யாழில் சோகம்: கிணற்றில் விழுந்து உயிரிழந்த மூதாட்டி
யாழில் 96 வயதான மூதாட்டி ஒருவர் கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(04.01.2024) இடம்பெற்றுள்ளது.
இதன் போது அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கம்மா என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.…