;
Athirady Tamil News
Monthly Archives

January 2024

சிதம்பரம் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் படுகொலை!

சிதம்பரம் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் முன்விரோதம் காரணமாக தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அடுத்த திடல் வெளி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு என்பவர் மகன் அருண் பாண்டியன் (28).…

பேலியகொடை மீன் சந்தையில் குறைவடைந்துள்ள மீன்களின் விலை

மீன் சந்தைகளில் இன்று வியாழக்கிழமை (18) மீன்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பேலியகொடை மீன் சந்தையில்c மீன் 550 ரூபாவாகவும் சாலை மீன் 300 ரூபாவாகவும் பலயா மீன் 600 ரூபாவாகவும் பரவ் மீன் 800 ரூபாவாகவும் கெலவல்லா…

இலங்கையர்களுக்கு மத்திய வங்கி வெளியிட்ட எச்சரிக்கை

இலங்கையில் கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பான மோசடி பாரியளவில் இடம்பெறுவதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மோசடியாளர்களின் தந்திரோபாயங்களில் சிக்கி பணத்தை இழக்காமல் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

எத்தியோப்பியாவில் பட்டினியால் உயிரிழப்போர் அதிகரிப்பு : ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை!

எத்தியோப்பியாவின் டிக்ரே (Tigray) பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 200 க்கும் மேற்பட்டோர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வரட்சி மற்றும் போரால் ஏற்பட்ட பாதிப்புக்கள் இந்த நிலைக்கு காரணமென…

வற் பதிவு சான்றிதழ் தொடர்பில் விசேட அறிவிப்பு

வருடாந்தம் 80 மில்லியன் ரூபா இலாபமீட்டும் ஒவ்வொரு வியாபாரமும் அல்லது தொழிற்துறையும் பெறுமதி சேர் வரியில் (VAT) பதிவு செய்யப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். அத்துடன் அனைவரும் பார்க்கும்…

மரக்கறிகளின் விலை உயர்வு ஏப்ரல் வரை தொடரும்..! பொதுமக்களுக்கு அதிகரிக்கும் சுமை

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் வரலாற்றில் முதல் தடவையாக கரட் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மரக்கறிகளின் விலை ஏற்றம் ஏப்ரல் வரை…

கொழும்பில் சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு ஆப்பு!

கொழும்பு நகரில் கால்வாய்களை அடைத்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் நிர்மாணங்களை அகற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது. இதனை இன்று வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர்…

பிரான்ஸ் நகரம் ஒன்றில் மனித கடத்தல்காரர் கைது: 40 புலம்பெயர்ந்தவர்கள் சென்ற வாகனம்…

மனித கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரை பிரான்ஸ் பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். மடக்கி பிடித்த பொலிஸார் 40 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனத்தை துறைமுக நகருக்கு அருகே மடக்கி பிடித்த பிறகு, மனித…

விமானத்தின் கழிப்பறையில் பயணிக்கு நேர்ந்த அசம்பாவிதம்: மன்னிப்பு கோரிய நிறுவனம்!

மும்பையில் இருந்து பெங்களூர் நோக்கி பயணித்த விமானத்தில் பயணி ஒருவர் கழிப்பறையில் சிக்கிக்கொண்டவாறே பயணம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த பயணி ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கழிப்பறைக்குச் சென்றபோது, அதன் கதவு திறக்க முடியாதபடி…

பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல் : சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை

நாட்டில் இதுவரை சின்னம்மை தடுப்பூசிகள் செலுத்தப்படாத சிறுவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம். ஆர்னல்ட் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்…

அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம்: திறைசேரியால் விடுவிக்கப்பட்ட பணம்

2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்க…

கிளிநொச்சி சிறுமி துஷ்பிரயோகம்; பூசகருக்கு கட்டூழிய சிறை

கிளிநொச்சி - பளையில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட பூசகரை, 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எட்டு வருடங்களுக்கு பின் இந்த வழக்கின் தீர்ப்பு, கிளிநொச்சி மேல்…

பறக்க வேண்டாம்…… யாழ் இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

பட்டத்துடன் பறக்க வேண்டாம் என யாழ் இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் . யாழ் வடமராட்சி பகுதிகளில் பட்டம் விடும் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் பலவிதமான பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.…

உகாண்டாவிற்கு பறந்தார் ரணில்

அணிசேரா நாடுகளின் (NAM), G77 மற்றும் சீனாவின் 3வது தெற்கு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க உகாண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அதிபர் ரணில் தற்போது உகண்டாவின் கம்பாலாவிற்கு வருகை தந்துள்ளதாக…

மற்றுமொரு பணிநீக்க சுற்றை அறிவித்தது கூகுள்

செயல்திறன் மற்றும் படைப்பாற்றல் தொடர்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காக அதன் உலகளாவிய விளம்பரக் குழுவிலிருந்து கணிசமான நபர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது. வேலை குறைப்பின் விளைவாக சிறு மற்றும் நடுத்தர…

கலவரமான காஞ்சி பார்வேட்டை உற்சவம் – மீண்டும் வடகலை Vs தென்கலை சண்டை..!

கடவுளுக்கு பிரபந்தம் பாடுவது யார் என்ற விவகாரத்தில் இன்று காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் வடகலை தென்கலை தரப்பிற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தென்கலை Vs வடகலை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் வடகலை மற்றும் தென்கலை என…

முதலீடுகளை எதிர்பார்க்கும் சுயதொழில் முயற்சியாளர்கள் திட்ட முன்மொழிவுடன் வந்தால் உதவ தயார்

உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை எதிர்பார்க்கின்ற சுயதொழில் முயற்சியாளர்கள் அதற்கான திட்ட முன் மொழிவுகளை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதற்கான ஒத்துழைப்பினையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்…

பல்கலை முன் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பல்கலைக்கழகம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில்…

விசேட டெங்கு ஒழிப்பு

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொக்குவில்…

எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தினம்

தென்னிந்திய திரைப்பட நடிகரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தினம் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக முனெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் நேற்று மாலை அப்பகுதி மக்களும்…

ஒரே நாளில் முன்று நாடுகளுக்கு ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்

24 மணி நேரத்திற்குள் மூன்று நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி வடக்கு ஈராக்கில் உள்ள இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவின் கட்டிடத்தை குறிவைத்து ஈரானிய இராணுவம் பாலிஸ்டிக் ஏவுகணைத்…

இந்தியாவில் நெடுஞ்சாலையொன்றில் கோரம் : வீதியில் சிதறி ஒட்டி கிடக்கும் மனித உடல்

இந்தியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. காவல்துறை அதிகாரிகள் குழு எப்படி இறந்த நபரின் உடல் பாகங்களை சவள் கொண்டு சேகரிக்கிறது என்பது தொடர்பான சம்பவம் காட்டுகிறது.…

விமான நிலையங்களிலேயே வழங்கப்படவுள்ள ஓட்டுநர் உரிமம்: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமங்களை விமான நிலையங்களிலேயே வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வன்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17.01.2023)…

இலங்கைக்கு புதிய ஆபத்து; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, நேற்று (17) காலை கொழும்பு நகரில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. சுட்டெண்ணின் படி, கொழும்பு நகரின் கொள்ளுப்பிட்டி பகுதியைச் சூழவுள்ள…

யாழில் நடந்த திகில் சம்பவம் : பட்டத்துடன் பல அடி தூரம் பறந்த இளைஞன்

யாழ்ப்பாணத்தில் பட்டத்தின் கயிற்றில் ஏறி வானத்தை நோக்கி சென்ற வாலிபர் ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. யாழ்ப்பாணம் - தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெரிய பட்டம் பறக்கப் பயன்படும் கயிற்றில் ஏறி…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரிடம் 42 இலட்ச ரூபாய் மோசடி செய்த பெண் அழகுக்கலை நிபுணர்…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை நேற்றைய தினம் புதன்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தன்னை…

வாகன விபத்தொன்றில் பாடசாலை மாணவன் பலி

மோட்டார் சைக்கிளொன்று லொறியுடன் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று(17) இரவு 09.30 மணியளவில் மதுரங்குளிய - விருதோட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. விருதோடை…

யாழ்.வரணியில் ஆலயத்திற்கு அருகில் மாட்டிறைச்சியை வீசி சென்ற விஷமிகள்

மாடொன்றை கொலை செய்து இறைச்சியாக்கி , அதன் கழிவுகளை ஆலயத்திற்கு அருகில் வீசி விட்டு சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் - கொடிகாமம் , வரணி பகுதியில் உள்ள ஆலயமொன்றிற்கு அருகில் உள்ள வெறும் காணிக்குள் கட்டாக்காலி மாடொன்றினை இறைச்சியாக்கிய விஷமிகள் ,…

செங்கடலில் ஹவுதி அமைப்பினருக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா

ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகள் முகாம் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசி வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கப்பல்களை தாக்க ஹவுதி வைத்துள்ள 4 ஏவுகணை அமைப்புகளை அழிப்பதற்கு குறிவைத்து…

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உள் இரத்தக்கசிவே கொழும்பு பல்கலைக்கழக மாணவியின் மரணத்திற்கான காரணம் என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. டெங்கு நோயினால் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவியொருவர்…

மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்குமாறு கோரிக்கை

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்குமாறு மதுவரித் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கும் மதுவரித் திணைக்கள ஆணையாளர் ஜே.எம். குணசிறிக்கும் இடையில் நடைபெற்ற…

நாட்டில் தொலைபேசி பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் தொலைபேசி பயன்பாட்டில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நிலையான தொலைபேசிகள் 19.4 சதவீதத்தினாலும், அலைபேசிகள் 5.3 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளன.…

கோட்டாபயவின் அறைக்குள் சிக்கிய பெருந்தொகைப் பணம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் உத்தியோகபூர்வ அறைக்குள்ளிருந்து சிக்கிய பெருந்தொகைப் பணம் குறித்து வழக்குத் தொடர்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக…

கனடாவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி

இந்தியாவில் இருந்து கனடாவுக்கு கல்வி நடவடிக்கைக்காக செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…