆப்பில் 3.5 லட்சம் பிரியாணிகள், 61 ஆயிரம் பீட்சாக்கள் ஆர்டர் செய்யப்பட்டு…

செவ்வாய் கிரக பாறைகளை பூமிக்கு கொண்டு வரும் முயற்சி: பல ஆண்டுக்கால கனவு பலிக்குமா?

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளனவா என்ற கேள்விக்குப் பதிலளிக்கக்கூடிய ஆதாரங்களை பெர்சவரன்ஸ் ரோவர் சேகரிக்கத் தொடங்கியுள்ளது. அது சேகரித்த முதல் பாறை மாதிரி மீட்கப்ட்டு, பூமிக்கு கொண்டுவரப்படுவதற்காக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில்…

சுவிஸ் சாரோனின் இருபத்தைந்தாவது பிறந்தநாள் பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள் வழங்கிக்…

சுவிஸ் சாரோனின் இருபத்தைந்தாவது பிறந்தநாள் பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்..(படங்கள், வீடியோ) ############################# சுவிஸ் சூறிச்சில் வசிக்கும் திரு.சாரோன் லோகராஜா அவர்களின் இருபத்தைந்தாவது பிறந்தநாள்…

அதிக ஓய்வூதியம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவு!!

ஊழியர்கள் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான திட்டம் தொடர்பாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 2014-ம் ஆண்டு இபிஎஃப்ஓ கொண்டுவந்த ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த…

கொரோனா தீவிரம்; இலங்கை அவதானம்!!

சர்வதேச நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிக்கின்றமை குறித்து தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர்களுடன் இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய, மேலதிக…

“செயற்கை கருத்தரிப்பு என் தந்தைக்கு ஒரு பேரக் குழந்தையைக் கொடுக்க உதவியது”!!

திருமணமாகாமல் தனியாக வசிக்கும் கீரா, தனது தந்தைக்கு ஒரு பேரக்குழந்தையைப் பெற்றுக்கொடுக்க செயற்கை கருத்தரிப்பு முறையை நம்பினார். நோய்வாய்ப்பட்டுள்ள ஒரு ஆண், தனது பேரக்குழந்தையை முதல் முறையாக பார்க்கும் தருணம் இது. "உணர்ச்சிப்பெருக்கான…