கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை செலவில் அமைச்சர்களுக்கு விருந்து
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியிலேயே இந்த விடயம்…