;
Athirady Tamil News
Monthly Archives

January 2024

தொடர் காய்ச்சல்; ஆசிரியை உயிரிழப்பு

ஐந்து நாள் தொடர் காய்ச்சல் காரணமாக இளம் ஆசிரியை ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். நாயன்மார்கட்டைச் சேர்ந்த திருமதி சங்கரி மதிரூபக்குருக்கள் (வயது-33) என்ற ஒரு குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி விலகல்: அவரின் ஆதரவு…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி விலகுவதாக தெரிவித்துள்ளார். விவேக் ராமசாமி விலகல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்தலில்…

27 வயதில் மணப்பெண் கிடைக்கவில்லை என விரக்தி.., இளைஞர் எடுத்த விபரீத முடிவு

திருமணமாகவில்லை என்ற விரக்தியில் இளைஞர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகவில்லை என விரக்தி இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூருவில் விஜயநகர் மாவட்டம் குட்லிகி தாலுகாவைச் சேர்ந்தவர்…

அரச தாதியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டம்

அரச தாதியர் சங்கம் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. குறித்த போராட்டமானது இன்று (17) காலை 7.00 மணி முதல் நாளை(18) காலை 7.00 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார தொழிற்சங்கங்கள் பல…

யாழ். திருநெல்வேலியில் பட்டிப் பொங்கல்

யாழில் நேற்று (16) பட்டிப் பொங்கல் மக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி சந்தையில் திருநெல்வேலி வர்த்தகரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பட்டிப் பொங்கல் நிகழ்வில் மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் இடம்பெற்று ,படையல்கள் படைக்கப்பட்டன.…

இலங்கையர்களை ஏமாற்ற இளம் பெண்கள் தலைமையிலான மோசடி கும்பல்

சீனாவிற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை ஊடுருவி தரவுகள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஹேக்கர்கள் தங்களுடைய கையடக்கத்…

கச்ச தீவுக்கு அதிகாரிகள் குழு விஜயம்

யாழ்ப்பாணம் - கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான முன்னாயத்த பணிகள் குறித்து ஆய்வுசெய்யும் விஜயமொன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இவ்…

தைவான் தேர்தல் முடிவின் எதிரொலி: போருக்கு தயாராகும் சீனா

தைவான் - சீனா முறுகல் நிலை வலுப்பெற்று வரும் நிலையில் தைவானின் தேர்தல் முடிவானது 2025இல் புதிய போரை உருவாக்க கூடும் என பிரித்தானியாவில் உள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார். சீனா - இந்தியா இடையிலான ஆசியவளைய பொருளாதார, அரசியல்…

நயினாதீவு அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. பிரதிஷ்டா கிரியைகள் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமானது. தொடர்ந்து வரும் நாட்களில் கிரியைகள் இடம்பெற்று , எதிர்வரும்…

எரிவாயு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையின்படி, அதிக விலைக்கு திரவ பெட்ரோலிய எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு…

களனியில் குளிக்கச் சென்ற ஒன்பது வயதுச் சிறுவனுக்கு நேர்ந்த கதி!

கொழும்பு - கடுவெல , வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தைப் பகுதி களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை ஒன்று கெளவிச் சென்றதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை எதிர்கொண்ட சிறுவன் தனது பாட்டியுடன் துணி…

டெங்கு நோயினால் உயிர்நீத்த பல்கலைக்கழக மாணவி!

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி நேற்று  (16.01.2024) உயிரிழந்துள்ளார். மபுதுகலவை வசிப்பிடமாகக் கொண்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவியான ஹாசினி பாக்யா என்பவரே இவ்வாறு…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஸ்டென்ட் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இருதய நோயாளர்களின்…

ஹோட்டல் உரிமையாளரின் மனைவியை தாக்கிய பிச்சைக்காரன்

சுமார் 13 வருடங்களாக மதிய உணவு வழங்கி வந்த ஹோட்டல் உரிமையாளரின் மனைவியை கடுமையாக காயப்படுத்திய பிச்சைக்காரனை எதிர்வரும் (30.01.2024) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.…

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா : மேற்கு வங்கத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மத நல்லிணக்கப்…

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் மேற்கு வங்கம் முழுவதும் மத நல்லிணக்கப் பேரணி நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்…

இலங்கையில் வரலாறு காணாத அளவில் அதிகரித்த மாம்பழ உற்பத்தி

இலங்கையில் மாம்பழ அறுவடை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் நீடித்த வறண்ட வானிலையும், அதைத் தொடர்ந்து பெய்த மழையும் மாம்பழ அறுவடையை அதிகரிக்கச் செய்ததாக அந்த…

மட்டக்களப்பில் பசுக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டித்து யாழில் போராட்டம்!

மட்டக்களப்பில் பசுக்களுக்கும் காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பட்டிப் பொங்கல் தினத்தில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் அழைப்பின் பேரில் குறித்த போராட்டம் நல்லை…

வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்கள்: பதிவு செய்தால் கிடைக்கும் பலன்கள்

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் உள்ள 3 மில்லியன் இலங்கையர்களில் சிறிய அளவினரே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் பதிவு செய்து இருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இலங்கையர்கள் வெளிநாட்டு…

யாழ். கைதடியில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் கலந்துரையாடல்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு…

உலகின் மிகப்பெரிய தனிநபர் குடியிருப்பு! 347 அறைகளைக் கொண்ட அரண்மனை- கட்டியாளும் பெண்

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள தனிநபர் அரண்மனை ஒன்று, தற்போது உலக பணக்காரர்களின் விருப்ப தேர்வாக மாறியுள்ளது. ஷிவரஞ்சனி ராஜே அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷிவரஞ்சனி ராஜே என்பவருக்கு சொந்தமானது தான் இந்த அரண்மனை. இவர் ஜோத்பூர் அரசர்…

ரஷ்ய ஜனாதிபதி புடின் வகுத்துள்ள கொடூர திட்டம்… கசிந்த ராணுவ ஆவணங்களால் அதிர்ச்சி

மேற்கத்திய நாடுகளை மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் கொண்டு சென்று நிறுத்திவிடுவார் என்ற அச்சம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது எழுந்துள்ளது. புடினின் கொடூர திட்டம் கசிந்த ராணுவ ஆவணங்களால் விளாடிமிர் புடினின் கொடூர திட்டம் தற்போது…

பிரித்தானியாவில் 1997 தேர்தல் போன்று காத்திருக்கும் பேரதிர்ச்சி: கருத்துக்கணிப்புகளில்…

பிரித்தானியாவில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நினைத்துப்பார்க்காத அளவுக்கு பெரும் தோல்வியை சந்திக்க இருப்பதாக தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. மிக மோசமான தோல்வி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 1997 தேர்தல் போன்று மிக…

புதிய வாழ்க்கை தேடி கனடா எல்லையை கடக்க முயன்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த பரிதாபம்

கடந்த மாதம் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு எல்லையை கடக்க முயன்று மரணமடைந்த பெண் ஒருவருக்காக மாண்ட்ரீலில் அஞ்சலி கூட்டம் ஒன்று நடைபெற்றது. புதிய வாழ்க்கையை தொடங்கும் பொருட்டு மெக்சிகோ நாட்டவரான 33 வயது Ana Karen Vasquez Flores என்பவரே…

வடக்கில் படங்காட்டிய ஜனாதிபதி கிழக்கில் படங்காட்டிய ஆளுநர்

புதிய ஆண்டு பிறந்த கையோடு ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தந்த அதே காலப்பகுதியில்,அவருடைய ஆளுநர் கிழக்கில் மிகப்பெரிய பண்பாட்டு விழா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார். வடக்கில் ஜனாதிபதி பல்வேறு தரப்புகளையும் சந்தித்தார்.தொழில் முனைவோர்,…

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாளை மீளவும் நடத்துவதற்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பெப்ரவரி 1ஆம் திகதி விவசாய விஞ்ஞான பரீட்சை மீண்டும் நடைபெறும் என திணைக்களம் அறிவித்துள்ளது.…

வடக்கில் மீட்கப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா!

இலங்கையில் வடக்கு பகுதியில் பெருமளவான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, நேற்றைய தினம் (15) யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே ஏராளமான கேரள கஞ்சா…

எங்களை பட்டினி போட வேண்டாம்! தமிழர் தலைநகரில் நடந்த பட்டிப்பொங்கல்

எங்களை பட்டினி போட வேண்டாம். எங்களைத் தொட வேண்டாம் என்ற பதாதைகளை மாட்டில் தொங்கவிட்டவாறு இன்று (16) திருகோணமலையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. திருகோணமலை மாவட்ட காந்தி சேவை சங்கத்தினால் குறித்த மாட்டுப்பொங்கல் கன்னியா பகுதியிலுள்ள…

இஸ்ரேலிடம் நாங்கள் வலியுறுத்துவது… : அமெரிக்கா

அமெரிக்கா, காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளின் வீரியத்தைக் குறைத்து கொள்வதற்கான நேரம் இது எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் போர் 100 நாள்களாகத் தொடர்ந்து வரும் நிலையில் இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா…

மட்டக்களப்பு வாகன விபத்தில் ஒருவர் பலி: மூவர் படுகாயம்

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். களுவாஞ்சி குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும்…

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயற்பாட்டை கண்டித்து போராட்டம் : விடுக்கப்பட்டுள்ள…

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 19ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேசசபை வாயிலை மறித்து போராட்டத்தினை முன்னெடுக்க இருப்பதாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தெரிவித்தார்.…

மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்

பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிகவும் சோர்வாக உணர்வார்கள். மாதவிடாயின் போது உடலில் ஏற்படும் ஹேர்மோன் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. இந்த நேரத்தில் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் வைத்தியர்கள்…

நிபா வைரஸுக்கு முதன்முதலில் தடுப்பூசி பரிசோதனையை தொடங்கிய ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள்!

இந்தியா உள்பட பல ஆசிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொடிய நிபா வைரஸுக்கு முதன்முதலில் தடுப்பூசி பரிசோதனையை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்),…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: 17 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம்!

உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று  காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5.15 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த போட்டியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அமைச்சர்…

யாழில் பிக்மீ சாரதி மற்றும் வாடிக்கையாளருக்கு முச்சக்கர வண்டி சாரதியால் நேர்ந்த நிலை!

கோண்டாவிலில் உள்ள புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் பிக்மீ சாரதி ஒருவரை மற்றுமொரு முச்சக்கர வண்டி சாரதி தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் இன்று மதியம் 2.30 க்கு மேல் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார்.…