மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட இளைஞன்: விசாரணைகள் தீவிரம்
மாத்தறை தெலிஜ்ஜவில சந்தியில் தொலைபேசி விற்பனை செய்யும் இடமொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சுட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் நேற்று(20)…