;
Athirady Tamil News
Monthly Archives

January 2024

ஆட்சியை இழந்த ராஜபக்சாக்கள் மீது கடும் விமர்சனம்

69 இலட்சம் மக்களின் ஆணை மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் ஏறிய அரசாங்கம் அதன் சொந்த தலைவர்களாலேயே சிதைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு பெரும்பான்மையான ஆணையை வழங்கிய…

நெடுந்தீவில் 06 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 06 தமிழக கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த கடற்படையினர் , இலங்கை…

சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாட்டில் காரைநகர் இளந்தொன்றல் விளையாட்டு கழகத்தினர்

சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாட்டில் யாழ்ப்பாணம் - காரைநகர் இளந்தொன்றல் விளையாட்டு கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்து வருவதுடன் , அதன் பாவனையாளர்களுக்கு அதிகரித்து வரும் நிலையில் அவற்றை தடுக்கும்…

யாழில் பேருந்து விபத்து – 08 பேர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளனர் விபத்தில் 08 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ் நகரை நோக்கி வந்து…

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி; 40க்கும் மேற்பட்டோர் மாயம்

தென்மேற்கு சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 2 பேரி பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் திங்கள்கிழமை காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 40க்கும்…

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருக்கு ஜனாதிபதியிடம் இருந்து சென்ற தகவல்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அணிசேரா மாநாட்டுக்காக உகண்டா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி…

மேலுமொரு புதிய நிவாரண கொடுப்பனவு

16,146 அரச நிறுவனங்களுக்கு உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கம் மாதாந்த நிவாரண கொடுப்பனவாக 2000 ரூபாய் வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். சமுர்தி பலன் பெற்றவர்கள் பட்டியல் ஊடாக இவர்கள்…

தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் மரக்கறிகளின் விலைகளில் திடீர் மாற்றம்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பல மரக்கறிகளின் மொத்த விலைகள் பாரியளவில் குறைவடைந்துள்ளதாக பொருளாதார நிலைய வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி, காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்தாலும்…

படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணை அவசியம்: சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

அண்மைக்காலமாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் படுகொலைகள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) வேண்டுகோள் விடுத்துள்ளது. நாரம்மலவில் பொதுமகன் ஒருவர் சிவில் உடையில் இருந்த பொலிஸ்…

இந்தியாவிலிருந்து ரஷ்யா சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்து

இந்தியாவிலிருந்து ரஷ்யா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று ஆப்கானிஸ்தான் மலைகளில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆறு பேரில் நான்கு பேர் உயிர் தப்பியுள்ள நிலையில், இருவர்…

யாழ்.சுதுமலையில் டெங்கு அதிகரிப்பு – ஒரு வாரத்தில் 10 வயதிற்கு உட்பட்ட 13…

யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் கடந்த வாரம் 21 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 13 பேர் 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவார்கள். இந்நிலையில் குறித்த பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் தலைமையில் அப்பகுதி…

அயோத்தியை தொடர்ந்து இலங்கையை இலக்கு வைக்கும் இந்தியா

அயோத்தி கோவிலை தொடர்ந்து, தனுஸ் கோடியையும் இலங்கையையும் இணைக்கும் புது கடல் பாலம் தொடர்பில் மத்திய அரசு திட்டமிடுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி இந்தியாவின் தனுஸ்கோடியை இலங்கையுடன் இணைக்கும் கடல் பாலம் அமைக்கும்…

பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

கட்டுநாயக்க நோக்கி பயணத்துக் கொண்டிருந்த நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பேலியகொடை இடமாறலில் பல வாகனங்கள் நேற்று(22.01.2024) பணம் செலுத்தும் கருமபீடத்திற்கு அருகில் வரிசையில்…

கோப்பாயில் கசிப்புடன் பெண் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள மரக்காலையில் வைத்து , நேற்றைய  தினம் திங்கட்கிழமை கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார். பொலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில்…

இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையின் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் கடுமையான பாதுகாப்பு அணுகுமுறை குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் ஒப்பரேசன் ‘யுக்திய’ என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறும்,…

அமெரிக்காவை எதிா்கொள்ள ரஷிய உறவை வலுப்படுத்தும் வட கொரியா

அமெரிக்காவை எதிா்கொள்ளும் வகையில் ரஷியாவுடனான உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரிய வெளியுறவு அமைச்சா் சோ சன் ஹூய் ரஷியாவுக்கு கடந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது, ரஷிய அதிபா்…

ராமர் சிலை பிரதிஷ்டை நாளில் 15 குழந்தைகள் பிறந்தன!

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை நாடு முழுவதும் கொண்டாடிய நிலையில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் பதினைந்து குழந்தைகள் பிறந்துள்ளன. அரசு நடத்தும் எம்டிஎச் மருத்துவமனையில் 11…

பணயக் கைதிகளை அடைத்து வைத்திருந்த சுரங்கம் கண்டுபிடிப்பு: இஸ்ரேல் இராணுவம் அதிரடி

ஹமாஸ் அமைப்பினர் காசாவில் பணயக் கைதிகளை வைத்திருந்த சுரங்கப்பாதையொன்றை இஸ்ரேலிய வீரர்களை கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்போது, கடந்த ஒக்டோபர் மாதம் 07 கடத்தப்பட்ட சுமார் 20 பணயக்கைதிகளை அடைத்து வைத்திருந்த ஒரு…

பில்கிஸ் பானு வழக்கு:குற்றவாளிகள் 11 பேரும் சரண்

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் மாநிலம் பஞ்சமஹாலில் உள்ள கோத்ரா சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சரணடைந்தனா். சிறை திரும்ப கூடுதல் அவகாசம் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து ஞாயிற்றுக்கிழமைக்குள்…

அதிபா் பதவிக்கு டிரம்ப் தகுதி உடையவரா? நிக்கி ஹேலி கேள்வி

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் நாட்டின் அதிபராக மீண்டும் பதவியேற்க மனரீதியாக தகுதி பெற்றவரா எனக் குடியரசுக் கட்சியின் அதிபா் வேட்பாளா் போட்டியாளா் நிக்கி ஹேலி சனிக்கிழமை கேள்வியெழுப்பினாா். நியூ ஹாம்ப்ஷயா் மாகாணத்தில்…

இந்திய தூதுவருடன் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு

தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும் இடையில் கொழும்பில் இன்றையதினம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சிறிதரன், சுமந்திரன்,…

கொழும்பில் தொடர்மாடி குடியிருப்பிலிருந்து தோட்டாக்கள் மீட்பு

கொழும்பு 8 , பொரளை, சர்பன்டைன் வீதி பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் கழிவறைக்கு அருகில் இருந்த குழியிலிருந்து 15 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட தோட்டாக்களானது T 56 ரக துப்பாக்கி மற்றும் எம் 16 ரக…

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை (புகைப்படங்கள்)

அயோத்தி ராமர் கோயிலில் மூலவரான குழந்தை ஸ்ரீ ராமரின் சிலை இன்று வெகு விமரிசையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த தருணத்தை மக்கள் நேரடியாகவும், நேரலையிலும் பரவசம் பொங்க ராமர் சிலை பிரதிஷ்டையை மனமுருகிக்…

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

க.பொ.த சாதாரண தர (2023/2024) பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி நாளையதினம் (23-01-2024) முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரை இணையத்தளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் கோரப்படும்…

காரில் நாயுடன் கொண்டு செல்லப்பட்ட மரம் பொருள்: மைத்துனருக்கு நேர்ந்த கதி!

​கஹதுடுவ பகுதியில் நாயுடன் காரில் கொண்டு செல்லப்பட்ட 9,400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மைத்துனர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய போதைப்பொருள் சோதனையின் போது, இந்த…

ரஷிய சிறிய ரக விமானம் ஆப்கனில் மலைப் பகுதியில் மோதி விபத்து: 6 போ் நிலை என்ன?

ரஷிய தலைநகா் மாஸ்கோ நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்நாட்டு சிறிய ரக தனியாா் விமானம் ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதியில் சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 4 பணியாளா்கள் மற்றும் 2 பயணிகள் என மொத்தம் 6 போ் பயணித்ததாகத் தெரிகிறது.…

கொழும்பில் உண்டியல் வர்த்தகர்களுக்கு ஆபத்து

புறக்கோட்டையில் உள்ள பிரபல உண்டியல் வர்த்தகர்கள் குழுவை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட கூட்டு பொலிஸ் குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா, குடு சதலிந்து மற்றும் கணேமுல்ல…

பதவி விலகலை தயக்கமின்றி ஏற்கவும்: மின்சக்தி அமைச்சரின் அறிவிப்பு

இலங்கை மின்சார சபையின் எந்தவொரு தனிநபரின் பதவி விலகலையும் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளுமாறும், இலங்கை மின்சார சபைக்கான அனைத்து நிலுவைத் தொகைகளையும் வசூலிக்குமாறும் மின்சார சபைக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர்…

பைல்ஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முள்ளங்கி இலை.. எப்படி-ன்னு தெரிஞ்சிக்கோங்க

பொதுவாக காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்து கொள்வது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. அந்த வகையில் வெளியில் சொல்ல முடியாத பல நோய்களுக்கு மருந்தாக முள்ளங்கி பார்க்கப்படுகின்றது. முள்ளங்கியில் இருக்கும் கிழங்கு மட்டுமல்ல அதன்…

அமெரிக்காவில் பனிப்புயல்: 61 பேர் பலி

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவுடன் பனிப்புயல் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பனிப்புயல் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில்…

செந்தில் பாலாஜிக்கு 16-ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 16-ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை…

முன்னாள் ஜனாதிபதியின் மகள் வீட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் வீடு உடைக்கப்பட்டு சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் வீட்டின் அலமாரியிலிருந்த 1,50,000 ரூபா மற்றும்…

யாழ். காங்கேசன்துறை பொலிஸ் விடுதியில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறந்து வைப்பு!

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பகுதியில் உள்ள பொலிஸ் விடுதியில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. பொலிஸ் திணைக்களத்தின் 20 இலட்சம் நிதிப்பங்களிப்பில் வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் அருண…

யாழ்.பல்கலையில் தமிழ்க் கிறித்தவ கலை உலகங்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட நுண்கலைத்துறையும் தென்னிந்தியா – தமிழ்நாடு பாளையங்கோட்டைத் தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறை மற்றும் ஆய்வு மையமும் இணைந்து ‘தமிழ்க் கிறித்தவக் கலை உலகங்கள்’ என்ற பன்னாட்டுக்…