ஹமாஸ் மீதான பயம்! நேரலையில் துப்பாக்கியுடன் தோன்றிய இஸ்ரேல் தொகுப்பாளினி
இஸ்ரேல் செய்தி தொலைக்காட்சியில் பணிபுரியும் தொகுப்பாளினி ஒருவர் இடுப்பில் துப்பாக்கியுடன் நேரலையுடன் தோன்றியமை தற்போது வைரலாகியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் திடீரென இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து அதிரடி தாக்குதலில்…