;
Athirady Tamil News
Monthly Archives

January 2024

2027-க்குள் இந்தியா உலகின் 3வது பாரிய பொருளாதாரமாக மாறும்: நிர்மலா சீதாராமன்

2027-28 நிதியாண்டில் உலகின் மூன்றாவது பாரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது. இந்நிலையில், 2027-28 நிதியாண்டில் 5 Trillion Dollarக்கும்…

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் வடக்கு ஆளுநரை சந்தித்தார்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ ஆளுநர் செயலகத்தில் நேற்றைய  தினம் புதன்கிழமை சந்தித்தார் அதன் போது, கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை…

யாழில் 90 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இருந்து 90 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ,…

நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டம்

நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். அரசாங்கத்தினால்…

வடக்கு ஆளுநரை சந்தித்த இந்திய துணைத்தூதுவர்

இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் , வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ ஆளுநர் செயலகத்தில் நேற்றைய  தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். அதன் போது, நாகபட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை…

ஐந்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் நேற்று  (10.01.2024) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று…

மலையக தியாகிகளின் நினைவுதினம்

மலையக தியாகிகளின் நினைவுதினம் புதன்கிழமை (10) யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் நடைபெற்றது. மலையகத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவைகளையும், உரிமைக்காக போராடி உயிர்நீத்த உறவைகளையும் நினைவுகூர்ந்து இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.…

கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : குறைவடையும் வீடுகளின் விலைகள்

கனடாவில் அண்மைக்காலங்களாக வீடுகள் மற்றும் வாடகை வீடுகளுக்கான விலைகள் அதிகரித்தமையினால் அந்நாட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர். இந்நிலையில், கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் தகவலொன்று தற்போது வெளியாகியுள்ளது.…

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வராச்சந்தி அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்திர…

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வராச்சந்தி அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய  தினம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் 24ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 25ஆம் திகதி காலை தீர்த்த…

பிரான்ஸின் மிக இளைய பிரதமரானாா் கேப்ரியல் அட்டல்

பிரான்ஸின் கல்வித் துறை அமைச்சராக இருந்து வந்த கேப்ரியல் அட்டலை அந்த நாட்டின் பிரதமராக அதிபா் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை நியமித்தாா். 34 வயதாகும் அட்டல், பிரான்ஸின் மிக இளைய வயது பிரதமா் என்பது குறிப்பிடத்தக்கது.பிரான்ஸில் தீவிர…

3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் யாழ்ப்பாணம் வேலணையில் நெதர்லாந்து மற்றும் இலங்கை ரஜரட்ட…

யாழ் குடாநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது. இத் தரவுகளைக் கொண்ட தொல்லியல் மையம் வேலணை தீவின் சுற்றுலாத் தலமான கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தெற்கே…

நூல் அறிமுக விழா

ஈழத்து எழுத்தாளரும், யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் அறிமுகவிழா நேற்றைய  தினம் புதன்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும்…

64 வயதில் 7200 கிலோமீட்டர் நடைபயணம்!

ஹைதராபாத்தைச் சேர்ந்த 64 வயதான சில்லா ஸ்ரீனிவாச சாஸ்திரி எனும் நபர் அயோத்தி ராமர் கோயிலை நோக்கி 7,200 கிலோமீட்டர் பயணத்தை மேற்கொண்டுள்ளார். மேலும் கையில் வெள்ளியால் ஆன தங்க முலாம் பூசப்பட்ட காலணியைக் கொண்டு செல்கிறார். வரும் ஜனவரி 22…

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு புற்றுநோய்

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லொயிட் ஒஸ்டின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுதொடர்பாக நேற்று வால்டர் ரீட் நஷனல் மிலிட்டரி மெடிக்கல் சென்டர் வெளியிட்ட அறிக்கையில், "லொயிட் ஒஸ்டின் உடல்ரீதியாக சில…

பண்டிகை நேரத்தில் பிடிவாதம் ஏன்..? அரசுக்கும் போக்குவரத்து சங்கங்களுக்கு உயர் நீதிமன்றம்…

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. வேலை நிறுத்தம் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இரண்டாவது நாளாக இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு…

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்… மத்திய கிழக்கு நாட்டவர் ஒருவருக்கு கல்விக்கான அனுமதியை…

கனடாவின் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதி மறுத்த பெடரல் அரசின் முடிவை எதிர்த்து ஈரானியர் ஒருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். நேரில் கலந்து கொள்ள வேண்டும் கனடாவின் பாதுகாப்புக்கு அந்த நபர் அச்சுறுத்தலாக மாற வாய்ப்பிருப்பதாக…

சொத்து ஆசை: 6 ஆண்டுகளாக பூட்டிய வீட்டில் மூதாட்டி சிறை – உறவினர் வெறிச்செயல்!

வீட்டு சிறை திருவாரூர் மாவட்டம் மேலக்கரை கிராமத்தை சேர்ந்த தம்பதி பழனித்துரை-ஜெயம் (65). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கணவர் பழனித்துரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இதனால் மூதாட்டி ஜெயம் மட்டும் தனது வீட்டில்…

தென் கொரியா: நாய் இறைச்சிக்குத் தடை

சியோல்: தென் கொரியாவில் நாய்களை வெட்டுவது, இறைச்சிக்காக வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது ஆகியவற்றை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. அந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த நாய்…

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் : புத்தாண்டிலிருந்து அவதியுறும் ஜப்பானியர்கள்

ஜப்பானில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி நேற்றைய தினம் (09) பிற்பகல் 2.29 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.c இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சுனாமி…

பொங்கல் பரிசு தொகுப்பு – துவங்கி வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின்..!

இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இன்று துவங்கியுள்ளது. பொங்கல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக வினியோகம்…

வங்கதேச தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை: ஐ.நா.

டாக்கா / நியூயார்க்: வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று ஐ.நா.வும், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் விமர்சித்துள்ளன. இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க்…

குளிருக்காக நிலக்கரியை வைத்து நெருப்பு மூட்டிய குடும்பம்.., கடைசியில் நேர்ந்த துயரம்

குளிருக்காக நெருப்பு மூட்டி தூங்க சென்ற 7 பேரில் 5 பேர் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 பேர் உயிரிழப்பு இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஹீசுதின். இவருக்கு சொந்தமான…

ஊர்காவற்றுறையில் டெங்கு ஒழிப்பு களப்பணி..!!!

ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தம்பாட்டி மற்றும் நாரந்தனை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை டெங்கு ஒழிப்பு வீட்டுத் தரிசிப்பு இடம்பெறுகின்றது. ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள், பிரதேச…

மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலை : கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

பாடசாலை பாடப்புத்தக விநியோகம் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நேற்றையதினம்(09) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

மட்டக்களப்பு – வவுணதீவு வாவியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாந்தீவு வாவியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுணதீவு வாவிக்கு படகில் மீன்பிடிக்க நேற்று முன்தினம்(08.01.2024) சென்ற நபர் இரண்டு தினங்களின்…

முல்லைத்தீவு வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்: பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் அழிந்து…

முல்லைத்தீவு முள்ளியவளை காவல்பிரிவுக்குற்பட்ட தண்ணீரூற்று பகுதியில் புடவையகத்தோடு கூடிய இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று(10) அதிகாலை ஏற்பட்டுள்ளது.…

திடீரென அதிகரித்த சிவப்பு சீனியின் விலை!

சந்தையில் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றிலிருந்து (09) சந்தையில் ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 415 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஜனவரி 01 ஆம் திகதி முதல் பெறுமதிசேர் வரி 18…

கடல் வழியாக புலம்பெயர முயன்ற 6 ஆயிரம் பேர் பலி

கடந்த ஆண்டு மட்டும் ஸ்பெயினுக்கு கடல் வழி மார்க்கமாக வர முயன்றவர்களில் 6,600-க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளதாக அரசு சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையை விட இது இரு மடங்கு அதிகம் வாக்கிங் பார்டர்ஸ்…

இரத்த சுத்திகரிப்புக்கு எளிய வழிகள் !!

இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி,தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் அல்லது அறிகுறிகள் நோய்க்கான தோன்றும்.…

கருணாநிதியை புகழ்ந்து பேசிய ரஜினிகாந்த், கமல் ஹாசன்.., கொந்தளிக்கும் அதிமுக

கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் பேசிய கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. செல்லூர் ராஜு பேசியது.. சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,…

வடமாகாண பொங்கல் விழா எதிர்வரும் 16ஆம் திகதி

வடமாகாண பொங்கல் விழா எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சி பல்லவராயன்கட்டில் இடம்பெறவுள்ளது. வடமாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ்…

கொழும்பில் மக்கள் முன்னிலையில் இடம்பெற்ற பயங்கரம்; துடிதுடித்து உயிரிழந்த இளம் பெண்

நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்த வேளையில் காரில் வந்த சந்தேகநபர் ஒருவர் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் சிவில் விமான சேவையின் பெண் உத்தியேகத்தர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.…

யாழ்.வலி. வடக்கில் 23 ஏக்கரை விடுவிக்க உள்ள இராணுவம்

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். வலி. வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23 காணிகளையே விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர்…

பொலிஸாருக்கு காணி உறுதிகள் தொடர்பில் போதிய அறிவு இல்லை – ஜனாதிபதியிடம் யாழ்.…

பொலிஸாருக்கு காணி உறுதிகள் தொடர்பில் போதுமான அறிவு இல்லை என யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் குழுவொன்று முறையிட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு கடந்த வாரம் வருகை தந்த ஜனாதிபதி நான்கு நாட்கள் தங்கி இருந்து பல்வேறு…