திருகோணமலை வைத்தியசாலையில் இப்படி ஒரு அவலம்!
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளியை கொண்டு செல்ல சக்கர நாற்காலி வழங்காததால் , மூதாட்டி ஒருவரை உறவினர்கள் அவரை தூக்கி சென்ற சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை வைத்தியசாலையில் எலும்பு முறிவுக்கு உள்ளாகி…