நாட்டில் போதைப்பொருள் தட்டுப்பாடு : மாற்று வழிகளை நாடும் பாவனையாளர்கள்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சோதனைகளால், நாட்டில் போதைப்பொருளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் போதைப்பொருட்களின் விலையும்…