;
Athirady Tamil News
Yearly Archives

2023

அதிபர் தேர்தலில் ரணில் போட்டியிடுவாரா..! அவரே வெளியிட்ட தகவல்

அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தாம் எங்கும் கூறவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஆளும் கட்சி அமைச்சர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.…

யாழ்.போதனாவின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் – அமைச்சர டக்ளஸ் தேவானாந்த

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் யாழ் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரனுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை துரித கெதியில் முன்னெடுக்குமாறு…

கொழும்பில் பெண்ணொருவடன் விடுதிக்கு சென்ற நபர் திடீரென உயிரிழப்பு!

பொரலஸ்கமுவில் இருந்து பெண் ஒருவருடன் விடுதி ஒன்றிற்கு சென்ற நபரொருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவத்திற்கு பின்னர் குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொரலஸ்கமுவ தெஹிவளை…

நாசாவினால் நடத்தப்பட்ட போட்டியில் சாதனை படைத்த இலங்கை சிறுவன்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவினால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தரம் இரண்டு மாணவன் முதல் பரிசு வென்றுள்ளார். அனுராதபுரம் திரப்பன பகுதியைச் சேர்ந்த தஹாம் லோஷித பிரேமரட்ன என்ற சிறுவனே இவ்வாறு சாதனை…

பிள்ளைகளின் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டு கணவன், மனைவி மரணம்! அதிர்ச்சியில் உறைந்த 3…

அமெரிக்க மாகாணம் டெக்சாஸில் தம்பதியர் தங்கள் மகள்களின் கண்முன்னே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூட்டில் கணவன் மனைவி மரணம் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் (Houston) கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு…

கட்டணம் செலுத்தாத 95,000 பேரின் நீர் விநியோகம் துண்டிப்பு

நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு முக்கிய அறிவித்தலொன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வகையில், கடந்த ஒக்டோபர் மாதம் வரை கட்டணம் செலுத்தாத 95,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நீர்…

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் ஜப்பான் விண்கலம்

நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக ஜப்பானால் அனுப்பப்பட்டுள்ள ‘ஸ்லிம்’ விண்கலம், அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக திங்கள்கிழமை செலுத்தப்பட்டது. நிலவின் மேற்பரப்பில் வெறும் 100 மீட்டா் பரப்புக்குள் துல்லியமாகத் தரையிறங்கும் வகையில்…

திருப்பதிக்கு பக்தர்கள் வர வேண்டாம் – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

டிக்கெட்கள் இல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும், பள்ளி விடுமுறை…

பெத்லஹேமில் மணியோசைக்கு பதில் குண்டு சத்தம் தான் கேட்கிறது: கிறிஸ்துமஸ் நாளில் வேதனை

பெத்லஹேம் நகரத்தில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று  மணியோசைக்கு பதில் குண்டு சத்தம் தான் கேட்கிறது என்று மக்கள் தெரிவித்துள்ளனர். பெத்லஹேம் (Bethlehem) இயேசு கிறிஸ்து பிறந்ததாக கிறிஸ்துவர்களால் நம்பப்படும் பெத்லஹேம் நகரம் ஜெருசலேமின்…

பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ கொடுத்த வார்னிங்.. என்ன தெரியுமா?

செய்முறைத் தேர்வு விவகாரத்தில் விதிகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ செய்முறை பொதுத்தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல்…

பிரான்ஸில் கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்ட 700 பேருக்கு கடுமையான வயிற்றுவலி

பிரான்சில் உள்ள ஏர்பஸ் (Airbus) நிறுவனம் அளித்த கிறிஸ்துமஸ் விருந்தில் சாப்பிட்ட 700 பேருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விருந்து ஐரோப்பாவை மையமாக கொண்டு செயல்படும் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனம் ஏர்பஸ் (Airbus).…

யாழில் இரு நாட்களாக தொடரும் போராட்டம்

யாழ்ப்பாணம் வலி வடக்கு தையிட்டியில் மக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையைினை அகற்றுமாறு கோரி இன்றும் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை (26) போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டத்தில் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளின்…

காஞ்சிபுரத்தில் ரெளடி வெட்டிக் கொலை!

காஞ்சிபுரத்தில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன் மகன் பிரபா என்ற பிரபாகரன் (30). இவர்…

மன்னார் பேருந்து மோதி 8 வாயில்லா ஜீவன்கள் பலி

நேற்று மாலை தனியார் பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்ற மாடுகள் மீது மோதியதில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதிக்கு உட்பட்ட நாயாத்து வழி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேய்ச்சலுக்கு…

கெஹலிய ரம்புக்வெல்லவிடம் விசேட விசாரணை: குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அதிரடி

இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. இலங்கைக்கு தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில்…

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறையினர்: எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கை

நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களையும், மேலும் பல குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக சிறிலங்கா காவல்துறையினரால் புதிய நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன சாரதிகளை எச்சரிக்கையுடன்…

சுவிஸ் “செல்வி.இனயா பிரசன்னாவின்” பிறந்தநாள், தாயகத்தில் “விசேட மதியஉணவு” வழங்கி இனிதாகக்…

சுவிஸ் “செல்வி.இனயா பிரசன்னாவின்” பிறந்தநாள், தாயகத்தில் “விசேட மதியஉணவு” வழங்கி இனிதாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ############################## புங்குடுதீவு வவுனியா பிரதேசங்களைப் பூர்வீகமாக் கொண்டவர்களும் சுவிஸில் பிறந்து…

ஆப்கனில் 6ம் வகுப்போடு பள்ளிக்கு விடைகொடுக்கும் சிறுமிகள் கண்ணீர்

ஆப்கனில், ஆளும் தலிபான்களின் ஆட்சியால், ஆறாம் வகுப்புப் படித்து வரும் சிறுமிகள், இதோடு, தாங்கள் பள்ளிக்குத் திரும்பப்போவதில்லை என்று நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள். டிசம்பர் மாதத்தோடு, பள்ளிகளில் இறுதியாண்டுத் தேர்வு நடத்தப்பட்டு,…

சிறையில் தாக்குதலுக்கு உள்ளான கைதி உயிரிழப்பு: விசாரணைகள் தீவிரம்

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தாக்குதலுக்கு உள்ளாகி கடந்த 24 ஆம் திகதி களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

பிறந்து 40 நாள்தான்; எலியால் பறிப்போன பச்சிளம் குழந்தையின் உயிர் – அதிர்ச்சி…

40 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை எலி கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சிளம் குழந்தை தெலுங்கானா, நாகனூல் கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி லட்சுமி கலா. இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்களாகியும் குழந்தை…

கனடாவில் உயிரிழந்த யாழ் இளம் பெண்; சோகத்தில் குடும்பம்

கனடாவில் யாழ்ப்பாணம் - வல்வெட்டி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் உயிர்ழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திய்ர சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் ஐந்து பிள்ளைகளின் இளம் தாய்…

கதிர்காம கந்தனின் பிரதம பூசகர் மாயம்; பலருக்கு அழைப்பு!

கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க காணாமல் போனதாகக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பில், நாளை (27) பல தரப்பினரும் கதிர்காமம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கதிர்காமம் ஆலய பிரதான பூசகர் சோமிபால…

நைஜீரியாவில் வெடித்த கும்பல் சண்டை: மோதலில் 113 பேர் பலி

நைஜீரியாவில் இரண்டு கும்பல்களுக்கு மத்தியில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில் கலவரம் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள மன்ஷு கிராமத்தில் வசிக்கும் இரு தரப்பினர் இடையே…

வேலையை பறிக்கும் AI… ஒரே மாதத்தில் 1000 பணியாளர்களை டிஸ்மிஸ் செய்த பேடிஎம் நிறுவனம்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையாலும், குறிப்பிட்ட சேவையை நிறுத்தியதாலும் கடந்த ஒரு மாதத்தில் ஆயிரம் பணியாளர்களை பிரபல பேடிஎம் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. பே.டி.எம். நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்…

உருளைக் கிழங்கு செய்கைக்கு மானியத்தினை பெற்றுத் தாருங்கள் – அமைச்சர் டக்ளஸிடம்…

வடக்கில் அடுத்த பருவ காலத்தில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை சுமார் 150 ஹக்ரேயரில் மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின்…

மாணவி உயிரிழப்பில் சந்தேகம் என முறைப்பாடு

அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை…

காணி விடுவிப்பு சாத்தியமாகும் – அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வரும் வேளை காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு…

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஆழிப்பேரலையால் மரணித்தவர்களுக்கானசுடர்!

யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்பு தினம் இன்றைய தினம் யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்…

வெதுப்பக தொழிற்துறையினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ளமையினால் வெதுப்பக தொழிற்துறையில் உள்ளவர்கள் வெகுவாக பாதிப்படைவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். வரி…

காஸா அகதிகள் முகாம் குண்டுவீச்சில் 106 போ் உயிரிழப்பு

காஸாவின் அகதிகள் முகாம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் 106 போ் உயிரிழந்தனா். அங்கு ஒரே தாக்குதலில் இத்தனை போ் உயிரிழந்திருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. மத்திய காஸா பகுதியிலுள்ள டேய்ா் அல்-பாலா நகரின் அல்-மகாஸி…

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: உயா்நீதிமன்றம் கருத்து

வசிப்பிட தூர விதிகளைக் காரணம் காட்டி மாணவா் சோ்க்கை வழங்காமல், இடங்களை காலியாக வைத்திருப்பது கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான நோக்கத்திற்கு எதிராக அமைந்துவிடும் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம்,…

தென்னாடு செந்தமிழ் ஆகம மார்கழிப் பெருவிழா

தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை முன்னெடுத்த மார்கழிப் பெருவிழா நேற்று( 25.12.2023) இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. காலை, மாலை அரங்குகளாக மார்கழிப் பெருவிழாவில் திருமுறை விண்ணப்பம், சிறப்பு உரைகள்,…

யாழ் திரும்பும் கில்மிசாவிற்கு மாபெரும் வரவேற்பு வழங்க ஊரவர்கள் தயார்

யாழ்ப்பாணம் திரும்பும் கில்மிசாவை வரவேற்க ஊரவர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்திய தொலைக்காட்சி ஒன்று நடாத்தி இருந்த பாடல் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட கில்மிசா எனும் சிறுமி சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.…

யாழ் பல்கலையில் அஞ்சலி

ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தலானது இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில்இடம்பெற்றது. இந்நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு உறவுகளுக்கு மலரஞ்சலி செலுத்தியமை…