;
Athirady Tamil News
Monthly Archives

January 2024

அயோத்தி விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி பெயா்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்துக்கு ‘மகரிஷி வால்மீகி சா்வதேச விமான நிலையம்’ எனப் பெயா் சூட்டும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர…

அமைச்சர் மனுஷவின் செயலாளர் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் செயலாளர் என தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளினால் நேற்று கைது…

ஜெர்மனி: மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் பலி

ஜெர்மனியில் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 4 நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஜெர்மனியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் 4வது தளத்தில் நேற்றுமுன் தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென…

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல்: கைதான 6 பேரில் 5 போ் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம்

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக கைது செய்யப்பட்ட 6 பேரில் 5 போ் உண்மை கண்டறியும் சோதனைக்கு (பாலிகிராஃப்) நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்தனா். 2001-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான…

இரண்டு ஆண்டில் போருக்கான தீர்வு! யாழ்ப்பாணத்தில் ரணில் அறிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற போருடன் தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் இரண்டு ஆண்டுகளில் தீர்வு காணப்பட வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த பிரச்சனைகள் மேலும் சில ஆண்டுகளுக்கு தொடர முடியாது என சர்வமத…

பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது : மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய…

பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த…

யாழ்.மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை…

Ingaran Sivashanthan <[email protected]> Attachments 15:17 (1 hour ago) to Athirady, swiss, me சுமார் 28 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட யாழ்.மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான…

ஜப்பான் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 92 ஆக அதிகரிப்பு

ஜப்பானில் கடந்த முதலாம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 242 பேர் காணமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள்…

தாதியர் பயிற்சி நெறிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வெளியான அறிவிப்பு

தாதியர் பயிற்சிக்கான மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களும் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (https://www.health.gov.lk/) வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…

அமைச்சரை ஆளுநர் நீக்க முடியாது: உச்சநீதிமன்றம்

அமைச்சரவை பரிந்துரையின்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும்; அமைச்சரை பதவியிலிருந்து ஆளுநர் நீக்க முடியாது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கத் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. செந்தில் பாலாஜியை…

டெங்கு கட்டுப்பாடு தொடர்பில் அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

டெங்கு தடுப்பு மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பில் அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பில் 011 7966366 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் அறிவிக்க…

இலங்கை சனத்தொகையில் ஏற்படப்போகும் மாற்றம் : வெளியான அபாய அறிவிப்பு

இலங்கையில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திரல் டி சில்வா தெரிவித்துள்ளார். இதே நிலை நீடித்தால், 2027ல் நாட்டின் மக்கள்தொகை 23.1 மில்லியனுக்கும் குறைவாக இருக்கலாம் என்று அவர்…

அதிபர் தேர்தலில் களமிறங்கும் பசில் : அமெரிக்க குடியுரிமையையும் கைவிட முடிவு..!

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்வரும் அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள அமெரிக்க குடியுரிமையை நீக்கும் நோக்கில் அவர் செயற்படவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர்…

இலங்கையில் முதல்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக…

இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: இந்தோனேஷியாவில் துயரம்

இந்தோனேஷியாவில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகலெங்கா தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நேற்று…

கடத்தப்பட்ட கப்பல் மீட்பு: இந்திய கடற்படை அதிரடி

ஆப்பிரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட வணிக கப்பல் (எம்.வி. லிலா நார்போல்க்) இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவம் தொடர்பில் தகவலறிந்தவுடனேயே இந்திய கடற்படையினர் விரைந்து செயல்பட்டனர்.…

பேஸ்புக் நண்பரால் போதைபொருளுக்கு அடிமையான மாணவன்

மாத்தறையிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட போது…

இலங்கைச் சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் வைரஸ் : பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை

சிறுவர்கள் மத்தியில் சுவாச நோய்கள் அதிகரித்து வருவதுடன் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஆஸ்துமாவும் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். முக்கியமாக மேல்…

யாழில். ஜனாதிபதி தங்கியுள்ள நிலையில் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வன்முறை கும்பல் ஒன்றினால் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் கடந்த சில தினங்களாக நிலவி…

அரச ஊழியர்களுக்கு இம்மாதம் முதல் 5,000 ரூபா: அரசாங்கம் தீர்மானம்

அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபா வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி…

இலங்கையில் கடனாளியாக மாறியுள்ள இலட்சக்கணக்கான மக்கள் : பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சி…

நாட்டிலுள்ள முப்பது இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரத்து முந்நூறு குடும்பங்களில் ஆறு இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து எண்ணூறு குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடனாளிகளாக மாறியுள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத்…

வவுனியாவில் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தரமாக இராணுவ முகாம் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றபோது புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவ…

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: தென்கொரியா மீது வட கொரியா ஏவுகணைத் தாக்குதல்

தென் கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியை நோக்கி வடகொரியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், நேற்று (05.1.2023) காலை 9 மணியளவில் இந்த ஏவுகணை…

யாழில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரை

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டது. பொலிஸார் விசாரணை குறித்த சம்பவம் நேற்று (05) இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

கொழும்பு- காங்கேசன்துறை புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு- காங்கேசன்துறை புகையிரத சேவை இன்றுடன் சனி (06.01.2024) தற்காலிகமாக இடைநிறுத்தம் யாழ்ராணி ரயில் அனுராதபுரம் வரைசேவையில் ஈடுபடும். கொழும்பு- காங்கேசன்துறை ரயில் சேவை இன்றுடன் சனி (06.01.2024) தற்காலிகமாக இடைநிறுத்தம்…

யாழில் பயங்கர சம்பவம்: சிறுமி உட்பட இருவர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஆணொருவரும் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் மானிப்பாய் - கல்லூண்டாய் வீதியில் நேற்று  (05-01-2024) மாலை இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும்…

வரி அடையாள இலக்கத்தை பெற இலகுவான வழி: நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்களில் அதனைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும்…

எல்-1 புள்ளியை இன்று அடைகிறது ஆதித்யா விண்கலம்

ஆதித்யா விண்கலம் திட்டமிட்ட இலக்கான எல்-1 புள்ளியை சனிக்கிழமை (ஜன.6) மாலை 4 மணிக்கு சென்றடைய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அங்கிருந்தபடி, அந்த விண்கலம் சூரியனின் புற வெளி ஆய்வு குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. செவ்வாய், நிலவைத்…

நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் சஜித் பிரேமதாச சந்திப்பு!

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…

கடன் வலையில் சிக்கிய அமெரிக்கா: முகம் கொடுக்க போகும் சவால்கள்

அமெரிக்க அரசாங்கத்தின் மொத்த தேசிய கடன் 34 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அறிக்கையை அந்நாட்டு நிதித் துறை வெளியிட்டுள்ளது. அத்தோடு, இந்த கடன்நிலை, நாட்டின் இருப்புநிலையை மேம்படுத்துவதற்கு,…

இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் பற்றிய அறிவிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 23.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ…

யாழ் பல்கலை மாணவர்களுடன் ரணிலின் கலந்துரையாடல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையேயான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று …

தேயிலைக்கான உர கொள்வனவுக்கு வட்டியில்லா கடன் திட்டம்

தேயிலைக்கான உரத்தை கொள்வனவு செய்வதற்கு வட்டியில்லா கடனை வழங்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது. கடந்த காலங்களில் உரப்பற்றாக்குறை காரணமாக தேயிலை அறுவடையில் ஏற்பட்ட பாதிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம்…

திருகோணமலை – கொழும்பு வீதியில் விபத்து: இருவர் பலி

திருகோணமலை - கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தானது கண்டி - திட்டவேல்மங்கட பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், வேன்…