கேரளா ரயில் நிலையமாக மாறிய மருதானை ரயில் நிலையம்!
கொழும்பு மருதானை ரயில் நிலையம் கேரளாவின் கோழிக்கோடு ரயில் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த ரயில் மார்க்கமாக பயணித்த பயணிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து தெரியவந்ததாவது, இந்திய திரைப்படக் காட்சியொன்று…