எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து ; மருத்துவர்கள் எச்சரிக்கை
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவசாயிகளுக்கே எலிக்காய்ச்சல் அதிகமாக…