பாலஸ்தீனத்தில் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படும் மாணவர்கள்!
காசா மீதான இஸ்ரேலின் படையெடுப்பை அடுத்து நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களில் 4119 பாலஸ்தீன மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் 7536 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் 221 ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்கள்…